பால் பேடா

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

சுவை மிகுந்த பேடா சுலபமாக செய்யலாம். பால் பவுடர், கண்டென்ஸ்ட் பால் இரண்டையும் சேர்த்து 15 நிமிடங்களில் செய்தது. #cookwithmilk

பால் பேடா

சுவை மிகுந்த பேடா சுலபமாக செய்யலாம். பால் பவுடர், கண்டென்ஸ்ட் பால் இரண்டையும் சேர்த்து 15 நிமிடங்களில் செய்தது. #cookwithmilk

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1கப் பால் பவுடர்
  2. 150 மில்லி கண்டென்ஸ்ட் பால் ;இனிப்பு கலந்தது
  3. ¼ தேக்கரண்டி குங்குமப்பூ
  4. ¼ தேக்கரண்டி ஏலக்காய் பொடி
  5. 2 மேஜைக்கரண்டி நெய்
  6. 2 மேஜைக்கரண்டி பாதாம், பிஸ்தா அல்லது முந்திரி பொடிகள் அலங்கரிக்க
  7. பிரிவு ஸ்நாக்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க. மேஜை கரண்டி கொதிநீரில் குங்குமப்பூ காரைத்து வைத்துக்கொள்ளுங்கள்

  2. 2

    குறைந்த நெருப்பின் மேல் ஒரு சாஸ்பேனில் 1 மேஜைக்கரண்டி நெய் சேர்க்க. கண்டென்ஸ்ட் பால் சேர்த்து கிளற. பால் பவுடர் சிறிது சிறிதாக சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க. குங்குமப்பூ, ஏலக்காய் சேர்க்க. கைவிடாமல் கிளறுக,

  3. 3

    சில நிமிடங்களில் கெட்டியாகும், ஓரங்களில் இருந்து சுருண்டு வரும். மீதி நெய் சேர்த்து கிளற. 99% கெட்டியானவுடன் அடுப்பை அணைத்து ஒரு தட்டில் மாற்றி ஆற வைக்க. ஆறின பின் உருண்டைகள் செய்க. 8 உருண்டைகள் வரும். உள்ளங்கையில் உருண்டை வைத்து தட்டுக. பாதாம், பிஸ்தா அல்லது முந்திரி பொடிகள் போட்டு அலங்கரிக்க. ருசிக்க

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes