சிவப்புஅரிசி பொங்கல் (Redrice Pongal) (Sivappu arisi pongal reci

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

#onepot
சிவப்புஅரிசி, பாசிப்பருப்பு மற்றும் வெல்லம் சேர்த்த சத்துக்கள் நிறைந்த இனிப்பு பொங்கல்..

சிவப்புஅரிசி பொங்கல் (Redrice Pongal) (Sivappu arisi pongal reci

#onepot
சிவப்புஅரிசி, பாசிப்பருப்பு மற்றும் வெல்லம் சேர்த்த சத்துக்கள் நிறைந்த இனிப்பு பொங்கல்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்,
4 பேர்
  1. 1 கப்,சிவப்பு அரிசி
  2. பாசிப்பருப்பு அரை கப்,
  3. 1 கப்,பால்
  4. தேவையானஅளவு தண்ணீர்,
  5. வெல்லம் துருவியது முக்கால் கப்,
  6. 2 ஸ்பூன்,தேங்காய் துருவல்
  7. ஏலக்காய் பொடி ஒரு சிட்டிகை,
  8. 4 ஸ்பூன்,தாளிக்க: நெய்
  9. 6முந்திரி

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்,
  1. 1

    முதலில் சிவப்புஅரிசி மற்றும் பாசிப்பருப்பை சுத்தம் செய்து 4 மணி நேரம் ஊறவைக்கவும்.

  2. 2

    குக்கரில் நெய் ஊற்றி, முந்திரி பருப்பு சேர்த்து சிவந்தவுடன், சிவப்பரிசியை அதில் சேர்க்கவும்.

  3. 3

    ஒன்றரை கப், அரிசி பருப்பிற்க்கு 1 கப் பால், 3 கப் தண்ணீர் வரை ஊற்றி, கலந்து விட்டு குக்கரில் மூடி வைத்து, 20 நிமிடங்களுக்கு 5, 6 விசில் போல் விடவும்.

  4. 4

    விசில் அடங்கி நன்றாக குலைந்து வெந்தவுடன், துருவிய வெல்லம் மற்றும் தேங்காய் பூ சேர்த்து கலக்கவும்.

  5. 5

    ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும். சுவையான மிகவும் சத்துள்ள சிவப்புஅரிசி பொங்கல் தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
அன்று

Similar Recipes