முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)

Azhagammai Ramanathan @ohmysamayal
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று
முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- 3
ஒரு ஸ்பூன் தண்ணீரில் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். இப்போது நடுவில் பள்ளம் பறித்து முட்டைகளை சேர்க்கவும் அதன் மேல் மிளகு சீரகத்தூள் மஞ்சள்தூள் சேர்க்கவும்.
- 4
மிதமான தீயில் 3 நிமிடம் கைவிடாமல் கிளறிக் கொண்டே வரவும் இப்போது சற்று கெட்டியாக வந்துவிடும்
- 5
இதை எல்லாவித கலந்த சாதத்துக்கு சைட் டிஷ்ஷாக செய்து கொடுக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
#arusuvai5#streetfoodஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ரோட்டுக்கடை முட்டை பொடிமாஸ். இது உப்பு வகை சேர்ந்த அறுசுவை உணவாகும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
ரோட்டு கடை முட்டை பொடிமாஸ் (Muttai podimas recipe in tamil)
#worldeggchallenge ரோட்டு கடை முட்டை பொடிமாஸ். ரொம்ப ரொம்ப டேஸ்டியான ஒரு ரெசிபி. சப்பாத்தி, பரோட்டாவுக்கு நல்ல சைட் டிஷ். ரசம் சாதம், சாம்பார் சாதத்துக்கும் ஏற்ற சைட் டிஷ். சிக்கன் மசாலா சேர்க்க விருப்பம் இல்லை என்றால் கரம் மசாலா சேர்த்தும் செய்யலாம். Laxmi Kailash -
வாழைக்காய் பொடிமாஸ் (Vaazhaikkaai podimass recipe in tamil)
மிகவும் சுவையான பொடிமாஸ் காரக்குழம்பு உடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.. Raji Alan -
தேங்காய்ப்பால் சொதி குருமா (Thenkaaipaal sothi kuruma recipe in tamil)
#coconutதேங்காய் மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்த இந்த சொதி மிகவும் டேஸ்டாக இருக்கும்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. Azhagammai Ramanathan -
சீரக முட்டை பொரியல்(muttai poriyal recipe in tamil)
#CF4 முட்டை பொரியல்.இது உடலுக்கு மிகவும் நல்லது. இது குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம். தயா ரெசிப்பீஸ் -
முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)
#kids3 என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மதிய உணவுகளில் ஒன்று இந்த முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு Viji Prem -
முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
#CF4மிக எளிதான மற்றும் அனைவராலும் விரும்பக்கூடிய ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
-
முட்டை அடை(muttai adai recipe in tamil)
#qkஇந்த முட்டை அடையை குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் சிறந்த ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம்.வந்த விருந்தினருக்கு இதை மிகவும் சுலபமாக 5 நிமிடத்தில் செய்து கொடுக்கலாம். RASHMA SALMAN -
-
முட்டை பணியாரம்(egg baniyaram) (Muttai paniyaram recipe in tamil)
#arusuvai5#goldenapron3 இட்லி தோசை சப்பாத்தி சாப்பிட்டு போரடித்து விட்டால் பணியாரம் ட்ரை பண்ணி பாருங்க. அதிலும் கொஞ்சம் முட்டை போட்டு செய்த முட்டை பணியாரம் ட்ரை பண்ணுங்க நல்லா இருக்கும். ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம் சட்னி எதுவும் தேவை இல்லை. Dhivya Malai -
முட்டை குழம்பு (Muttai kulambu recipe in tamil)
குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க இப்ப வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் முட்டை குழம்பு வைத்து தரலாம். #hotel Sundari Mani -
-
பொட்டேடோ ரைஸ் (Potato rice recipe in Tamil)
# kids3 # lunchboxகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காய்கறிகளில் ஒன்று உருளைக்கிழங்கு. மிகவும் சுலபமான செய்முறை ருசியும் அலாதியாக இருக்கும். Azhagammai Ramanathan -
முட்டை மிளகு சேவை(muttai milagu sevai recipe in tamil)
எளிமையான செய்முறை..நாங்கள்,ஒரு முறை ஹோட்டலில் சாப்பிடும் பொழுது இந்த ரெசிபி இங்கு பிரபலம்,இது எனக்கு பிடிக்கும் என்றார்.சுவைத்துப் பார்த்து,அதே போல் செய்தேன்.மிகவும் விரும்பி சாப்பிட்டார். நீங்களும் முயன்று பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
-
மரவள்ளிக்கிழங்கு பொடிமாஸ் (Maravalli kilanku podimass recipe in tamil)
#momஇந்த கிழங்கு நார்ச்சத்து கொண்டது. உடல் எடையை அதிகரிக்க உதவும். மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். கரு சுமக்கும் தாய்மார்கள் சிலருக்கு கருவில் வளரும் குழந்தைகளின் ஊனம் தவிர்க்க இந்த மரவள்ளிக்கிழங்கு ஒரு மருந்தாகும். எனவே கர்ப்ப காலத்தில் இந்த கிழங்கை சாப்பிடுவார்கள். Sahana D -
உருளைக்கிழங்கு பொடிமாஸ் (Urulaikilanku podimass recipe in tamil)
Arusuvai3இந்த உருளைக்கிழங்கு பொடிமாஸ் மிகவும் சுவையாக இருக்கும்.வெங்காய சாம்பார் மோர் குழம்பு முருங்கைக்காய் சாம்பார் கத்திரிக்காய் சாம்பார் ரசம் மோர் சாதம் போன்றவற்றிற்கு தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். சப்பாத்தியுடன் சாப்பிடலாம். Meena Ramesh -
-
-
-
முட்டை மசாலா(egg masala recipe in tamil)
நாவில் எச்சில் ஊறும் முட்டை மசாலா.. எல்லோருக்கும் பிடித்த ஒன்று#CF1 Sweety Sharmila -
முட்டை கிரேவி different cube egg gravy (Muttai gravy recipe in tamil)
புதுவிதமான கிரேவி எளிமையான முறையில் செய்யலம் எனது குழந்தைகளுக்கு பிடித்தது Sarvesh Sakashra -
-
-
அரிசிமாவு முட்டை புட்டு (Arisi maavu muttai puttu recipe in tamil)
அரிசி மாவில் புட்டு செய்து நாம் சாப்பிட்டிருப்போம் ஆனால் குழந்தைகளுக்கு முட்டை சேர்த்து செய்து கொடுக்கும்போது இந்த புட்டுவிரும்பி சாப்பிடுவார்கள்#Ownrecipe Sangaraeswari Sangaran -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13747599
கமெண்ட்