ஓரியோ சாக்கோஃபார் (Oreo choco bar recipe in tamil)

Vijayalakshmi Velayutham @cook_24991812
#cookwithmilk
குழந்தைகளுக்கு வீட்டிலேயே சுலபமாக சுவையாக சாக்பார் செய்துக்கொடுக்கலாம்
ஓரியோ சாக்கோஃபார் (Oreo choco bar recipe in tamil)
#cookwithmilk
குழந்தைகளுக்கு வீட்டிலேயே சுலபமாக சுவையாக சாக்பார் செய்துக்கொடுக்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
ஓரயோ பிஸ்கட் பாக்கெட்டை நன்றாக அடித்து நொனுக்கவும். ஒ௫ டூத்பிக்கால் குத்தி காற்றை வெளியேற்றி மீண்டும் நொறுக்கவும்.
- 2
பிறகு பாக்கெட்டை ஒ௫பக்கம் மட்டும் வெட்டி பால் 50 மில்லி ஊற்றி கலக்கவும் 2 ஸ்பூன் சர்க்கரையையும் சேர்த்து கலக்கவும்
- 3
1 சில்வர் ஸ்பூனை வைத்து ஃப்ரிஜில் வைத்து ஃப்ரீஸ் செய்யவும்.
- 4
1 நாள் அல்லது குறைந்தது 12 மணி நேரத்திற்குபிறகு எடுத்தால் ஓரியோசாக்கோபார் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஓரியோமில்க்சேக் (Oreo milkshake recipe in tamil)
#cookwithmilkகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.ஃப்ரிஜில் வைத்து ஐஸ்கீரிம் போலவும் சாப்பிடலாம் Vijayalakshmi Velayutham -
-
சாக்கோ கேக் (Choco cake recipe in tamil)
#bake -15 நிமிடங்களில் 3 பொருட்கள் மட்டுமே தேவை. Reeshma Fathima -
-
பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பால் கொழுக்கட்டை செய்முறை பார்க்கலாம்.)#cookwithmilk Shalini Prabu -
-
சாக்கோ பன்னீர் ஐஸ்கிரீம் (Choco Paneer Icecream Recipe in TAmil)
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் செய்முறை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஐஸ்கிரீம் ஆகும். பன்னீர் வைத்து ஐஸ்கிரீம் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம். Aparna Raja -
-
-
-
-
-
மாதுளை லெஸ்லி
#cookwithmilkமாதுளை லெஸ்லி மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Linukavi Home -
வைட் சாக்லேட் சாக்கோ மில்க் ஷேக் (White chocolate choco milkshake recipe in tamil)
#GA4 Dhanisha Uthayaraj -
-
-
-
-
அவல் லட்டு (Aval laddu recipe in tamil)
#kids1#week1குழந்தைகளுக்கு எளிய முறையில் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் அவல் லட்டு Vijayalakshmi Velayutham -
மாதுளை சாறு (pomegranate juice) (Maathulai saaru recipe in tamil)
மாதுளையில் அதிக மருத்துவ குணம் உண்டு. பெண்களுக்கு மிகவும் நல்லது. சருமத்திற்கு மிகவும் நல்லது. நிறைய மருத்துவ குணம் உண்டு. குழந்தைகளுக்கு இப்படி சாறு எடுத்து குடுத்தால் விரும்பி பருகுவர். #india2020 Aishwarya MuthuKumar -
தேங்காய் கோல உருண்டை (Thenkaai kola urundai recipe in tamil)
#cookwithmilkஇது பாட்டியின் இனிப்பு பண்டம். மிகவும் சுவையாக இருக்கும். Linukavi Home -
மாங்கோ ஓரியோ பர்ஃபைட் (Mango oreo purfite recipe in tamil)
#mango#goldenapron3#nutrient3Sumaiya Shafi
-
-
-
டல்கோனா காஃபி புட்டிங்(Dalgona coffee pudding recipe in tamil)
#cookwithmilkகாபி சுவையில் மிகவும் மெதுவான புட்டிங் எப்படி சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
ஹெல்த்தி நட்ஸ் மில்க்ஸ்ஷேக் (Healthy nuts milkshake recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான நட்ஸ் மில்க் ஷேக் Prabha muthu -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13726471
கமெண்ட் (4)