பச்சை பயறு தோசை (Pachai payaru dosai recipe in tamil)

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#GA4 #WEEK3 சத்தான தோசை

பச்சை பயறு தோசை (Pachai payaru dosai recipe in tamil)

#GA4 #WEEK3 சத்தான தோசை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 விநாடிகள்
4 நபர்கள்
  1. 1 கப்பச்சை பயறு
  2. 2 தே.கஅரிசி
  3. 1பச்சை மிளகாய்
  4. கைப்பிடி அளவுகொத்தமல்லி
  5. சிறியதுண்டுஇஞ்சி
  6. 1 தே.கசீரகம்
  7. தேவையானஅளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

25 விநாடிகள்
  1. 1

    முழு பச்சை பயறு, அரசி சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    கலவை எந்திரத்தில் ஊறவைத்த பச்சை பயறு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி சேர்க்கவும்.

  3. 3

    பின்பு சீரகம் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

  4. 4

    அரைத்த மாவை தோசை கல்லில் ஊற்றவும். சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.

  5. 5

    சத்தான பச்சை பயறு தோசை தயார். தேங்காய் சட்னி அல்லது கார சட்னியுடன் பரிமாற சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes