கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)

Meena Saravanan
Meena Saravanan @cook_23486853

கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
5 பேருக்கு
  1. 500 கிராம்கேரட்
  2. 2 கப்பால்
  3. 1/2 கப்சர்க்கரை
  4. 5முந்திரி பருப்பு
  5. 2 ஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    ஒரு அடி கனமான பாத்திரத்தில் பாலை சூடு படுத்த வேண்டும்.

  2. 2

    பால் நன்கு சூடு ஏறியவுடன் இளைத்த கேரட்டை போட்டு அடி பிடிக்காமல் கிளறவும்.

  3. 3

    பால் நன்கு சுண்டி ஆவியானதும் சர்க்கரை சேர்க்க வேண்டும்.

  4. 4

    சர்க்கரை நீர் விட்டு நீர் சுண்டும் வரை அடி பிடிக்காமல் கிளறவும்.

  5. 5

    பின் அடுப்பை விட்டு இறக்கி அதில் 1 ஸ்பூன் நெய் விட்டு கிளறவும்.

  6. 6

    பின் முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து எடுத்து அல்வாவுடன் சேர்த்தால் சுவையான கேரட் அல்வா ரெடி!

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Saravanan
Meena Saravanan @cook_23486853
அன்று

Similar Recipes