கடாய் பன்னீர் பிரியாணி (Kadaai paneer biryani recipe in tamil)

#cookwithmilk இந்த வார கேட்கப்பட்ட பால் சேர்த்த உணவுகளில் நான் பன்னீர் வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன். வாங்க செய்முறை காணலாம்.
கடாய் பன்னீர் பிரியாணி (Kadaai paneer biryani recipe in tamil)
#cookwithmilk இந்த வார கேட்கப்பட்ட பால் சேர்த்த உணவுகளில் நான் பன்னீர் வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன். வாங்க செய்முறை காணலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிரியாணி செய்வதற்கு முன்பு பாஸ்மதி அரிசியை ஒரு 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- 2
இது கடாயில் எண்ணெய் ஊற்றி காயவிடவும். எண்ணை காய்ந்தவுடன் எடுத்து வைத்திருக்கும் கரமசாலா அனைத்தையும் அதில் போட வேண்டும்.
- 3
கரம் மசாலா நன்கு பொரிந்தவுடன் எடுத்து வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும் நன்கு பொன்னிறமாக உடன் அதில் இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ளவும்.
- 4
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போன பிறகு அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்க்கவும்.
- 5
இப்பொழுது நன்கு குழையும் வரை வதக்கவும். தக்காளி நன்கு குழைந்த பிறகு மசாலாக்களை சேர்க்கலாம் 1 டீஸ்பூன் தனி மிளகாய்த்தூள் தனியாத்தூள் சீரகத் தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
இப்பொழுது மசாலாவை நன்கு கொதித்த பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்தவுடன் அதில் பாஸ்மதி அரிசியை சேர்க்கவும்.
- 7
இப்பொழுது அதன் மேல் நறுக்கி வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து மூடி போட்டு மூடி விடவும்.
- 8
15லிருந்து 20 நிமிடத்தில் நம்ப கடாய் பன்னீர் பிரியாணி தயாராகி விடும்.20 நிமிடம் கழித்து சூடான சுவையான கடாய் பன்னீர் பிரியாணி தயாராகி விட்டது ஒரு முறை செய்து பாருங்கள் நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பன்னீர் புர்ஜி பீசா (Paneer burji pizza recipe in tamil)
#GA4 சீஸ் என்ற வார்த்தையை வைத்து இந்த வார போட்டிக்கான ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
ஹோட்டல் ஸ்டைல் ஹைதராபாதி சிக்கன் கறி (Hyderabad chicken curry recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் ஹைதராபாத் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
பாரம்பரியமான மோர்க்குழம்பு (Morkulambu recipe in tamil)
கோல்டன் ஆப்ரன் இந்த வார போட்டியில் கண்டுபிடித்த வார்த்தை பட்டர் மில்க் அதை சார்ந்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம்.#GA4 Akzara's healthy kitchen -
நெல்லிக்காய் சிக்கன் கறி
#GA4 கோல்டன் அப்ரன் போட்டியில் சிக்கன் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறை காணலாம் Akzara's healthy kitchen -
கோகனட் மில்க் சன்னா புலாவ் (Coconut milk channa pulao recipe in tamil)
#GA4 8 வது வார கோல்டன் அப்ரன் போட்டியில் புலாவ் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். ARP. Doss -
ஹோட்டல் டெஸ்டில் ப்ளேன் பட்டாணி சால்னா (Pattani salna recipe in tamil)
சால்னா ரெசிபியில் மிகவும் சுலபமான மற்றும் ரொம்பவே சுலபமான பொருட்களை வைத்து இந்த சால்னா செய்யலாம் வாங்க செய்முறை காணலாம்.#salna Akzara's healthy kitchen -
-
காளான் பன்னீர் பட்டாணி பிரியாணி (Mushroom paneer peas biryani recipe in tamil)
காளானுடன் பன்னீர் மற்றும் பட்டாணி போடுவதால் மிகவும் சுவையாக இருக்கும். பிரியாணி சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
பாலக் பன்னீர் (Paalak paneer recipe in tamil)
#GP4 #week6 பன்னீர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பாலக்கீரை பன்னீர் தான்.சத்தான இந்த பாலக் பன்னீர் செய்யலாம் வாங்க! Shalini Prabu -
சாரா பன்னீர் கிரேவி (Sara Paneer Gravy Recipe in Tamil)
இந்த ரெசிபி என்னோட யூனிகா செய்த நால என்னோட என்னுடைய பெயர் தான் கிரேவிக்கு சாரா பன்னீர் கிரேவி எப்படி பண்ணனும் பார்க்கலாம் வாங்க.#masterclass Akzara's healthy kitchen -
-
-
மட்டன் நெஞ்செலும்பு சூப் (Mutton nenjelumbu soup recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் பத்தாவது வார போட்டியில் சூப் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்திருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். ARP. Doss -
ஸ்பைசி சீஸ் டோஸ்ட் (Spicy cheese toast recipe in tamil)
#cookwithmilk இந்த வார கேட்கப்பட்டு இருந்த மில்க் சார்ந்த உணவுகளில் சீஸ் வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறோம் மிகவும் சுலபமானது மற்றும் சுவையான காலை சிற்றுண்டிக்கு மிகவும் சுலபமாக செய்து தரக்கூடிய ரெசிபி இது வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
பஞ்சாபி ஷாகி பன்னீர் (Panjabi Shahi Paneer recipe in tamil)
#GA4பஞ்சாப் மாநிலத்தின் மிகவும் பிரபலமான கிரேவி இந்த பஞ்சாபி ஷாகி பன்னீர்... முற்றிலும் பால் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் , கிரேவி ஆகும்.... karunamiracle meracil -
சாபுதானா கிச்சடி (Saabudana khichadi recipe in tamil)
இந்த வார கோல்டன் ஆப்ரன் போட்டியில் கிச்சடி வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம்.#GA4 ARP. Doss -
-
மீல்மேக்கர் பிரியாணி(Meal maker biryani recipe in Tamil)
#grand1*மீல்மேக்கர் பிரியாணி நான் வெஜ் பிரியாணி போல சுவையுடன் இருக்கும்.*நான்வெஜ் சாப்பிடாதவர்கள் இந்த பிரியாணியை செய்து சுவைக்கலாம். Senthamarai Balasubramaniam -
பன்னீர் பால் கொழுக்கட்டை(paneer pal kolukattai recipe in tamil)
#KE - PaneerWeek - 8பன்னீர் வைத்து பால் கொழுக்கட்டையும் செய்யலாம்... மிக அருமையான ருசியில் நான் செய்த பன்னீர் பால் கொழுக்கட்டை செய்முறை... Nalini Shankar -
கல்யாண வீட்டு வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot கல்யாண வீடுகளில் செய்யப்படும் பிரியாணி வெஜிடபிள் வைத்து செய்யக்கூடிய இந்த பிரியாணி ரொம்பவும் சுவையானது மற்றும் வீட்டிலேயே அந்த சுவையை நீங்கள் அனுபவிக்கலாம் வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
பாய் வீட்டு பிரியாணி(bai veetu biryani recipe in tamil)
#CF1பிரியாணி என்றாலே நமக்கு நினைவுக்கு வந்தது பாய் சகோதரர்கள் வீட்டில் செய்து தருவதுதான்....இதனை நமது இல்லங்களில் செய்து பார்க்க இந்த பதிவு... karunamiracle meracil -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani recipe in Tamil)
#GA4/Briyani/Week 16*காய்கறிகள் பிடிக்காத பிள்ளைகளுக்கு இதுபோல் வெஜிடபிள் பிரியாணி ஆக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
பனீர் சென்னா புலாவ் (Paneer channa pulao recipe in tamil)
# kids3 # lunchbox குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் செய்த இந்த புலாவ்.கொண்டக்கடலை சுண்டல் செய்தால் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.... Azhagammai Ramanathan -
ராஜ் கசொரி (Raj kachori recipe in tamil)
ராஜஸ்தானி மற்றும் பஞ்சாபி ஸ்பெஷல் ராஜ் கச்சோரி #GA4 potato, Punjabi, yogurts, tamarind. வாங்க செய்முறை காணலாம். #GA4 Akzara's healthy kitchen -
வெஜிடபிள் பட்டர் பொடி ஊத்தப்பம் (Vegetable butter podi uthappam recip[e in tamil)
ஆறாவது வார கோல்டன் அப்ரன் போட்டியில் பட்டர் என்னும் வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம்.#GA4 ARP. Doss -
தேங்காய் பால் சாதம்/பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CR உடலுக்கு ஆரோக்கியமான, அத்தியாவசிமான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தேங்காயில் உள்ளன.தேங்காய் பால் சாதம்,நல்ல வாசனையாக,காய்கறிகள் சேர்க்காமல் மிகவும் சுவையாக,சுலபமான செய்முறையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
பன்னீர் கிரேவி (ஹேட்டல் ருசி இப்போ நம்ம வீட்டிலேயே) (Paneer gravy recipe in tamil)
# GA4 # Week 6 Paneer. முதல் தடவை பன்னீர் செய்தேன் ரொம்ப சுவையாக இருந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாகவும் இருந்தது. Revathi -
துவரங்காய் பிரியாணி(பச்சை துவரை காய்) (Thuvarankaai biryani recipe in tamil)
#Jan1Healthy 2021🏋️💪பச்சை துவரை, பச்சை மொச்சை,மற்றும் பச்சை தட்டை காய்/தட்டை பயறு சீசன் இது.மேலும் இவ்வாறு பிரஷ்ஷாக கிடைக்கும் மொச்சை, துவரை, தட்டை பயறு வகைகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும். கண்பார்வை மேலோங்கும். பச்சை துவரன்காய் கிடைத்தது.அதை வைத்து பிரியாணி செய்தேன்.வழக்கமாக நாம் செய்யும் எல்லா பிரியாணி களை விட சுவை நன்றாகவே இருந்தது.மேலும் குழந்தைகள் இது போன்ற பயறு வகைகளை சுண்டல் போன்று செய்து குடுத்தால் சாப்பிட மாட்டார்கள்.இப்படி பிரியாணி போன்று வித்தியாசமாக செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.😄 Meena Ramesh -
More Recipes
கமெண்ட்