ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

#Millet
ராகி, வெல்லம், நெய் ,சேர்த்து செய்துள்ள ராகி ஹெல்தி பால்ஸ். செய்வது மிகவும் சுலபம்.

ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)

#Millet
ராகி, வெல்லம், நெய் ,சேர்த்து செய்துள்ள ராகி ஹெல்தி பால்ஸ். செய்வது மிகவும் சுலபம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
10 பேர்
  1. 1ஆழாக்கு ராகி மாவு
  2. 3/4 ஆழாக்கு வெள்ளம்
  3. 100 மில்லி நெய்
  4. சிறிதுஏலக்காய்த்தூள்
  5. 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ராகி மாவில் 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து டிரைரோஸ்ட் பண்ணி சலித்து வைக்கவும், வெல்லத்தை பொடி பண்ணவும், தேங்காயை 3நிமிடம் ட்ரை ரோஸ்ட் பண்ணி வைக்கவும்

  2. 2

    வாயகன்ற பாத்திரத்தில் மாவு, வெல்லம் சேர்த்து கிளறவும். நன்றாகக் கலக்க மிக்ஸியில், ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு ஓட்டு விட வேண்டும். நெய்யை வாணலியில் சூடு பண்ணி சேர்க்கவும். தேங்காய் துருவலை சேர்க்கவும்.

  3. 3

    இப்போது எல்லாவற்றையும் சேர்த்து சூடாக இருக்கும்போதே உருண்டை பிடித்து வைக்கவும். சத்துக்கள் நிரம்பிய ராகி லட்டு மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes