பச்சை பயறு குழம்பு (Pachai payiru kulambu Recipe in Tamil)

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
பச்சை பயறு குழம்பு (Pachai payiru kulambu Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெறும் வாணலியில் மணம் வர பருப்பை வறுத்து எடுக்கவும்
- 2
பின் குக்கரில் வறுத்து வைத்துள்ள பருப்பு ஐ போடவும்
- 3
பின் அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி 1 ஸ்பூன் நெய் மஞ்சள் தூள் சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்
- 4
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடிக்க விடவும்
- 5
பின் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 6
பின் பருப்புடன் சேர்த்து தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
- 7
பின் கொத்தமல்லி தழை சேர்த்து கொதிக்க விடவும்
- 8
பின் மேல் நெய் விட்டு கிளறி இறக்கவும்
- 9
சுவையான பருப்பு குழம்பு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
முளைகட்டிய பச்சை பயறு குழம்பு (Sprouted Moong Gravy) (Mulaikattiya payaru kulambu recipe in tamil)
முளைகட்டிய பச்சைப்பயறு குழம்பு மிகவும் சத்துக்கள் நிறைந்தது. சுவையோ அபாரம். எனவே அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#GA4 #Week11 #Sprouts Renukabala -
-
பச்சை பயறு பருப்பு குழம்பு (Pachchaipayaru kulambu Recipe in Tamil)
புரதச் சத்து நிறைந்தது.#nutrient1 #book Renukabala -
-
-
-
பச்சை பயறு குழம்பு (Moong dal tadka recipe in tamil)
பச்சை பயறில் விட்டமின் ஏ, பீ, இ கால்சியம், மெக்னீசியம்,புரதம், கார்போ ஹைட்ரேட் போன்ற எல்லா வகையான சத்துக்களும் உள்ளன.#nutrition Renukabala -
-
சுரைக்காய் பச்சை பயறு குழம்பு
#lockdown2இந்த ஊரடங்கு நாட்களில் அனைவரும் வீட்டில் இருந்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று நான் பச்சை பயறு சுரைக்காய் பயன்படுத்தி குழம்பு செய்து உள்ளேன். இது மிகவும் சத்தான உணவாகும். சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருப்போம். நன்றி Kavitha Chandran -
பச்சை பயறு வடை(pacchai payiru vadai recipe in tamil)
#CF6*உடல் பருமனை சீராக வைக்க பச்சைபயிறை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.*சருமப் பொலிவில் முக்கிய பங்காற்றுகிறது.*கர்ப்பிணிகள் தாராளமாக உணவில் எடுத்துக்கொள்ளலாம். Ananthi @ Crazy Cookie -
-
பச்சை பயறு கிரேவி (Pachai payaru gravy recipe in tamil)
பச்சைப்பயிறு நிறைய சத்துக்களை கொண்டது புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. முளைகட்டி செய்யும்போது பச்சை பயிரின் சத்துக்கள் அதிகரிக்கிறது.#Jan 1# Senthamarai Balasubramaniam -
பச்சை பயறு மசாலா சுண்டல் (Pachai payaru masala sundal recipe in tamil)
#kids1புரோட்டீன் அதிகம் நிறைந்த பயிறு. வாரம் இருமுறை இந்த சுண்டல் எடுத்து கொண்டால் நல்லது. Sahana D -
சேலம் குகை பச்சை மொச்சைக் கொட்டை குழம்பு (Pachai mochai kottai kulambu recipe in tamil)
#pongal Pongal lunchசேலம் ஸ்பெஷல் குகை மொச்சைக் கொட்டைக்குழம்பு மற்றும் பூசணிக்காய், அவரைக்காய் பொரியல் தக்காளி ரசம் பால் பொங்கலுக்கு மற்றும் சர்க்கரை பொங்கல் Vaishu Aadhira -
-
-
-
-
-
-
பச்சை பயறு சுக்கா
#SU - சுக்கா அசைவ மட்டன் சுக்கா தோற்றத்தில் நான் செய்த மிக சுவையும், ஆரோகியவும் நிறைந்த அருமையான "சைவ சுக்கா".. 😋செய்முறை... Nalini Shankar -
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
பச்சை பயறு சுண்டல்
சத்தான சுவையான பச்சை பயறு சுண்டல். வளரிளம் குழந்தைகளுக்கு தர வேண்டிய ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவாகும். Swarna Latha -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11549019
கமெண்ட்