ஆனியன் ஸ்டப்டு ராகி சப்பாத்தி
சமையல் குறிப்புகள்
- 1
ராகி மாவு ஒரு கப், உப்பு,எண்ணெய், தண்ணீர் சேர்க்கவும்.
- 2
எல்லவற்றையும் நன்கு பிசைந்து கொள்ளவும். 15நிமிடங்கள் மாவு ஊறிய பிறகு உருண்டைகளை பிடிக்கவும்.
- 3
சப்பாத்தி திரட்டி கொள்ளவும். நாம் எப்போதும் செய்யும் வெங்காய தக்காளி தொக்கு செய்து அதை சப்பாத்தி மேல் வைக்கவும்.. மீண்டும் திரட்டவும்.
- 4
தோசை கல்லை வைத்து சூடானதும் சப்பாத்தி போடவும்..
- 5
எண்ணெய் விட்டு இரு புறமும் வேக வைத்து எடுத்தால் வெங்காய ஸ்டப்டு ராகி சப்பாத்தி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராகி சப்பாத்தி (Ragi Chapathi recipe in tamil)
#milletராகி மாவில் செய்த சத்தான சப்பாத்தி.. Kanaga Hema😊 -
-
-
-
-
-
-
-
ராகி சப்பாத்தி/கேழ்வரகு சப்பாத்தி - 2 செய்முறை
#mehuskitchen #என் பாரம்பரிய சமையல்#yummyfoodhut Shalini Prabu -
-
-
-
ஆனியன் லேஸ் ரோல் ஃப்ரை
#Np3 இந்த வெங்காய லேஸ் ரோல் ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு சிற்றுண்டியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
ராகி அல்வா
#milletராகி மிகவும் சத்தான ஆரோக்கியமான சிறுதானியம் ஆகும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம்.kamala nadimuthu
-
-
-
-
-
ராகி முருங்கை கீரை ரொட்டி
# Milletகால்சியம்,புரொட்டீன் சத்துக்கள் அடங்கியுள்ள ராகி ரொட்டி மிகவும் ஈஸியான மற்றும் ஹெல்தியான ரெசிபி. Azhagammai Ramanathan -
ராகி கொழுக்கட்டை (Ragi Kozhukattai recipe in Tamil)
#millet*கேழ்வரகில் இரும்புச் சத்து மிக அதிகமாக உள்ளது. 100 கிராம் கேழ்வரகில் 3.7 மிகி முதல் 6.8 மிகி இரும்புச் சத்து உள்ளது. இதனை உணவாக நாம் சாப்பிட்டால் நமக்கு கிடைக்கக்கூடிய பயன்கள்.1. எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது2.புரதச்சத்து நிறைந்தது.3. மலச்சிக்கலை போக்கக் கூடியது4. சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் நல்லது.5. ரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது.6. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. kavi murali -
-
-
-
-
ராகி சப்பாத்தி(ragi chapati recipe in tamil)
#CF6ராகியில்,*கால்சியம் அதிகமாக உள்ளது*எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.#உடலுக்கு குளிர்ச்சி தரும்.#நீரழிவு நோயாளிகள்,சர்க்கரையை கட்டுக்குள் வைக்க இது முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13810332
கமெண்ட் (4)