சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் கோஸ் கலவையை சிறிது சிறிதாக கிள்ளி போட்டு நன்றாக வேகவிடவும்
- 3
பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.. இதற்கு தொட்டு கொள்ள எதுவும் தேவையில்லை அப்படியே சாப்பிடலாம்...
- 4
இப்போது சுவையான முட்டை கோஸ் பக்கோடா தயார்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உருளைக்கிழங்கு பறவைக்கூடு
#GA4


சில்லி சைனீஸ் பொட்டேட்டோ (சிறுகிழங்கு) (Chilli chinese potato recipe in tamil)
#GA4 மார்கழி, தை, மாசி மாதத்தில் தான் இந்த கிழங்கு கிடைக்கும்... சுவை அருமையாக இருக்கும்... அதை வைத்து புதிதாக ஒரு ரெசிப்பி செய்துள்ளேன்..


சைவ மீன் வறுவல்


ரோட்டு கடை காளான் மசாலா (Kaalaan masala recipe in tamil)
#arusuvai2 இந்த மசாலா தள்ளுவண்டி கடையில் செய்வார்கள்... இதன் பெயரில் இருப்பது போல இதில் காளான் கிடையாது... ஆனால் சுவை காளான் போல இருக்கும்....


ஜவ்வரிசி லட்டு
#GA4


காலிஃப்ளவர் பக்கோடா (cauliflower pakoda recipe in Tamil)
#TheChefStory #ATW1


முட்டைகோஸ் பக்கோடா
#GA4


முட்டை 65
#hotel


பீர்க்கங்காய் பக்கோடா (Peerkankaai pakoda recipe in tamil)
#arusuvai5


சிக்கன் பக்கோடா(chicken pakoda recipe in Tamil)
#vk கல்யாண வீடுகளில் மட்டுமல்ல பிரியாணி என்றாலே சிறந்த காம்போ சிக்கன் பக்கோடா தான்... எங்கள் வீட்டில் பிரியாணி என்றாலே கண்டிப்பாக பிரியாணியுடன் சிக்கன் பக்கோடா இடம்பெறும்.. இதில் நான் ஃபுட் கலர் சேர்த்துள்ளேன் விருப்பமில்லை என்றால் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்தால் கலர் நன்றாக இருக்கும்..


வெங்காய பக்கோடா (vengaya Pakooda Recipe in Tamil)
#வெங்காயம்


முட்டைகோஸ் சில்லி(cabbage chilly recipe in tamil)
#ATW1 #TheChefStoryஇது ஒரு வகையான ரோடுகடை வகை உணவு. இதை ஒரு ஸ்டார்டர் ஆக உணவிற்கு சாப்பிடலாம்.


கேபேஜ் பக்கோடா (Cabbage pakoda recipe in tamil)
#week1( cooksnap)


மட்டன் 65 (Mutton 65 Recipe in Tamil)
#nutrient2 மட்டனில் b-6 வைட்டமின் உள்ளது


முட்டைகோஸ் பக்கோடா
#book#goldenapron3சுவையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ்


மாங்காய் ஜெல்லி (Maankaai jelli recipe in tamil)
#goldenapron3 week17மாங்காயின் புளிப்பு சுவையும் சர்க்கரையின் இனிப்பும் சேர்த்து உச்சுக் கொட்ட வைக்கும் அருமையான சுவை


முட்டைகோஸ் போன்டா(cabbage bonda recipe in tamil)
#birthday1 அம்மாக்கு வறுத்த உணவு சாப்பிடனும்னு ஆசை.... ஆனா எண்ணெய்ல பொறிக்குறத நினைச்சா கொஞ்சம் பயம்... அம்மாக்காக சிறப்பா செஞ்ச செய்முறை இது...


பேபி கார்ன் 65(babycorn 65 recipe in tamil)
#birthday1


சிக்கன் 65 (Chicken 65 recipe in Tamil)
#nutrient1


ரோட்டு கடை சிக்கன் பக்கோடா (roadside chicken pakoda recipe in Tamil)
#sf


ஜிலேபி (Jilebi recipe in tamil)
#Arusuvai1


லட்டு (laddu recipe in tamil)
# ஸ்னாக்ஸ்


வெஜ் ஸ்வீட் கார்ன் சூப் (Veg sweetcorn soup recipe in tamil)
#GA4


காலிஃப்ளவர் பக்கோடா
#GA4


கிரிஸ்பி பீனெட் பக்கோடா (Crispy peanut pakoda recipe in tamil)
#GA4#Peanut.மழை காலங்களில் மாலைநேரத்தில் சூடான சுவையான பீனட் பக்கோடா


பன்னீர் 65(PANEER 65 RECIPE IN TAMIL)
#npd3


உப்புமா பக்கோடா
#leftover


முட்டை கோஸ் சில்லி#GA4#WEEk14#Cabbage
#GA4#WEEK14#Cabbage


உப்புமா ஃப்ரைட் ரோல்
உப்புமா என்றால் நிறைய பேர் முகத்தை சுளிப்பார்கள்.. அதே உப்புமாவை இப்படி செய்தால் தட்டு உடனே காலி..


டூட்டி ப்ரூட்டி...
#Book 13 (1)# lockdownLockdown நேரத்தில் விலைவாசி உயர்வு மற்றும் கடை அடைப்பின் காரணமாக என் குழந்தைக்கு அவளை மகிழ் விக்கும் வகையில் வீட்டின் தோட்டிடத்தில் எளிமையாக கிடைக்கும் பப்பாளிக்காயை கொண்டு டூட்டி புரூட்டி செய்து கொடுத்து மகிழ்வித்தேன்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13769198
கமெண்ட் (4)