சவுச்சவ் தொலி சட்னி

#GA4... week 4. சட்னி சவுச்சவ் தொலி வைத்து செய்த சுவையான சட்னி.... இட்லி, தோசை, சப்பாத்தி க்கு தொட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும்..
சவுச்சவ் தொலி சட்னி
#GA4... week 4. சட்னி சவுச்சவ் தொலி வைத்து செய்த சுவையான சட்னி.... இட்லி, தோசை, சப்பாத்தி க்கு தொட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும்..
சமையல் குறிப்புகள்
- 1
சவுசவிலிருந்து தொலியை பீலர் வைத்து சீவி தண்ணியில் அலசி சுத்தமாக எடுத்து சின்னதாக கட் செய்து வைத்துக்கவும். இளம் தொலியாக இருந்தால் தான் சட்னி நல்லா இருக்கும்..
- 2
ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலையை வறுத்து எடுத்து வைத்துக்கவும்
- 3
அதே வாணலியில் சவுச்சவ் தொலி போட்டு 10 நிமிடம் வதக்கி, கூட புளி, உப்பு சேர்த்து நன்கு வதங்கியதும் ஸ்டவ் ஆப் செய்து ஆற விடவும் (வதங்கிடுச்சுன்னா colour change ஆயிடும்)
- 4
ஒரு மிக்ஸியில் முதலில் பருப்பை போட்டு அரைத்தபிறகு சவுச்சவ் தொலி சேர்த்து கொஞ்சம் தண்ணி விட்டு கரகரப்பாக அரைத்து, கடுகு தாளித்து கொட்டி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும்.. இதை தண்ணி சேர்க்காமல் கட்டியாக அரைத்தால் சாதத்துடன் பிசைந்து நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட மிக ருசியாக இருக்கும்.. பீர்க்கங்காய் துவையல் போல் இருக்கும்.... சவுச்ச்வ கூட்டு பொரியல் செய்து தொலியை வீணாக்காமல் இப்படி துவையல் செய்து உபயோகப்படுத்தலாமே..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வித்தியாசமான ருசியில் தயிர் சட்னி.
#GA4 #.. ரொம்ப வித்தியாசமான தயிரில் செய்த சட்னி.. தோசை, சோறு, சப்பாத்தி க்கு தொட்டு கொள்ள நல்லா இருக்கும்... Nalini Shankar -
கத்தரிக்காய் சட்னி (Kathirikkaai chutney recipe in tamil)
#Ga4கத்திரிக்காய் சட்னி இட்லி,தோசைக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். கத்திரிக்காயை சுட்டு பிறகு சட்னியாக அரைக்க வேண்டும். Meena Ramesh -
கேரட் சட்னி
#carrot இட்லி,தோசை மற்றும் சாதம் கூடேர்த்து சாப்பிட ஏற்ற நல்ல சத்துள்ள சட்னி. காலை உணவில் காய்கறி சேர்த்துக் கொள்ள இது எளிமையான வழி.Eswari
-
ரோட்டு கடை சால்னா
#ilovecooking#myfirstrecipeஇட்லி, தோசை ,சப்பாத்தி, பரோட்டா ,தொட்டு சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.keerthana sivasri
-
கேரட் சட்னி🥕🌶️
#czarrot #bookகேரட் வைத்து செய்த சட்னி. இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள மிக மிக சுவையாக இருந்தது. நீங்களும் ஒருமுறை இதனை முயற்சி செய்து பார்க்கலாம்.கண்டிப்பாக இந்த கேரட் சட்னி இன்சுவை உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் ❤️. கேரட் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள். பூரி சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். டிப்ஸ்:1. தோல் சீவிவிட்டு செய்யவும். சட்னிக்கு நல்ல நிறம் கிடைக்கும்.2. கொஞ்சம் காரம் அதிகமாக சேர்க்கவும். சுவை அலாதியாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் க்கு ஏற்ற சட்னி. Meena Ramesh -
பாவைக்காய் மிளகு குழம்பு (Gravy) (Paakarkaai milaku kulambu recipe in tamil)
#GA4# week 4.Gravy கசப்பான பாவைக்காவில் மிளகு சேர்த்து சுவையான குழம்பு... இது சப்பாத்தி, தோசை, சாதம் கூட தொட்டு சாப்பிட கூடிய செமி கிரேவி... Nalini Shankar -
பிரவுன் சட்னி
#சட்னி & டிப்ஸ்எங்கள் வீட்டுக் குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்தமான சட்னி பிரவுன் சட்னி. இட்லியும் பிரவுன் சட்னியும் கொடுத்தால் ஒரு இட்லி அதிகமாகவே சாப்பிடுவார்கள். இட்லி, தோசை , சப்பாத்தி, தயிர் சாதம், லெமன் சாதம், மாங்காய் சாதம் எல்லாவற்றுக்கும் பிரவுன் சட்னி சூப்பரா இருக்கும். பிரயாணங்களின் போது கொண்டு செல்ல மிகவும் ஏற்றது. Natchiyar Sivasailam -
பீர்க்கங்காய் துவையல் / Ridge gourd Thuvayal Recipe in tamil
#gourd...பீர்க்கங்காய் வைத்து செய்த காரசாரமான துவையல்.. சாதத் தில் நல்லெண்ணெய் ஊற்றி, துவையல் சேர்த்து பிசைந்து சாப்பிட மிக சுவையாக இருக்கும்... Nalini Shankar -
கதம்ப சட்னி (Kadhamba Chutni Recipe in Tamil)
#chefdeena#chutneyஒரு புதிய சுவையுடன் கூடிய சட்னி. இட்லி தோசை உடன் சாப்பிட அருமையாக இருக்கும்Shanmuga Priya
-
வரமிளகாய் சட்னி(dry chilli chutney recipe in tamil)
இந்த சட்னி இட்லி, தோசை, பணியாரம், வெந்தய இட்லி அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும். punitha ravikumar -
பீர்க்கங்காய் தக்காளி சட்னி (Peerkangaai Thakaali Chutney recipe in tamil)
#GA4#Tomato#Week7பீர்க்கங்காயை தக்காளியுடன் சேர்த்து வதக்கி அரைத்த சட்னி. இந்த சட்னி மிகவும் சுவையாக இருந்தது. பீர்க்கங்காயை தனியாக சமைத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். அதனால் இவ்வாறு சட்னி உடன் சேர்த்து வைத்துக் கொடுத்தால் எல்லோரும் சாப்பிடலாம்.Nithya Sharu
-
பெப்பர் மஷ்ரூம் வெஜ் புலாவ். (Pepper mushroom veg pulao recipe in tamil)
#GA4#week 4... மிளகு மற்றும் மஷ்ரூம் சேர்த்து செய்த சுவையான வெஜிடபிள் புலாவு.. Nalini Shankar -
வெங்காய பூண்டு சட்னி (vengaya poondu chutny recipe in tamil)
#chefdeena#chutneyவெங்காய பூண்டு சட்னி இட்லி தோசை உடன் சாப்பிட அருமையாக இருக்கும். மீண்டும் மீணடும் சாப்பிட தூண்டும் சட்னி.Shanmuga Priya
-
பூண்டு சட்னி
#சட்னி மற்றும் டிப்ஸ்பூண்டு சட்னி இட்லி, தோசை, செட் தோசை, ஊத்தப்பம் மற்றும் பணியாரத்திற்கு ஏற்றது. Natchiyar Sivasailam -
தக்காளி தொக்கு (Thakkaali thokku recipe in tamil)
#GA4 #week 7 தக்காளி தொக்கு இதை தோசை, சப்பாத்தி,பூரி,இட்லி அனைத்திற்கும் தொட்டு சாப்பிடலாம்.சீக்கீரம் செய்திடலாம். Gayathri Vijay Anand -
பருப்பு சட்னி(paruppu chutney recipe in tamil)
இட்லி தோசையுடன் சாப்பிட மிக மிக அருமையான சட்னி ஆகும் மிகுந்த வாசனையுடன் ருசியும் அபாரமாக இருக்கும் Banumathi K -
வெங்காய பூண்டு சட்னி (vengaya poondu chutni Recipe in Tamil)
#chefdeena#chutneyவெங்காய பூண்டு சட்னி இட்லி தோசை உடன் சாப்பிட அருமையாக இருக்கும். மீண்டும் மீணடும் சாப்பிட தூண்டும் சட்னி.shanmuga priya Shakthi
-
கார சட்னி (Kaara chutney reccipe in tamil)
கார சட்னி மிகவும் சுவையாக இருக்கும் இட்லி தோசைக்கு மிக அருமையாக இருக்கும் மஞ்சுளா வெங்கடேசன் -
தண்ணி சட்னி
#vattaram#week5...கட்டி சட்னி ஒரு சுவைனனா, தண்ணி சட்னி வேறொரு விதமான சுவையில் இருக்கும்... இட்லி மேல் ஊத்தி சாப்பிட அருமையாக இருக்கும்... Nalini Shankar -
*ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி*
இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம். தோசை, இட்லி, இடியாப்பம், சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
ஸ்பைசி ஸ்டப்புடு இட்லி
#இட்லி #bookதுவரம் பருப்பு கொண்டு செய்த கார இட்லி. மாலை நேரத்தில் அனைவரும் சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
புதினா சட்னி
இட்லி, தோசை, பொங்கல் மற்றும் எந்த அரட்டையுடனும் நன்றாக இருக்கும் புதினா சட்னியின் எங்கள் பாரம்பரிய வழி. முயற்சி செய்யுங்கள், நீங்கள் சுவையாக இருந்தால் கருத்து தெரிவிக்கவும், உங்கள் படங்களை பகிரவும். #goldenpron3 #book Vaishnavi @ DroolSome -
#சட்னி&டிப்ஸ்
வெங்காய சட்னி இது மிகவும் சுவையான சட்னி,எங்கள் வீட்டு குட்டீஸ்க்கு ரொம்ப பிடித்த சட்னி. Savithri Sankaran -
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut தேங்காய் சட்னி சாதம் சப்பாத்தி இட்லி தோசை போன்ற அனைத்து உணவுகளுக்கும் சரியான சைட் டிஷ் ஆக இருக்கும் Siva Sankari -
கோஷ்மல்லி (Koshmalli recipe in tamil)
#GA4#week4#chutneyகத்தரிக்காய் தக்காளி போட்டு செய்த சட்னி. மிகவும் சுவையாக இருக்கும். இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி Aishwarya MuthuKumar -
கோஸ் சட்னி (Kosh chutney recipe in tamil)
1.உடல் எடையை குறைக்க விரும்புவோர் இவ்வகை சட்னி செய்து சாப்பிடலாம்.2.உடலிலுள்ள அல்சர் நோயை குணப்படுத்தும்மிகவும் சுவையானது .3.இட்லி தோசை அம்மா தோசை கேப்பை தோசை போன்ற உணவிற்கு சட்னி சிறந்தது#GA4. Week 4. லதா செந்தில் -
கொத்தமல்லி புதினா சட்னி (Kothamalli pudina chutney recipe in tamil)
ஹல்த்தியான சுவையான இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி#arusuvai2#goldenapron3 Sharanya -
Hotel style tomoto chutney
#hotelஹோட்டல் சுவை கொண்ட தக்காளி சட்னி இது. எளிதாக செய்யலாம். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh
More Recipes
கமெண்ட் (4)