கருப்பட்டி கேக் (Karuppatti cake recipe in tamil)

#bake
குக்கரில் செய்யலாம் அருமையான கருப்பட்டி கேக்
கருப்பட்டி கேக் (Karuppatti cake recipe in tamil)
#bake
குக்கரில் செய்யலாம் அருமையான கருப்பட்டி கேக்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கருப்பட்டியை சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்த்து கொள்ளவும்.
- 2
மைதா,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா,உப்பு சேர்த்து ரெண்டு முறை சலித்து வைத்து கொள்ளவும்.
- 3
வெண்ணெயை நன்கு கிரீம் பதத்திற்கு அடித்து வைத்து கொள்ளவும்.
- 4
முட்டையை நன்கு நுரைத்து வரும் வரை அடித்து கொள்ளவும்.
- 5
அடித்த முட்டையுடன் வெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 6
இப்போம் கருப்பட்டி பாகை பில்டரில் பில்டர் செய்து சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 7
வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலந்த கொள்ளவும்.
- 8
சலித்து வைத்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்.கட்டி தட்டாமல் கலந்து கொள்ளவும்
- 9
குக்கரை காஸ்கெட்,வெயிட் போடாமல் மூடியை மூடி 10நிமிடம் முழு தீயில் வைத்து ப்ரீ ஹீட் பண்ணவும்.
- 10
இப்போம் பேக்கிங் பேனில் பட்டர் பேப்பர் வைத்து கேக் மாவை ஊத்தவும்.
- 11
பின் பேனை லைட்டாக தட்டி விடவும்(ஏர் பப்பிள்ஸ் போக தட்டி விடவும்).
- 12
குக்கரில் வைத்து (காஸ்கெட் போடாமல்) மூடியை மூடி வெயிட் போடாமல் மீதமான தீயில் 30 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
- 13
கேக் வெந்து விட்டதா என்று ஒரு சின்ன குச்சி வைத்து குத்தி பார்க்கவும்
- 14
கேக் டாப்பிங் செய்ய கருப்பட்டியை தண்ணீர் சேர்த்து பாகு செய்யவும்.
- 15
கேக்கை தலை கீழாக மாத்தினால் மேலே சமமாக இருக்கும் பின் டாப்பிங் செய்ய வேண்டும்பின் பில்டர் செய்து கேக் மேலே ஊத்தவும்.
முந்திரி வைத்து அலங்கரிக்கவும். - 16
சுவையான குக்கர் கருப்பட்டி கேக் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சத்து மாவு கேக் (Sathu maavu cake recipe in tamil)
#bakeவெள்ளை சீனி சேர்க்காத, மைதா சேர்க்காத oven இல்லாமல் சத்து நிறைந்த சத்துமாவு கேக் MARIA GILDA MOL -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
எக்லெஸ்வெண்ணிலாகேக்வித்ஹோமேய்டு பீட்ரூட்ஜெல் கண்டென்ஸ்ட்மில்க்பட்டர்கிரீம்ஐசிங்(Cake recipe intamil)
#bake இந்த கேக் வெட்டிங் அன்னிவெர்சரி, எங்கேஜ்மெண்ட் போன்றவற்றிக்கு பயன்படுத்தலாம் Soulful recipes (Shamini Arun) -
-
-
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
-
-
-
ட்டூட்டி ப்ரூட்டி கேக்
# lockdown# book வீட்டுல எடுத்த வெண்ணெய் ஐ பயன்படுத்தி சிம்ப்ளா டீ டைம் ஸ்நேக்ஸ்கேக் குக்கரிலும் செய்யலாம் என்று நான் இரண்டு விதத்தில் இதை செய்துள்ளேன் அவனில் மற்றும் குக்கரில் Sudharani // OS KITCHEN -
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)
#2019பொதுவாக எனக்கு கேக் செய்வதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் கேக் சிறிது சிறிதாக செய்து பழகினேன் நிறைய தப்பு வந்து இருக்கிறது ஆனாலும் திரும்ப திரும்ப விடாமல் முயற்சி செய்து இந்த வருடம் தான் நன்றாக வந்துள்ளது என் குடும்பத்தினர்கள் என்னுடைய ஆர்வத்தை பார்த்தே எனக்கு அதற்குண்டான பொருட்களை வாங்கி பரிசளித்தார்கள் இந்த வருடம் நான் பல வகையான கேக் செய்து உள்ளேன் அதுல எனக்கு முதன் முதலாக ஐசிங் முதற்கொண்டு அதிக அளவில் பாராட்டை மற்றும் இல்லாமல் பரிசுகளையும் பெற்று தந்த ஒரு கேக் Sudha Rani -
குக்கர் கலர் ஃபுல் கேக் (Cooker colorfull cake recipe in tamil)
#bakeபீட்டர் கூட இல்லாமல் மிக்ஸியில் அடித்து செய்யலாம் இந்த சுவையான கண்ணுக்கு கலர்ஃபுல்லான குக்கரில் ரெயின்போ கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம் jassi Aarif -
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
வாழைப்பழம் சத்துமாவு கப் கேக் (Banana Health Mix Cupcake recipe in tamil)
#Kids2 அருமையான சுவையில் வாழைப்பழமும் சத்துமாவும் வைத்து கேக் செய்யலாம் வாங்க Shalini Prabu -
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
-
ஸ்ட்ராபெர்ரி ஜாம் ஹனி கேக் (Strawberry jam honey cake recipe in tamil)
#bakeஓவன் இல்லாமல் வாணலி அல்லது குக்கரிலேயே சுவை நிறைந்த மிருதுவான கேக் தயாரிக்கலாம்.Ilavarasi
-
-
தயிர் வாழைப்பழம் கேக் (Curd Banana Cake) (Thayir vaazhaipazha cake recipe in tamil)
தயிர் வாழைப்பழம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் சுவையாதாக இருந்தது. முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கவில்லை.#GA4 #week2 Renukabala -
-
Tutty Fruity Cake (Tutty frooti cake Recipe in tamil)
#arusuvai1Cake என்னுடைய 200 th Recipe ✌✌ Shyamala Senthil -
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
More Recipes
- வாழைப்பழ கேக் / banana cake (Vaazhaipazha cake recipe in tamil)
- அவல் பாயசம் (கார்த்திகை ஸ்பெஷல்) (Aval payasam recipe in tamil)
- ரொமான்டிக் ரோஸ்மில்க் கேக் (Romantic rosemilk cake recipe in tamil)
- உருளைக்கிழங்கு மிளகு வறுவல் (Urulaikilanku milaku varuval recipe in tamil)
- பாதாம் கொக்கோ பட்டர் கேக் (Badam cocco butter cake recipe in tamil)
கமெண்ட் (2)