நெய் சாதம் (Nei saatham recipe in tamil)

#onepot
#ilovecooking
நெய் சாதம் செய்வது எளிதானது. காய்கறி இல்லாத போது உடனே செய்யும் இந்த சாதம் சுவையானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.
நெய் சாதம் (Nei saatham recipe in tamil)
#onepot
#ilovecooking
நெய் சாதம் செய்வது எளிதானது. காய்கறி இல்லாத போது உடனே செய்யும் இந்த சாதம் சுவையானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
பாசுமதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய அரிசியை நன்கு கழுவி உதிரி உதிரியாக வடித்து ஆற வைத்துக் கொள்ளவும்.
- 2
வெங்காயத்தை நீள நீளமாக நறுக்கி, எண்ணெயில் பொன்னிறமாகும் வரை வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.
- 3
ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி லேசாக காய்ந்த பிறகு பட்டை, லவங்கம், முந்திரி மற்றும் ஏலக்காயை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.
- 4
கீரிய பச்சை மிளகாயை சேர்த்து ஒரு அரை நிமிடம் வதக்கவும். பிறகு தேவையான உப்பு சேர்த்து ஆறிய சாதத்தை கொட்டி கிளறவும்.
- 5
இறுதியில் வதக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து நன்கு கிளறவும். சுவையான நெய் சாதம் தயார். இந்த சாதத்திற்கு உருளைக்கிழங்கு வறுவல் மற்றும் ஊறுகாய் சரியான சைட் டிஷ் ஆக இருக்கும்.
Similar Recipes
-
*தேங்காய் பால் சாதம்*
இந்த ரெசிபி, மிகவும் சுவையானது. செய்வதும் மிகச் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
நெய் நெல்லிக்காய் சாதம் (Nei nellikkaai satham recipe in tamil)
#cookwithmilk நெல்லிக்காய் மற்றும் நெய் அபரிமிதமான சத்துக்கள் நிறைந்த பொருட்கள். இதை சாதமாக இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். புளிப்பு சுவை பிடிக்கும் என்றால் கண்டிப்பாக இந்த ரெசிபியை செய்து பாருங்கள். வித்தியாசமான சுவையுடன் நல்ல ஆரோக்கியமான நெய் நெல்லிக்காய் சாதம் Poongothai N -
நெய் பன்னீர் வறுவல் (Nei paneer varuval recipe in tamil)
பன்னீர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு. அதனை கொஞ்சம் காரசாரமாக மதியஉணவுக்கு சாப்பிட பரிமாறும்பொழுது அனைவரும் அதனை விரும்பி உண்பர், இதுவே இந்த உணவு உருவாக/செய்ய காரணம் #thechennaifoodie #cookpadtamil #thechennaifoodie #cookpadtamil Regional Foodie -
-
-
தந்தூரி சிக்கன்(Tandoori chicken recipe in tamil)
#Newyeartamil#clubகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு Sudharani // OS KITCHEN -
ஹனி கேக்
#GA4#week4குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் இந்த ஹனி கேக். Azhagammai Ramanathan -
சீரக சாதம்
#varietyமிக மிக சுலபமாக செய்யக்கூடிய சுவையான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய சீரக சாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
காலிபிளவர் சில்லி ஹோட்டல் ஸ்டைல் (Cauliflower chilli recipe in tamil)
காலிபிளவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சில்லி #hotel Sundari Mani -
நெய் பொடி ரோஸ்ட் (Nei podi roast recipe in tamil)
#ga4தோசை மாவு இருந்தால் போதும். உடனே செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இட்லி பொடி தோசை. Meena Ramesh -
அரிசிப்பருப்பு சாதம் #ONEPOT
#ONEPOT குறைந்த நேரத்தில் சுலபமாகவும் சுவையாகவும் செய்யக்கூடிய ஒன்று இந்த அரிசிப்பருப்பு சாதம். Shalini Prabu -
சுடான சுவையான நெய் சாதம் ரெசிபிய இப்போ உங்க வீட்லயும் செய்யலாம்! #the.Chennai.foodie
அட்டகாசமான நெய் சோறு ரெசிபி Kalai Arasi -
*கத்தரிக்காய் வறுவல்*
கத்தரிக்காய் என்றால் சிலருக்கு அலர்ஜி என்று பிடிக்காது. ஆனால் இந்த முறையில் கத்தரிக்காய் வறுவல் செய்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
-
அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu saatham Recipe in Tamil)
# ரைஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரிசி குறைவாக பருப்பு மற்றும் காய்கறிகள் அதிகமாக சேர்த்து செய்யப்படும் உணவு Sudha Rani -
*மேங்கோ ஐஸ்க்ரீம்*
மாம்பழ சீசன் இது. மாம்பழம் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும், மாம்பழத்தில் ஐஸ்க்ரீம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
-
சாக்லேட் குக்கீஸ் 🍪🍪
#GA4 #WEEK10 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான சாக்லேட் குக்கீஸ் செய்வது மிகவும் சுலபமானது. Ilakyarun @homecookie -
-
ப்ரைடு ரைஸ் ஹோட்டல் ஸ்டைல் (Fried rice recipe in tamil)
சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் #hotel Sundari Mani -
ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி #thechennaifoodie #the.Chennai.foodie
பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவருக்கும் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஸ்பெஷல் பெங்களூர் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். #the.chennai.foodie Aditi Ramesh -
மாங்காய் சாதம் (Maankaai saatham recipe in tamil)
குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் மாங்காய் விரும்புபவர்கள் அனைவருக்கும் பிடித்த சாதம்#arusuvai4#goldenapron3 Sharanya -
சிக்கன்65 ப்ரை. (Chicken 65 fry recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த அசைவ உணவு இதுவாகும். #deepfry Azhagammai Ramanathan -
மாங்காய் சாதம் (Mango rice)
மாங்காய் சாதம் செய்யும் போது அத்துடன் வேர்க்கடலை சேர்த்தால் சுவை மிகவும் அதிகரிக்கும். மாங்காய் புளிப்புடன் வேர்க்கடலை சேர்ந்து செய்ததில் மிகவும் பிடித்ததால் பகிர்ந்தேன்.#ONEPOT Renukabala -
-
தேங்காய் பால் சாதம் (Thenkaai paal satham recipe in tamil)
#GA4#WEEK6மிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த சாதம்Jeyaveni Chinniah
-
-
சர்க்கரைப் பொங்கல் (Sarkarai Pongal recipe in Tamil)
#Pooja குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியது இந்த சர்க்கரை பொங்கல். kavi murali -
சோயா கறி (Soya curry recipe in tamil)
#ilovecooking சோயா கறி உடம்புக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். Rajarajeswari Kaarthi -
*நெய் சாதம்*(ghee rice recipe in tamil)
#JP காணும் பொங்கல் அன்று செய்யும் ரெசிபி. பண்டிகை நாளில் வெங்காயத்தை தவிர்த்து விடலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ரெசிபி. Jegadhambal N
More Recipes
கமெண்ட் (2)