லெஃப்ட் ஓவர் சில்லி சப்பாத்தி (leftover chilli chappathi)

Aishwarya MuthuKumar
Aishwarya MuthuKumar @cook_25036087

சப்பாத்தி அனைவர்க்கும் பிடித்தமான ஒரு உணவு. சப்பாத்தி மீன்து விட்டால் இப்படி சில்லி செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பர்.
#ilovecooking

லெஃப்ட் ஓவர் சில்லி சப்பாத்தி (leftover chilli chappathi)

சப்பாத்தி அனைவர்க்கும் பிடித்தமான ஒரு உணவு. சப்பாத்தி மீன்து விட்டால் இப்படி சில்லி செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பர்.
#ilovecooking

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பேர்
  1. 4 சப்பாத்தி
  2. 5 வெங்காயம்
  3. ஒரு பச்சைமிளகாய்
  4. 1 தக்காளி
  5. ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள்
  6. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. ஒரு ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  8. ஒரு ஸ்பூன் மிளகுத்தூள்
  9. எண்ணெய் தேவையான அளவு
  10. தண்ணீர் சிறிதளவு
  11. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    சப்பாத்தியை நன்கு வெட்டி எடுத்து கொள்ளவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் பச்சைமிளகாய் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து சிறிது மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    தக்காளி மிளகாய்த்தூள் சப்பாத்தி தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறவும்

  4. 4

    சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கவும். கடைசியாக மிளகு தூள் சேர்க்கவும்

  5. 5

    சுவையான காரசாரமான சில்லி சப்பாத்தி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Aishwarya MuthuKumar
Aishwarya MuthuKumar @cook_25036087
அன்று

Similar Recipes