தேங்காய் பொட்டு கடலை குருமா
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேங்காய் பொட்டுக்கடலை சோம்பு கசகசா பட்டை ஆகியவற்றை அரைத்து பின் மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை லவங்கம் கிராம்பு ஆகியவற்றை சேர்க்கவும்
- 3
பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
அதில் மஞ்சள் தூள் தக்காளி உப்பு சேர்க்கவும்
- 5
உருளைக்கிழங்கு காய்கறிகள் அரைத்த தேங்காய் கலவையை ஊற்றி,தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் பொட்டு கடலை குருமா (Thenkaai pottukadalai kuruma recipe in tamil)
#coconut Shuraksha Ramasubramanian -
தேங்காய் பொட்டு கடலை சட்னி#GA4#Chutney#WEEK 4
#GA4#WEEK4Chutney சட்டென்று செய்து முடிக்கும் சட்னி. Srimathi -
-
-
கொண்டை கடலை குருமா\ சென்னா குருமா
#nutrient1வெள்ளை கொண்டைக்கடலை அதிக சத்து நிறைந்தது. புரதச் சத்து, கால்சியம் சத்து நிறைந்தது. Laxmi Kailash -
-
-
பூந்தி பக்கோடா குருமா
* பொதுவாக குருமா என்றாலே காய்கறிகள் வைத்துதான் குருமா செய்வார்கள்.* ஆனால் இந்தக் குருமா பூந்தி மற்றும் பக்கோடா சேர்த்து செய்யும் வித்தியாசமான குருமா.*இதை இட்லி தோசை சப்பாத்தி கலந்த காய்கறி பரிஞ்சி உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்#Cookwithfriends kavi murali -
-
-
-
-
கேரளத்தின் சுவையான கடலை கறி
#combo #Combo2 #combo2ஆப்பம், புட்டு, சப்பாத்தி, சாதம் ஆகிய அனைத்து வகை உணவகளுடனும் சேர்த்து உண்ண அருமையாக சுவை மிகுந்த கடலை கறி செய்முறை.நான் என்னுடைய கேரள தோழியிடம் கற்றுக் கொண்டதை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். Sai's அறிவோம் வாருங்கள் -
காலிஃப்ளவர் தேங்காய் பால் குருமா
#GA4சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
பட்டர்பீன்ஸ் தேங்காய் பால் குருமா (Butterbeans thenkaai paal kur
#coconutபட்டர்பீன்ஸ் புரோட்டீன் அதிகமான உணவு இத்துடன் தேங்காய் பால் சேர்த்தால் சுவையும் பலமும் அதிகம் Sarvesh Sakashra -
-
-
-
வெஜ் குருமா
1.)இவ்வகை உணவில் காய்கறிகள் அதிகம் சேர்ப்பதால் உடலுக்குத் தேவையான விட்டமின்கள் தாது உப்புகள் பொட்டாசியம் மெக்னீசியம் என சகலவிதமான சத்துக்கள் நம் உடலுக்கு பயனுள்ளதாக அமைகிறது.2.) சப்பாத்தி , பூரி மற்றும் பிரியாணி போன்ற உணவுகளுடன் சாப்பிட இந்த குருமா சிறப்பாக இருக்கும்.#hotel. லதா செந்தில்
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13843490
கமெண்ட் (3)