பீட்ரூட் ஸ்வீட் (Beetroot sweet recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பீட்ரூட்டை தோல் சீவி துருவி எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்
- 2
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும் அதில் சிறிதளவு முந்திரியை சேர்த்து வறுக்க வேண்டும் பின்பு வைத்திருக்கும் பீட்ரூட்டை சேர்த்து கலந்து விட வேண்டும்.
- 3
இப்பொழுது அதோடு ஒரு கப் பால் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும் பின்பு நன்றாக கொதித்த பின்பு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கிளற வேண்டும்.
- 4
பால் சுண்டி பீட்ரூட் சுருண்டு வரும் வரை காத்திருக்கவும்.
- 5
சுவையான பீட்ரூட் ஸ்வீட் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)
#GA4 பாலில் சர்க்கரை சேர்க்காமல் பால்கோவா செய்து பீட்ரூட்டை சேர்த்து செய்த அல்வா. Meena Ramesh -
-
-
-
-
பீட்ரூட் ஜவ்வரிசி பாயாசம்(beetroot sago payasam recipe in tamil)
என் மகனுக்காக……… #DIWALI2021 Sudha Abhinav -
-
-
பீட்ரூட் மித்தாய் ரோல்ஸ் (Beetroot mithaai roll recipe in tamil
#coconut#GA4 week 5.பீட்ரூட் உடம்பிற்கு மிகவும் நல்லது.குழந்தைகளுக்கு பிடிக்காது இந்த மாதிரி ஸ்வீட்டா செய்து கொடுக்கலாம்.டேஸ்டா இருக்கு. Jassi Aarif -
-
பீட்ரூட் கீர் /Beetroot Kheer (Beetroot kheer Recipe in Tamil)
#nutrient3#goldenapron3பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக்குகிறது .பீட்ரூட்டில் இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இத்தகைய சத்து நிறைய பீட்ரூட்டை ஜூஸாகவோ, வேகவைத்து கீர் ஆகவோ செய்து பருகலாம் . Shyamala Senthil -
-
பீட்ரூட் அல்வா(beetroot halwa recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு அல்வா மிகவும் விருப்பமான இனிப்பு வகை .அதிலும் இந்த பீட்ரூட் அல்வா என்றால் மிகவும் பிடிக்கும்.vasanthra
-
பீட்ரூட் ஜுஸ் (Beetroot juice recipe in tamil)
#GA4#Week5#Beetroot இது ரத்தத்தை சுத்தபடுத்தும் ஆரோக்கியமான உணவு #GA4#WEEK5#Beetroot A.Padmavathi -
-
ஹார்டின் பீட்ரூட் கேசரி (Beetroot kesari recipe in tamil)
#heartஎன்னுடைய கணவருக்கு மிகவும் பிடித்த கேசரியில் ஆரோக்கியத்திற்காகவும் கலராகவும் பீட்ரூட் சேர்த்து பீட்ரூட் கேசரி செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
-
பீட்ரூட் நட்ஸ் அல்வா (Beetroot nuts halwa Recipe in Tamil)
#nutrient2 பீட்ரூடில் வைட்டமின் பி உள்ளது பாதாமில் வைட்டமின் ஈ உள்ளது முந்திரியில் வைட்டமின் பி உள்ளது Muniswari G -
-
-
பீட்ரூட் தேங்காய்ப்பால் ஜாமூன் (Beetroot thenkaaipaal jamun recipe in tamil)
#coconutபீட்ரூட் மற்றும் தேங்காய் பால் வைத்து செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான ஜாமூன் ரெசிபியை பார்க்கலாம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக இருக்கும்Aachis anjaraipetti
-
-
-
-
-
-
பீட்ரூட் மில்க் ஷேக் (Beetroot milkshake recipe in tamil)
#cookwithfriends #welcomedrinks Meena Saravanan -
பீட்ரூட் பேரிச்சை அல்வா(சர்க்கரை இல்லாமல்) (No Sugar Beetroot Dates Halwa recipe in tamil)
#GA4 #week5 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சத்தான பீட்ரூட் ரெசிபி இது.சர்க்கரை சேர்க்காமல் பேரிச்சைப்பழமும் பீட்ரூட்டும் வைத்து ஹல்வா செய்யலாம். Shalini Prabu -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13790027
கமெண்ட்