சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை உடைத்து நன்றாக கலக்கவும். அதில் எண்ணையை விட்டு அடித்து கலக்கவும். சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
- 2
முட்டை, கோதுமைமாவு, பொடித்த சீனி சேர்த்து கலக்கவும். பாலை ஊற்றி நன்றாக கலக்கவும்,வென்னிலா எசென்ஸ் சிறிது சேர்த்து கலக்கவும், தோசை மாவு பதத்திற்கு இருக்கவேண்டும்.
- 3
2நிமிடம் அப்படியே வைத்து, சிறிது ஈனோவை கலக்கவும். நன்கு கலந்தவுடன், தோசை ஊற்றுவது போல் உற்றி அப்படியே விட்டுவிடவும். (தோசை தேய்ப்பது போல் தேய்க்கக்கூடாது).
- 4
வெந்ததும் திருப்பி போடவும், திருப்பி போட்ட 1நிமிடத்தில் பண்கேக் ரெடி.
- 5
இது மெதுமெதுனு இருக்கும். கோதுமை மாவு என்பதால் சத்தும் நிறைந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வாழைப்பழம் பேன்கேக் (Vaazhaipazham pancake recipe in tamil)
#GA4#week2


கேக் (கோதுமை மாவு & வாழைப்பழம்)
ஓவன் தேவையில்லை. குக்கரில் வைத்து சுலபமாக செய்யலாம்.


கோதுமை பான்கேக் (wheat pancake) (Kothumai pancake recipe in tamil)
#GA4 # week2


வெண்ணிலா ஸ்பான்ஜ் கேக்
#ga4


வாழைப்பழ சாக்லேட் கேக்
#GA4 #week2


கேரமல் எக் புட்டிங்
#குளிர் #book


வாழைப்பழ பேன் கேக் (Banana Pan Cake)
#GA4 #week2#ga4Banana Pan Cakeசுலபமான மற்றும் சுவையான பேன் கேக்..


வாழைப்பழ பான் கேக்
#GA4#week2#banana#pancake


முட்டை இல்லாத கோதுமை கேக் (Eggless Cake recipe in tamil)
#GA4 #week22


ரவை பிஸ்தா குக்கீஸ்(rava pista cookies recipe in tamil)
#ed2


கோதுமை கேக்
#கோதுமை#goldenapron3


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#arusuvai1 #goldenapron3


கோதுமை புதினா, மல்லி அடை
#குக்பேட்ல்என்முதல்ரெசிபிகோதுமை மாவுடன் மல்லி புதினா சேர்த்து சுவைப்பது .மேலும் ஆரோக்கிய அடை.


சாக்கோ டோநட்
#bookஇன்றைக்கு நாம் செய்யப்போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய ஸ்னாக் டோநட்.


கோதுமை கேக்
Preparing time 15 minutes Cooking time 25 minutes#bake


முருங்கைக் கீரை சப்பாத்தி
#GA4#week2


கேரமல் மில்க் எக் புட்டிங்(Caramel milk egg budding Recipe in Tamil)
வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் போட்டிக்காக நான் பாலும் முட்டையும் சேர்த்து செய்த ரெசிப்பி இது ,ஆவியில் வேகவைத்து செய்யகூடிய இதை ஒருமுறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் ,குழந்தைகளுக்கும் விருப்பமான உணவு இது,பாலில் வைட்டமின் B1,B2,B3,B5,B6,B12,மற்றும் C வைட்டமின் இருப்பதாலும் முட்டையில் வைட்டமின் A ,D,C,B -6 இருப்பதாலும் இதை நான் பதிவிடுகிறேன்#nutrient2


கோதுமை கேக்
#kids2மிகவும் எளிய முறையில் ஒரு ஸ்வீட்.


தர்ப்பூசணி பழம் கப் கேக் (Tharpoosani pazha cupcake recipe in tamil)
#CookpadTurns4


கேரளா முட்டை பிஸ்கட்/காயின் பிஸ்கட்
#Kerala #photo


கடாயில் கேக்/ கோதுமை மாவு கேக்
#wdஇந்த செய்முறையை என்னுடைய குக்பேட் சகோதரிகளுக்கு டெடிகேஷன் செய்கிறேன்.


உடனடி கோதுமை அடை
#goldenapron3 week 8


சிக்கன் டிக்கா ஆம்லெட்
#GA4 #Omelette #week2


சாக்லேட் கோதுமை வால்நட் ப்ரௌனி (Chocolate kothumai walnut brownie recipe in tamil)
#GA4


மால்புவா
#GA4 #pancake #week2


கோதுமை பிஸ்கட்
#கோதுமை


தலைப்பு : கோதுமை ரவை கேசரி
#tv இந்த ரெசிபியை நான் revathy shanmugamum kavingar veetu samayalum சேனலை பார்த்து செய்த்தேன்


கோதுமை பட்டூரா
#காலை உணவுகள்


கோதுமை பரோட்டா
#book


இத்தாலியன் ஆம்லெட்
#GA4#week2

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13714587
கமெண்ட்