தேங்காய் கோல உருண்டை (Thenkaai kola urundai recipe in tamil)

Linukavi Home @Linukavi_Home
#cookwithmilk
இது பாட்டியின் இனிப்பு பண்டம். மிகவும் சுவையாக இருக்கும்.
தேங்காய் கோல உருண்டை (Thenkaai kola urundai recipe in tamil)
#cookwithmilk
இது பாட்டியின் இனிப்பு பண்டம். மிகவும் சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பின் கம்பி பதம் வந்ததும் ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும்.
- 2
பின்னர் தேங்காய் துருவல், பால் சேர்த்து நன்கு கலந்து விடவும். தேங்காயிலிருந்து பால் பிரிந்து வரும். நன்றாக கலந்து விடவும். பால் சுண்டும் வரை கொதிக்க விடவும். நன்றாக சுண்டியதும். தேங்காய் கலவையை சர்க்கரை பாகில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 3
பின் கடலை சேர்த்து இறக்கவும். சிறிது நேரம் கழித்து கை பொறுக்கும் சூட்டில் சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கார்த்திகைபொட்டுகடலை உருண்டை(pottu kadalai urundai recipe in tamil)
#CF2 - தீபாவளி(புரோட்டீன் நிறைந்த உணவு.) SugunaRavi Ravi -
பாப்புட்டு(paapputtu recipe in tamil)
#FCகூர்க் ஸ்பெஷல் பாபுட்டு. இது மிகவும் சுவையாக இருக்கும். கடலை கறியுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். Gowri's kitchen -
தேங்காய் பர்பி (Cocount burfi) (Thenkaai burfi recipe in tamil)
தேங்காய் நிறைய நார் சத்தை கொண்டுள்ளது. உடலுக்கு தேவையான வைட்டமின், கால்சியம் போன்ற சத்து நிறைந்த தேங்காய் வைத்து செய்த பர்பி சாப்பிட சுவையாக இருக்கும்.#Cocount Renukabala -
-
தேங்காய் உருண்டை(coconut balls recipe in tamil)
என் அப்பாவிற்கு பிடித்த இனிப்பு. செய்வது மிகவும் சுலபமானது. #littlechef punitha ravikumar -
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#steamரேஷன் பச்சரிசி மாவில் சுலபமான முறையில் சுவையாக செய்த இடியாப்பம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
வாழைப்பூ கோலா உருண்டை(vaalaipoo kola urundai recipe in tamil)
முதல் முறை செய்த பொழுது,பதம் சரியாக இல்லாமல்,எண்ணெயில் போட்டதும்,பிரிந்து விட்டது.இரண்டாம் முறை, தவறை திருத்தி,சுவையாக செய்து அசத்தி விட்டேன்.வீட்டில் அனைவருக்கும் பிடித்து விட்டது. Ananthi @ Crazy Cookie -
தேங்காய் சேவை (Cocount sevai) (Thenkaai sevai recipe in tamil)
அரிசியை வைத்து செய்யும் இந்த சேவை மிகவும் மிருதுவாக இருக்கும். இதில் தேங்காய், வேர்க்கடலை சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும்.#Cocount Renukabala -
ரோஸ் தேங்காய் பர்பி (Rose thenkaai burfi recipe in tamil)
இது எனக்கு மிகவும் பிடித்த ஓரு இனிப்பு வகை. என் அத்தை எனக்கு கற்றுக்கொடுத்தது.ராகவி சௌந்தர்
-
தேங்காய் திரட்டி பால் பர்பி (Thenkaai thiratti paal burfi recipe in tamil)
#coconutபாரம்பரிய இனிப்பு ரெசிபி.. ஹெல்தியான டேஸ்டியான இனிப்பு.. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமாக செய்ய கூடிய உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
பால் பூரி (Paal poori recipe in tamil)
#deepfry இது செட்டிநாடு இனிப்பு பலகாரம்.. மிகவும் ருசியாகவும் நாவில் வைத்ததும் கரையும் மிகவும் அருமையான இனிப்பு பூரி. Raji Alan -
வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்புச் சுவை மிக்கது. துவர்ப்பு சுவை இரத்தத்தை பெருக்கக் கூடியது. அதனால், வாழைப்பூ அடிக்கடி செய்து சாப்பிடுதல் உடலுக்கு மிகவும் நல்லது . அதுவும் இப்படி வித்தியாசமாக செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.#3 Mispa Rani -
-
பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பால் கொழுக்கட்டை செய்முறை பார்க்கலாம்.)#cookwithmilk Shalini Prabu -
பப்பாளி பழம் பர்ஃபி (Papaya burfi) (Pappaali pazham burfi recipe in tamil)
பப்பாளி பழம் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. ஆனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவதில்லை. இந்த மாதிரி இனிப்பு வித்யாசமாக செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் என முயர்ச் சித்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
தேங்காய் பால் டீ (Thenkaai paal tea recipe in tamil)
#coconut ஆரோக்கியமான மாலைநேர டிரிங் #chefdeena Thara -
சாஃப்ட் அரியுண்டா (Ariyunda recipe in tamil)
#kerala மிகவும் ருசியான அரிசி இனிப்பு உருண்டை.கேரளாவில் அதிக அளவில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கும் ஒரு இனிப்பு பண்டம்.... Raji Alan -
-
தேங்காய் தோசை (Thenkaai dosai recipe in tamil)
#cocounut இந்த தோசையுடன் சட்னி சேர்க்காமல் வெறும் தோசையை சாப்பிடலாம் மிகவும் டேஸ்ட்டாக இருக்கும் சத்யாகுமார் -
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#welcomeமறந்து போன பாரம்பரியமான இனிப்பு சுவையோ மிகவும் அற்புதமானது ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும் Sudharani // OS KITCHEN -
பன்னீர் ரோஜ் ஜாமூன் (Panneer rose jamun recipe in tamil)
மிகுந்த சுவையான இனிப்பு வகை#cookwithmilk Vimala christy -
-
-
பிள்ளையார் கொழுக்கட்டை (Pillaiyar kolukattai recipe in tamil)
#steamபிள்ளையார் கொழுக்கட்டை நீராவியில் வேகவிக்கப்படும் சத்தான இனிப்பு பண்டமாகும் Love -
-
இனிப்பு தேங்காய் ராகி சேமியா (Inippu thenkaai Raagi semiya Recipe in Tamil)
#Arusuvai 1 ராகி நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்ற உணவு. என் மகன் சேமியா சாப்பிட மாட்டான். இந்த இனிப்பு ராகி சேமியாவை விரும்பி சாப்பிட் டான். Manju Jaiganesh -
தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
தேங்காய் மிகவும் நல்லது தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தி தேங்காயை தவிர வேரெதிலும் இல்லை#DIWALI2021T.Sudha
-
தேங்காய் ஒப்புட்டு / Coconut Poli (Thenkaai opputtu recipe in tamil)
#coconut ஒப்புட்டு நம் பண்டிகை காலங்களில் செய்யும் இனிப்பு கோளில் ஒன்று.அனைவருக்கும் பிடித்தமான ஸ்வீட்.இதை நாம் வீட்டில் எளிதாக செய்து சாப்பிட்டு மகிழலாம். Gayathri Vijay Anand
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13697743
கமெண்ட் (9)