புடலங்காய் பருப்பு கூட்டு (Pudalankaai paruppu kootu recipe in tamil)

Sarvesh Sakashra @vidhu94
புடலங்காய் பருப்பு கூட்டு (Pudalankaai paruppu kootu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையானப் பொருள்களை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளவும்
- 2
முதலில் புடலங்காயை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும் அதில் கடலைப்பருப்பு, மஞ்சள்த்தூள், பெருங்காயத்தூள் தண்ணீர்ச் சேர்த்து குக்கரீல் வேகவிடவும் பின் எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
பின் ஜாரில் சீரகம், தேங்காய், வத்தல், மஞ்சள்த்தூள்ச் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 4
பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் வெங்காயம்ச் சேர்த்து வதக்கவும்
- 5
பின்பு அரைத்து வைத்த மசாலாவையும் வேக வைத்த காய் மற்றும் பருப்பைச் சேர்த்து நன்றாக வேகவிடவும் தண்ணீர் வற்றியதும் பரிமாறவும் சுவையான புடலைப்பருப்புக் கூட்டு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
#ilovecookingசுவையான புடலங்காய் கூட்டு. Linukavi Home -
-
புடலங்காய் கூட்டு (ஹோட்டல் ஸ்டைலில்) (Pudalankaai kootu recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
-
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
இம்முறை கூட்டு காரக்குழம்பு, வத்தக்குழம்பு ஆகியவற்றுடன் சுவைக்க அருமையாக இருக்கும். Manjula Sivakumar -
புடலங்காய் பாசிப்பருப்பு பொரியல் (Pudalankaai paasiparuppu poriyal recipe in tamil)
#GA4 #week24 #பொரியல் Anus Cooking -
பட்டர் பீன்ஸ் மஞ்சள்சீரக கூட்டு
#combo2இது என்னுடைய 150 வது படைப்பு குக்பேட் மற்றும் ஊக்குவிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் Sarvesh Sakashra -
-
புடலங்காய் கூட்டு
#GA4 Week24 #Snakeguard புடலங்காயில் செய்யப்படும் இந்தக் கூட்டு மிகவும் சுலபமானது. சுவையானது. Nalini Shanmugam -
-
-
-
-
-
-
புடலங்காய் பாசிப்பருப்பு காரவதக்கல் (Snake guard and Moong dal spicy Subji recipe in tamil)
#GA4 #Week24 #Snakeguard Renukabala -
மணக்க மணக்க புடலங்காய் கூட்டு (Pudalankaai koottu recipe in tami
அனைவருக்கும் பிடித்த கூட்டு#arusuvai5#goldenapron3 Sharanya -
-
-
-
-
-
உருளைக்கிழங்கு கூட்டு (Urulaikilanku kootu recipe in tamil)
அனைவரும் பிடித்தமான உணவு உருளைக்கிழங்கு மிகவும் எளிமையாகவும் சுவையாகவும் செய்வது எப்படி#myownrecipe Sarvesh Sakashra -
-
சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil)
#GA4#Week21#bottleguard Suresh Sharmila
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14655544
கமெண்ட்