வாழைப்பழ பேன் கேக்

Harleen
Harleen @cook_26456055

வாழைப்பழ பேன் கேக்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
2 பரிமாறுவது
  1. மைதா மாவு ஒரு கப், முட்டை இரண்டு, வாழைப்பழம் ஒன்று, சர்க்கரை ஒரு கப், சமையல் எண்ணெய் 3மில்லி, பால் ஒரு கப், பேக்கிங் சோடா

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    மைதா மாவு, சர்க்கரை, வாழைப்பழம், முட்டை ஆகியவற்றை நன்கு கலக்கி கொள்ளவும்

  2. 2

    பின் அதில் எண்ணெய், சிறிது பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் கட்டிகள் இல்லாமல்

  3. 3

    தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு அதன் மேல் கெட்டியாக ஊற்றி கொள்ள வேண்டும்

  4. 4

    ஒரு பக்கம் புள்ளிகள் வந்த பின் மறுபக்கம் திரும்பி வேகவைத்து எடுக்கவும்

  5. 5

    இதன் மேலே தேன்,மாபில் சிரபு சேர்ந்த்து உண்ணலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Harleen
Harleen @cook_26456055
அன்று

Similar Recipes