புதினா சட்னி (Pudina chutney recipe in tamil)

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

புதினா சட்னி (Pudina chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1/2 கட்டு புதினா
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 3-4 சின்ன வெங்காயம்
  4. 1 தக்காளி
  5. 2 பச்சைமிளகாய், வர மிளகாய்
  6. புளி சிறிது, சிட்டிகை பெருங்காயத்தூள்
  7. 1 கப் தேங்காய் துருவல்
  8. 1 டேபிள் ஸ்பூன்
  9. 1/2 ஸ்பூன் துவரம் பருப்பு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு
  10. உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் வரமிளகாய் புதினா இலைகளை கழுவி எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் விட்டு துவரம்பருப்பு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு பச்சை மிளகாய் வரமிளகாய் பெருங்காயத் தூள் வெங்காயம் தக்காளி ஆகியவற்றை வதக்கவும். இவை நன்றாக வதங்கிய பின் புதினா இலைகளையும் தேங்காய் உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறிது சூடு செய்து அடுப்பை நிறுத்தி விடவும்

  3. 3

    இவற்றை ஆறவிட்டு மிக்ஸியில் அரைத்து எடுக்க புதினா சட்னி ஹோட்டல் சுவையில் சூப்பராக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes