சத்து மாவு அடை

kamala nadimuthu @cook_26564407
#Myfirstrecipe
#ilovecooking
சத்து மாவு குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
சமையல் குறிப்புகள்
- 1
சத்து மாவு தேங்காய் துருவல் நாடு சர்க்கரை எடுத்து கொள்ளவும்
- 2
சத்து மாவோடு அனைத்தையும் கலந்து தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து அடை பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
- 3
தோசை கல் வைத்து சூடானதும் மாவினை எடுத்து அடை போல் தட்டி கொள்ளவும் பின் அதில் எண்ணெய் ஊற்றி வேக வைக்கவும்.
- 4
மறுபுறம் திருப்பி போட்டு வெந்தவுடன் சூடாக பரிமாறினால் சுவையான ஆரோக்கியமான சத்து மாவு இனிப்பு அடை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கமர் கட்டு
#india2020#momகமர் கட்டு பழமையான மிட்டாய் களில் ஒன்று. தமிழ்நாட்டில் தொலைந்து போன உணவு வகைகளில் கமர் கட்டு மிட்டாய் ஒன்று.தற்போதைய காலங்களில் மிக புதுமையான வெளிநாடு மிட்டாய்கள் வருவதால் நம் பாரம்பரிய மிட்டாய்கள் காலப்போக்கில் அழிந்து கொண்டு வருகின்றன. பழைய காலத்து குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லும் போது வாங்கி உண்ணுவர். இதை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால் சத்தானதக இருக்கும்.


ஆரோக்கியத்தைத் தரும் சத்து மாவு உருண்டை🧆 (Sathu maavu urundai recipe in tamil)
சத்து மாவு நிறைய தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால், இதனை அன்றாடம் உட்கொண்டு வருவது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. வேண்டுமானால் இதனை காலை வேளையில் கூட சாப்பிடலாம். அதிலும் டயட்டில் இருப்போர் இதனை காலை உணவாக உட்கொள்வது நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு அன்றாடம் கொடுப்பது மிகவும் சிறந்தது🧆🧆🧆 #the.chennai.foodie #the.chennai.foodie


சத்து மாவு கேக் (Sathu maavu cake recipe in tamil)
#bakeவெள்ளை சீனி சேர்க்காத, மைதா சேர்க்காத oven இல்லாமல் சத்து நிறைந்த சத்துமாவு கேக்


சத்து மாவு கஞ்சி
குழந்தைகளுக்கு தினமும் வறுத்த பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிட தருவதை விட சற்று ஆரோக்கியமாகவும் தரலாமே வாரத்திற்கு ஒருமுறை இந்த உணவை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் சிற்றுண்டியாக தரலாம் மேலும் கர்ப்பிணி பெண்கள் தவறாமல் நான்கு மாதத்திற்கு மேல் இருந்து இதை அருந்தலாம் மிகவும் சத்தான ஆரோக்கியமான உணவு


{சத்து மாவு லட்டு}
#NP2


கேப்பை மாவு புட்டு
கேப்பை மாவு புட்டு உடம்பிற்கு ஹெல்தியானது


உளுந்து அடை
மிகவும் ஆரோக்கியமானது வடைக்கு பதில் இப்படியும் உளுந்தை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.


சத்து மாவு லட்டு(Sathumaavu laddo recipe in tamil)
#Ga4 #week14


சர்க்கரை வள்ளிக்கிழங்கு இனிப்பு பணியாரம்
#GA4 Week15 #Jaggeryசர்க்கரைவள்ளிக் கிழங்கின் சத்துக்களுடன் இந்த இனிப்பு பணியாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.


சத்து மாவு குழி பணியாரம் & கடலைப்பருப்பு சட்னி
#veg இது என் செய்முறை. நன்றாக உள்ளது. சட்னி ஹோட்டல் சுவையில் இருக்கும். பணியாரத்துடன் சாப்பிடால் மிகவும் சுவையாக இருக்கும்.


சத்து மாவு பவுடர்


தினை மாவு ரொட்டி....
#everyday4


சத்து மாவு இடியாப்பம் (Sathu maavu idiappam recipe in tamil)
சத்து மாவு இடியாப்பம், குழந்தைளுக்கு அடிக்கடி செய்வது உண்டு.#GA4#week8#steamed


சவுக்கார்பேட்டை லஸ்ஸி
#week1#vattaram


சத்து மாவு லாலிபாப் (Sathumaavu lollipop recipe in tamil)
#millet


பட்டர் பீன்ஸ் ஃப்ரை
#onepot


உளுந்து மாவு கஞ்சி
உளுந்த மாவு கஞ்சியை இன்று செய்து பார்த்தேன். என் குழந்தைகள் மிகவும் விரும்பி குடித்தனர்.


புரோட்டின் டிக்கி
#nutrient1bookமுளைக்கட்டிய பயிறு மீல்மேக்கர் இவற்றில் புரோட்டின் அதிகம். குழந்தைகளுக்கு மிகவும் சத்தான உணவு.முளைகட்டிய பச்சைப் பயிறு குழந்தைகளுக்கு அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் எதிர்ப்பு சக்தி கூடும்.


பாதாம் பூரி
# myfirstrecipe


கோதுமை மாவு லாவா கேக் (Kothumai maavu laava cake recipe in tamil)
#GA4#Week14#Wheatcakeகோதுமையின் பயன்கள்.கோதுமையில் செலினியம் என்ற மூலப்பொருள் அதிகம் நிறைந்துள்ளது இந்த செலினியம் மனிதர்களின் சரும ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக இருக்கிறது. தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் இளமை தோற்றத்தை தருகிறது.


மாங்காய் பச்சடி
#ilovecooking


பழைய சாதம் அடை
#leftover


அரிசி மாவு புட்டு
#ilovecooking


கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் (Kothumai maavu Cupcake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக்


டிரை ஃப்ரூட் சிகப்பரிசி கொழுக்கட்டை
#momசிவப்பு அரிசி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும். உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்ப்பதையும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் புரதச்சத்து செய்கிறது.அதோடு ட்ரை ஃப்ரூட்ஸ் பேரிச்சம்பழம் முந்திரி, பாதாம் சேர்ப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. கார்பமாக இருக்கும் பெண்களுக்கு இது சத்தானது.


சேமியா அடை
#ilovecooking


பிசிபெல்லேபாத் (bisibelebath) karnataka style
பிசிபேளேபாத் கர்நாடகா ஸ்டைல். மிகவும் சுவையான காரசாரமாக உள்ளது. சாம்பார் பொடி தான் மிகவும் ஸ்பெஷல்.#karnataka #ilovecooking


இலை அடை கொழுக்கட்டை(Elai adai kolukattai recipe in tamil)
#steam இது மிகவும் சுவையான ஒரு ரெசிபி இலையில் வைத்து கொழுக்கட்டைகளை வேகவைப்பதால் இலையின் நறுமணம் கொழுக்கட்டைகள் இல் சேர்ந்து சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்


பனானா பேன் கேக்
#GA4 #week2 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பேன் கேக் .


அடை மாவு பணியாரம்
#vattaram7..பணியாரம்.... அடை தோசை மாவு வைத்து செய்த கார பணியாரம்... சுவையோ சுவை....

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13767444
கமெண்ட்