மட்டன் பொடிம்மாஸ் (கொத்துக் கரி) (Mutton podimass recipe in tamil)

Kalyani Ramanathan
Kalyani Ramanathan @cook_26358693

மட்டன் பொடிம்மாஸ் (கொத்துக் கரி) (Mutton podimass recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1/4 கிலோகோத்திய கரி
  2. -1சிட்டிகைமஞ்சள் தூள்
  3. எண்ணெய் தேவையான அளவு
  4. உப்பு தேவையான அளவு
  5. 10சின்ன வெங்காயம்
  6. 1 ஸ்புன்கடுகு,உளுந்து,சிரகம், கடலைப்பருப்பு
  7. கருவேப்பிலை சிறிதளவு
  8. 5சிவப்பு மிளகாய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள் அனைத்தும் நருக்கி வைக்கவும்

  2. 2

    மட்டன் நன்கு கொத்தி கொள்ள வேண்டும் பிறகு மஞ்சள் தூள் சேர்த்து கழுவி வைக்கவும்

  3. 3

    அடுப்பில் கடாய் வைத்து சுடு ஆனதும் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து சிரகம் மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து வதக்கவும்

  4. 4

    பிறகு சின்ன வெங்காயம் சிவப்பு மிளகாய்-5 சேர்த்து வதக்கவும் வதங்கிய பிறகு அதனுடன் நன்கு கழுவி மட்டன் சேர்த்து கிளறவும் பின் அதை முடி வைக்கவும்

  5. 5

    சிறிது நேரத்தில் திரும்ப மட்டன் நன்கு கிளறி விடவும் சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி முடி வைக்கவும்

  6. 6

    கோத்துக் கரி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kalyani Ramanathan
Kalyani Ramanathan @cook_26358693
அன்று

Similar Recipes