தேங்காய் தக்காளி சட்னி🍅🍅🍅

Nithyavijay
Nithyavijay @cook_24440782
Coimbatore

#GA4 week4 தென்னிந்தியாவில் இந்த சட்னி மிகவும் பிரபலமான ஒரு சைடிஸ்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. தேங்காய் -1/2 மூடி
  2. தக்காளி -4
  3. சின்ன வெங்காயம்- 50 கிராம்
  4. கடலைப்பருப்பு -2மேஜைக்கரண்டி
  5. இஞ்சி -1 இன்ச்
  6. பூண்டு- 3 பல்
  7. காய்ந்த மிளகாய் -3
  8. எண்ணெய் -தேவையான அளவு
  9. உப்பு -தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் மற்றொரு கடாயில்சின்னவெங்காயம், தக்காளி சேர்த்து மிதமான தீயில் வதக்கி குளிர வைக்க வேண்டும்.

  2. 2

    பின் ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி,கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு தேவையான தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    இப்பொழுது சுவையான தேங்காய் சட்னி ரெடி. இந்தச் சட்னியை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nithyavijay
Nithyavijay @cook_24440782
அன்று
Coimbatore

Similar Recipes