சமையல் குறிப்புகள்
- 1
பூண்டு, வெங்காயம், கேப்ஸிகம், பச்சை மிளகாய் இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் வெண்ணெய் சேர்த்து சூடானதும் பூண்டு, வெங்காயம், உப்பு சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கவும்.
- 3
பின்னர் கேப்ஸிகம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
அதில் தக்காளி சாஸ்,சோயா சாஸ்
சிவப்பு மிளகாய் சாஸ் ஆகியவற்றை ஊற்றி நன்கு கிளறி விடவும். - 5
அதில் துருவிய பனீரை மேலாக போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
- 6
தோசை கல் சூடான நிலையில் குறைந்த வெப்ப நிலையில் வைத்துக்கொள்ளவும்.
- 7
பிறகு தோசை மாவை ஊற்ற வேண்டும். தோசை மாவு மேலே பரவலாக வதக்கி வைத்துள்ள காய்கறி கலவையை போடவும்
- 8
அதன் மேல் சிறிதளவு சீஸ் போடவும்
- 9
பின்னர் தோசையை பாதியாக மடித்து விடவும்.
- 10
இப்பொழுது பனீர் கேப்ஸிகம் தோசை ரெடியாகி விட்டது. இதற்கு தொட்டு சாப்பிட சட்னி எதுவும் தேவை இல்லை. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சாண்ட்விச். பனீர் வெஜ் சாண்ட்விச். இரவு உணவு
கேரட்,கோசு,பெரியவெங்காயம்,மல்லி இலை,சீஸ்,பனீர் பொடியாக வெட்டவும், இஞ்சி பூண்டு பசை,கடாயில் வெண்ணெய போட்டு வதக்கவும். பின் பிரெட் சுட்டு நடுவில் வதக்கியதை வைத்து சீஸ்,சில்லி பசை தடவி சுடவும் ஒSubbulakshmi -
-
-
தோசை டாக்கோஸ்
#leftover உருளைகிழங்கு சோயா கிரானுல்ஸ் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு மீந்து போயிருந்தது அதனை வைத்து தோசை டாக் கோஸ்மிகவும் ருசியாக இருந்தது. Hema Sengottuvelu -
-
-
-
-
-
பனீர் தோசை(paneer dosai recipe in tamil)
மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது Shabnam Sulthana -
-
பனீர் புலாவ்
பனீர் பிடிக்காதவர்களும் உண்டா என்ன? குழந்தைகளும், பெரியவர்களும் விரும்பி உண்ணும் ஒரு உணவு பனீர். பொறித்த பனீர், வறுத்த வெங்காயம் மற்றும் நறுமணப் பொருட்கள் சேர்த்த சுவையான அரிசி உணவு இதோ!! Subhashni Venkatesh -
சீன தோசை வகை தென்னிந்திய உணவு வகை
#veganதென்னிந்திய உணவு வகைகளை ஒரு சுவையான சீன சுவை கொண்ட ஆரோக்கியமான புதிய பச்சை காய்கறிகள் மற்றும் சாஸ்கள் கலந்த கலவையாகும்.கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்து எனது YouTube சேனலில் முழு வீடியோ பார்க்கவும்:https://youtu.be/Vnn7mVseLhY Darshan Sanjay -
சீஸ், எக் ஸ்டப்டு கேப்ஸிகம் (Cheese, egg stuffed capsicum recipe in tamil)
#worldeggchallenge Renukabala -
ஆந்திரா உள்ளி காரம் தோசை (Andhra ulli kaaram dosai recipe in tamil)
#ap ஆந்திராவில் ஃபேமஸான உணவு உள்ளி காரம் தோசை. மிகவும் காரசாரமான ஒரு உணவு. சீஸ் துருவல் விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம் Laxmi Kailash -
-
-
பிரக்கோலி கேப்ஸிகம் பிரான்ஸ் (இறால்) (Broccoli capsicum prawn recipe in tamil)
இந்த ரெசிபி குழந்தைகளுக்கான அதிகளவிலான ஊட்டச்சத்து நிறைந்த ஒரு ரெசிபி. இதில் நாம் சில காய்கறிகள் சேர்த்து உள்ளதால் இது அதிக அளவில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது Shinee Jacob -
-
-
முட்டைகோஸ் மஞ்சூரியன் (muttai koss MAnjurian Recipe in tamil)
# book# அன்பானவர்களுக்கு சமையல் போட்டி Hemakathir@Iniyaa's Kitchen -
டோமினோஸ் ஸ்டைல் ஸ்வீட் கான் சீஸி கேப்ஸிகம் பீட்சா
#bakingdayஇப்போதுள்ள இளம் தலைமுறையினரின் மிகவும் விருப்பமான தவிர்க்கமுடியாத உணவாக இருப்பது பீட்சா.கடைகளில் கிடைப்பது போலவே மிகவும் ருசியான பீட்சாவை நாமும் செய்யலாம் வாங்க Sowmya -
குடைமிளகாய் ப்ரோக்கோழி ஸ்டிர் ஃப்ரை
#nutrient2#goldenapron3எல்லா வகையான வைட்டமின் சத்து நிறைந்த ஒரு உணவு.Sumaiya Shafi
-
-
பனீர் வெஜ் ஊத்தப்பம் (Paneer veg utthappam recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்,புரோட்டீன் சத்து நிறைந்த உணவு. #GA4 (utthappam) Azhagammai Ramanathan -
வெஜ் ரோல் தோசை (Veg roll dosai recipe in tamil)
#GA4#week21#rollதோசை பல வகை உண்டு அதில் காய்கறிகளை கொண்டு செய்யப்படும் இந்த வெற்று ரோல் மிகவும் சுவையானதாக இருக்கும் Mangala Meenakshi -
More Recipes
கமெண்ட்