பீட்ரூட் பேரிச்சை அல்வா(சர்க்கரை இல்லாமல்) (No Sugar Beetroot Dates Halwa recipe in tamil)

Shalini Prabu @cook_17346945
பீட்ரூட் பேரிச்சை அல்வா(சர்க்கரை இல்லாமல்) (No Sugar Beetroot Dates Halwa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
6 பேரிச்சைப்பழம் கொட்டை எடுத்துவிட்டு சூடான தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
- 2
10 நிமிடம் ஊறியதை நன்கு அரைத்து கொள்ளவும்.
- 3
வாணலியில் நெய் சேர்த்து 1 கப் பீட்ரூட் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
- 4
சிறிது வதங்கியதும்,1 கப் பால் சேர்க்கவும்.மிதமான தீயில் மூடி போட்டு வேக வைக்கவும்.
- 5
பீட்ரூட் வெந்தவுடன் அரைத்து வைத்த பேரீச்சையை சேர்த்து 1/4 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்துவிடவும்.
- 6
பால் வத்தி வந்ததும் அடுப்பை அணைத்து பரிமாறவும்.
- 7
சுவையான பீட்ரூட் பேரிச்சைப்பழம் அல்வா தயார்.1 வயது குழந்தை முதல் இதை கொடுக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பீட்ரூட் ஹல்வா(beetroot halwa recipe in tamil)
#newyeartamilசத்து சுவை நிறைந்த பீட்ரூட் ஹல்வா என் புத்தாண்டு ஸ்பெஷல் Lakshmi Sridharan Ph D -
-
ஜவ்வரிசி பீட்ரூட் அல்வா (Sabudana beetroot halwa recipe in tamil)
#Pjஜவ்வரிசி பீட்ரூட் வைத்து ஒரு அல்வா செய்ய பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. சத்தான இந்த அல்வாவை செய்வது எளிது. Renukabala -
பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)
#GA4 பாலில் சர்க்கரை சேர்க்காமல் பால்கோவா செய்து பீட்ரூட்டை சேர்த்து செய்த அல்வா. Meena Ramesh -
பீட்ரூட் அல்வா(beetroot halwa recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு அல்வா மிகவும் விருப்பமான இனிப்பு வகை .அதிலும் இந்த பீட்ரூட் அல்வா என்றால் மிகவும் பிடிக்கும்.vasanthra
-
-
-
பீட்ரூட் தேங்காய்ப்பால் ஜாமூன் (Beetroot thenkaaipaal jamun recipe in tamil)
#coconutபீட்ரூட் மற்றும் தேங்காய் பால் வைத்து செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான ஜாமூன் ரெசிபியை பார்க்கலாம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக இருக்கும்Aachis anjaraipetti
-
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம். Siva Sankari -
பீட்ரூட் மித்தாய் ரோல்ஸ் (Beetroot mithaai roll recipe in tamil
#coconut#GA4 week 5.பீட்ரூட் உடம்பிற்கு மிகவும் நல்லது.குழந்தைகளுக்கு பிடிக்காது இந்த மாதிரி ஸ்வீட்டா செய்து கொடுக்கலாம்.டேஸ்டா இருக்கு. Jassi Aarif -
பீட்ரூட் வடை(Beetroot vadai)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வண்ணத்தில், சுவையான சத்தான பீட்ரூட் வடை. Kanaga Hema😊 -
-
-
-
ஹார்டின் பீட்ரூட் கேசரி (Beetroot kesari recipe in tamil)
#heartஎன்னுடைய கணவருக்கு மிகவும் பிடித்த கேசரியில் ஆரோக்கியத்திற்காகவும் கலராகவும் பீட்ரூட் சேர்த்து பீட்ரூட் கேசரி செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
பீட்ரூட் கோலா(Beetroot kola recipe in Tamil)
#GA4#Beetroot#week5செட்டிநாடு ஸ்பெஷல் பீட்ரூட் கோலா. பீட்ரூட் ,பருப்பு சேர்த்து செய்த இந்த சத்தான கோலா பிரமாதமான சுவையில் இருக்கும். Azhagammai Ramanathan -
பீட்ரூட் ஆம்லெட் (Beetroot Omlette)
#GA4 #week2#ga4Omletteபீட்ரூட் சேர்த்து செய்த ஆம்லெட்.. Kanaga Hema😊 -
-
பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
#GA4 #week5 பீட்ரூட் தட்டைப்பயிறு பொரியல் ஒரு சரிவிகித உணவாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பொரியல். Siva Sankari -
பீட்ரூட் ஜுஸ் (Beetroot juice recipe in tamil)
#GA4#Week5#Beetroot இது ரத்தத்தை சுத்தபடுத்தும் ஆரோக்கியமான உணவு #GA4#WEEK5#Beetroot A.Padmavathi -
-
-
பீட்ரூட் ஆனியன் ஊத்தாப்பம்(Beetroot Onion Utthapam)
#GA4#Week1Utthapam..பீட்ரூட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இது மாதிரி பீட்ரூட்டை ஊத்தாப்பத்தில் துருவி சேர்த்து அதனுடன் ஆனியன் இட்லி பொடி சேர்த்துக் கொடுத்தால் மிகவும் சுவையாக இருக்கும். பீட்ரூட் சாப்பிடுவதால் நமது உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.Nithya Sharu
-
பீட்ரூட் சாலட் (Beetroot salad recipe in tamil)
#GA4 #week5 டயட்டில் இருப்பவர்களுக்கு காலை 11 மணி அளவில் இந்த பீட்ரூட் சாலட் ஒரு சரியான சிற்றுண்டியாக இருக்கும். Siva Sankari
More Recipes
- சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
- திருவாதிரை களி (Thiruvaathirai kali recipe in tamil)
- கொண்டைக்கடலை நீர்ப்பூசணி அரைத்து விட்ட சாம்பார் (Kondaikadalai poosani sambar recipe in tamil)
- புடலங்காய் பொரிச்ச குழம்பு (Pudalankaai poricha kulambu recipe in tamil)
- பானிபூரி (Paani poori recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13844929
கமெண்ட்