பட்டர் பிஸ்கட்

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
5பேர்
  1. 1+1/2கப் மைதா
  2. 1/2 கப் பொடித்த சர்க்கரை
  3. 225கிராம் வெண்ணெய்
  4. 1/2டீஸ்பூன் உப்பு

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    முதலில் சர்க்கரை +வெண்ணெய் நன்றாக கிரீம் பதத்திற்கு கலக்கவும்.

  2. 2

    பிறகு மைதா, உப்பு சேர்த்து மெதுவாக கலந்து வைக்கவும்.

  3. 3

    இரண்டு கைகளால் லேசாக உருட்டி போர்க் கொண்டு அழுத்தி வெண்ணெய் தடவிய பேக்கிங் தட்டில் வரிசையாக அடுக்கி வைக்கவும்.

  4. 4

    ஓவெனில் 180* வைத்து 15 நிமிடம் வேகவைக்கவும்.

  5. 5

    ஆறவைத்து டப்பாவில் போட்டு வைத்து ருசிக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meenakshi Ramesh
அன்று

Similar Recipes