குடைமிளகாய் சிக்கன் கிரேவி (Kudaimilakaai gravy recipe in tamil)

குடைமிளகாய் சிக்கன் கிரேவி (Kudaimilakaai gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெறும் வாணலியில் முதலில் கடலைப்பருப்பு வெள்ளை எள்ளு முந்திரிப்பருப்பு தேங்காய்த்துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்... பிறகு அதனை எடுத்து தனியாக வைக்கவும்
- 2
அதே கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வறுக்கவும் பிறகு தக்காளி இஞ்சி சேர்த்து தக்காளி மசியும் வரை நன்றாக வதக்கவும்...இதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
- 3
பிறகு வறுத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று நன்றாக கலந்து ஆற வைக்கவும் நன்றாக ஆறிய பிறகு மிக்ஸியில் சிறிது நீர் விட்டு மையாக அரைத்துக் கொள்ளவும்
- 4
கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் பட்டை, லவங்கம், சோம்பு சேர்க்கவும் பிறகு சிக்கனை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வதக்கவும் பிறகு இதில் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து இரண்டையும் 5 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்
- 5
பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்றாக வதக்கவும்... உப்பு சேர்த்து ஒருமுறை நன்றாக கிளறவும்
- 6
இதில் 1-1/2 கப் அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு குறைந்த தீயில் 15 நிமிடம் வைக்கவும்... இறுதியாக கொத்தமல்லி, கஸ்தூரி மேத்தி தூவிப் பரிமாறவும்
- 7
அசத்தலான குடைமிளகாய் சிக்கன் கிரேவி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4#week4#gravy Aishwarya MuthuKumar -
-
செட்டிநாடு மஷ்ரூம் பெப்பர் கிரேவி (Chettinadu mushroom peper gravy recipe in tamil)
#GA4#week4#gravyசப்பாத்தி ,ரொட்டி ஏற்ற சைட்டிஷ் இந்த மஷ்ரூம் கிரேவி. Azhagammai Ramanathan -
மலாய் கோஃப்தா கிரேவி(Malai kofta gravy recipe in Tamil)
#GA4 #week4 #gravyஎப்போதும் நாம் ஹோட்டல்களில் சென்று ஆர்டர் செய்யும் ரெசிபி இனி உங்கள் வீட்டிலேயே செய்யலாம். Azhagammai Ramanathan -
-
-
-
ஹைதராபாத் சிக்கன் கிரேவி (Hyderabad chicken gravy recipe in tamil)
#GA4#week13#hydrabadi Santhi Murukan -
-
-
பெல் பேப்பர் (குடைமிளகாய்) கிரேவி (Bellpepper gravy recipe in ta
#GA4 #WEEK4 சப்பாத்தி, பரோட்டா என அனைத்திற்கும் ஏற்ற கமகமக்கும் கிரேவி... Ilakyarun @homecookie -
"பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி"(Pallippalayam Chicken Gravy)
#Vattaram#Week-10#வட்டாரம்#வாரம்-10#பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி#Pallippalayam Chicken Gravy Jenees Arshad -
செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
#GA4 #chettinadu #week23 Viji Prem -
மீல் மேக்கர் கிரேவி🍲🍲 (Meal maker gravy Recipe in Tamil)
#Nutrient 3 புரதம் நிறைந்த மீல் மேக்கரில் அதே அளவு நார்ச் சத்தும் இரும்புச் சத்தும் நிறைந்திருக்கிறது மற்றும் எல்லாவிதமான விட்டமின்களும் இருக்கிறது. Hema Sengottuvelu -
ஸ்டீம் முட்டை கிரேவி (Steam muttai gravy Recipe in Tamil)
#nutrient1prorein rich gravy, My innovative recipeIlavarasi
-
-
-
-
சிம்லா மிர்ச் ஆலு கிரேவி (Simla mirch aloo gravy recipe in tamil
#GA4 week4 குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சத்தான குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு கிரேவி Vaishu Aadhira -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (9)