வரகு முட்டை சேமியா (Varagu muttai semiya recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை மெல்லியதாகவும், இஞ்சி, முந்திரியை சிறு துண்டுகளாகவும் நறுக்கி கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீருடன் 3/4 ஸ்பூன் உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும். அதில் வரகு சேமியாவை 2 நிமிடம் ஊற வைத்து இட்லிதட்டில் 8 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சேமியாவை உதிரிஉதிரியாக உதிர்த்து வைக்கவும்.
- 3
பானில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வரமிளகாய், உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
- 4
பின்னர் வெங்காயம், இஞ்சி, முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 5
வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கி விட்டு முட்டையை உடைத்து ஊற்றி கொத்தி விடவும்.
- 6
முட்டை வெந்ததும் சேமியாவை அதில் சேர்த்து கிளறி விடவும்.
- 7
ஆரோக்கியமான எளிதில் செய்ய கூடிய சுவையான வரகு சேமியா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வரகு பொங்கல் (Varagu pongal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பொங்கல்.#Millet Sundari Mani -
ஸ்பைசி தினை சேமியா (Spicy thinai semiya recipe in tamil)
குடும்பத்தில் அனைவரும் விரும்பும் வகையில் செய்யப்படும் ஒரு எளிய ஆரோக்கியமான காலை உணவு.#harini Shamee S -
-
-
-
-
-
-
வரகு சாம்பார் சாதம் (Varagu sambar satham recipe in tamil)
#milletsசத்துக்கள் நிறைந்துள்ளன சுவையான சாம்பார் சாதம் Vaishu Aadhira -
-
வரகு உப்புமா(varagu upma recipe in tamil)
#CF1 சுவையும் ஆரோக்கியவும். மிக்க வரகு உப்புமா... Nalini Shankar -
வரகு கொத்துமல்லி சாதம் (Kodu millet Coriander rice) (Varagu kothamalli satham recipe in tamil)
வரகு அரிசியில் நார்சத்து அதிகம் உள்ளது. மாவுசத்து குறைவாக உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.#Millet Renukabala -
வரகு கிச்சடி (varagu khichadi recipe in tamil)
வரகு அரிசி 100கிராம் ,தக்காளி,காய்கள் மிறகு 1ஸ்பூன், சீரகம்1 ப.மிளகாய் 2 வரமிளகாய் 2 மல்லி இலை எல்க நெய்யில் வதக்கவும். பின் 2.5 பங்கு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். உப்பு ஒரு ஸ்பூன் போடவும். ஒSubbulakshmi -
-
-
சேமியா கிச்சடி(SEMIYA KICHDI RECIPE IN TAMIL)
#CDYநிறைய காய் சேர்த்து ரொம்ப கலர்ர்புல் சேமியா கிச்சடி எல்லா குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்... Nalini Shankar -
-
வரகு வெஜிடபிள் உப்புமா(varagu vegetable upma recipe in tamil)
#cf1சிறு தானிய உணவுகள் உடல் நலத்திறக்கு மிகவும் நல்லது.கஞ்சி,உப்புமா,பொங்கல்,இனிப்புகள், பிஸ்கெட் போன்ற பல உணவுகள் செய்யலாம். Meena Ramesh -
வரகு அரிசி பருப்பு சாதம்(varagu arisi paruppu saadam recipe in tamil)
#m2021சிறுதானியத்தை பயன்படுத்தி கஞ்சி இட்லி தோசை பொங்கல் மிஞ்சுனா ஸ்நேக்ஸ்க்கு கேக் பிஸ்கட் முறுக்கு இப்படி இதே ஐட்டத்த திரும்ப திரும்ப செய்து கொடுத்து வீட்டுல இருக்கிறவங்க சாப்பிட்டு சலித்து விட்டது சிறுதானியத்தை எப்படி செய்தாலும் வீட்டுல இருக்கறவங்கள சாப்பிட வைக்க முடியவில்லை சரி கொஞ்சம் மாற்றி செய்து பார்க்கலாம் என்று சிறு முயற்சி செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது வீட்டுல எல்லாருடைய பாராட்டையும் பெற்று தந்தது Sudharani // OS KITCHEN -
வரகு அரிசி வெண்பொங்கல் (Varagu arisi venpongal recipe in tamil)
பச்சரிசியை காட்டிலும் சிறுதானிய அரிசியில் வெண்பொங்கல் செய்ய சுவையும் நன்றாக இருக்கும்.. ஆரோக்கியமானதாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
லெமன் சேமியா உப்புமா(lemon semiya upma recipe in tamil)
#qk - சேமியா உப்புமாஎலுமிச்சை சேர்த்து செய்த சேமியா உப்புமா, மிகவும் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது... Nalini Shankar
More Recipes
கமெண்ட் (2)