கேப்பை மாவு களி

Meena Meena
Meena Meena @cook_23313031

இது ஒரு பாரம்பரிய உணவு உடம்பிற்கு மிகவும் நல்லது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30மணி நேரம்
5நபர்
  1. அரைகிலோ கேப்பை மாவு
  2. 4 கப் தண்ணீர்
  3. சிறிதளவுஉப்பு
  4. பாகு காய்ச்ச 1 கப் வெல்லம்
  5. சிறிதளவுநல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

30மணி நேரம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கேப்பை மாவை எடுத்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கட்டி இல்லாமல் கெட்டியாக கலக்கிக் கொள்ள வேண்டும். அடுப்பில் அடி கனமான ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். அதில் கலக்கி வைத்துள்ள கேப்பை மாவை சேர்த்து

  2. 2

    கட்டி படாமல் நன்கு கெட்டியாகக் கிளறி இறக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து அதில் சிறிதளவு தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி

  3. 3

    பாகில் நல்லெண்ணெய் கலந்து சுவையான கேப்ப களியை பரிமாறலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Meena
Meena Meena @cook_23313031
அன்று

Similar Recipes