நெய் சோறு (Nei soru recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் நீளமாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாக கீறிக்கொள்ளவும்.
- 2
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்தவுடன் முந்திரி கிஸ்மிஸ் வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
- 3
அதே வாணலியில் மீதம் ஒரு கரண்டி எண்ணெயை ஊற்றி பிரியாணி இலை வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 4
அதன் மேல் ஊற வைத்த அரிசி தண்ணீர் உப்பு சேர்த்து 2 விசில் வைத்து எடுக்கவும்.
- 5
வெந்ததும் அதனை நன்கு கிளறி வறுத்த முந்திரி கிஸ்மிஸ் தூவி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நெய் சோறு (Nei soru recipe in tamil)
என் குழந்தைகள் விரும்பி சாப்பிடுபவர், இதில் காரம் மிகவும் குறைவு ,ப்ளேவர்புல் ரெசிபி,நிறைய நியூட்ரியன்ட்ஸ்.#kerala Azhagammai Ramanathan -
-
-
மலபார் நெய் சோறு / நெய் அரிசி
மலபார், இது சுவையாகவும் பிரபலமாக உள்ளது. இந்த நெய் சோறு மலபார் முஸ்லீம் சமூகத்தின் பாரம்பரிய மகிழ்ச்சியாகும். எந்த கொண்டாட்டங்களும், திருமணங்களும் அவர்களின் மெனுவில் நீஐ கொருவைத் தவறவிடாது. இந்த நெய் கோரு சில வயிற்றுப்பொருட்களை சுவைக்க விரும்பும் வயிற்றில் மிகவும் வெளிச்சம். என் எல்லா நேரத்திலும் பிடித்த, எளிமையான இன்னும் வசதியான ஆறுதல் உணவு. #comfort Swathi Joshnaa Sathish -
-
-
கல்யாண வீட்டு நெய் சோறு
#combo5பொதுவாக கல்யாண வீடுகளில் கல்யாணத்திற்கு முன் தினம் விருந்தினர்கள், சொந்தக்காரர்கள் கூடியிருக்கும் நேரத்தில் செய்யக் கூடிய நெய்சோறு மிகவும் சுவையாக இருக்கும். இதனை கறிக்குழம்புடன் பரிமாறவும். Asma Parveen -
-
-
-
-
-
-
-
சாமை நெய் சோறு (Saamai nei soru recipe in tamil)
#milletமிகவும் சுலபமான சுவையான ரெசிப்பி. Jassi Aarif -
-
-
-
கேரளா ஸ்டைல் கீ ரைஸ் / நெய் சாதம்/ நெய் சோறு/
#cookwithfriends#jessica89 Bhagya Bhagya@dhanish Kitchen -
-
-
குஸ்கா(நெய் சோறு)
#colours3முஸ்லிம் வீடுகளில் நெய்ச்சோறு மிகவும் பிரபலமான ஒரு உணவு Shaji's lovely world -
பீட்ரூட் புலாவ் (Beetroot pulao recipe in tamil)
#onepotஅரை மணி நேரத்தில் செய்யக்கூடிய சூப்பரான பீட்ரூட் புலாவ் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
-
-
-
மஹாராஷ்டிரா நரலி பாத் (Maharashtrian sweet coconut rice recipe in Tamil)
#goldenapron2 Natchiyar Sivasailam -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13753451
கமெண்ட்