அரிசி மாவு கொடுபேலே (Arisi maavu kodupele recipe in tamil)

என் அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டது..
அரிசி மாவு கொடுபேலே (Arisi maavu kodupele recipe in tamil)
என் அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டது..
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மாவை அளந்து கொள்ளவும்..பச்சை மிளகாய் மற்றும் உப்பை விழுதாக அரைத்துக் கொள்ளவும்..
- 2
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடவும் அதில் ஒரு ஸ்பூன் எண்ணை மற்றும் அரைத்த பச்சை மிளகாய் விழுதை சேர்க்கவும்..
- 3
நன்று கொதி வந்தவுடன் அதில் அரிசி மாவை சேர்த்து கலந்து இரு நிமிடம் லோ ஃபலேமில் வைக்கவும்..
- 4
இரு நிமிடம் கழித்து அடுப்பை அடைக்கவும்.. கை தொடும் சூடு வரும் அளவுக்கு காத்திருக்கவும்..
- 5
சூடு ஆறியதும் கைகளால் என்னைத் தொட்டு நன்று சப்பாத்தி மாவு போல பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும்..
- 6
பிறகு சிறு சிறு வளையங்களாக அதை உருட்டி கொள்ளவும்..
- 7
எண்ணையை காயவைத்து 2 அல்லது 3 நிமிடம் மிதமான சூட்டில் பொரிக்கவும்..
- 8
நிறம் மாறும் வரை காத்திருக்க தேவையில்லை.. இரண்டு அல்லது மூன்று நிமிடமே போதுமானது.. தேங்காய் சட்னி அல்லது காரச் சட்னியுடன் பரிமாரவும்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அரிசி மாவு வடை (Arisi maavu vadai Recipe in Tamil)
#nutrient2உளுந்து வடை போல அரிசி மாவு வடை. இதை முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
அரிசி மாவு தேங்காய் கேக் (Arisi maavu thenkaai vake recipe in tamil)
#coconut என் அம்மா எனக்கு செய்து தரும் சத்தான உணவு #chefdeena Thara -
-
-
-
அரிசி மாவு மூவர்ண புட்டு (Arisi maavu moovarna puttu recipe in tamil)
#Steamபுட்டு என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.அதிலும் இந்தப் புட்டு தனி ஸ்பெஷல் என்னவென்றால் இந்தப் புட்டுடன் தேசிய பற்றையும் சேர்த்து ஊட்டலாம் Meena Meena -
-
அரைத்துவிட்ட கொண்டகடலை காரக்குழம்பு -செய்முறை 2
இது என் அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டது. BhuviKannan @ BK Vlogs -
கடலைப்பருப்பு அரிசி மாவு அடை (Kadalai paruppu arisi maavu adai recipe in tamil)
#kids1 என்னுடைய பள்ளி நாள் மாலை சிற்றுண்டி..... #chefdeena Thara -
-
அரிசி மாவு தட்டை (Arisi maavuu thaai recipe in tamil)
#kids1 நான் குழந்தையாக இருந்தபோது எனக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ் #chefdeena Thara -
அரிசி வடகம்(arisi vadagam recipe in tamil)
#birthday1என் அம்மாவின் உடைய ஸ்பெஷலான பக்குவமான அரிசி வடகம் ரெசிபியை பகிர்ந்துள்ளேன். என் அம்மா செய்யும் இந்த வடகம் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும். என் அம்மாவிற்கும் மிகவும் பிடிக்கும். Cooking Passion -
அரிசி மாவு தேங்காய் உப்பு உருண்டை (Arisi maavu thenkaai uppu urundai recipe in tamil)
#coconut ஈசியான ஈவ்னிங் ஸ்நாக்ஸ்... #chefdeena Thara -
-
-
*லெமன் அரிசி சேவை*
அரிசி சேவையில் விதவிதமான ரெசிபிக்கள் செய்து அசத்தலாம். நான் அரிசி சேவையை வைத்து லெமன் சேவை செய்தேன். அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
அரிசி மாவு கார ரொட்டி
#GA4 #week25 அரிசி மாவு கார ரொட்டி மிகவும் சுவையாக இருக்கும். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. Rajarajeswari Kaarthi -
பஜ்ஜி மாவு (Bajji maavu recipe in tamil)
#jan1எல்லோரும் கடையில் தான் மாவு வாங்குவோம் ஆனால் இப்படி செய்தால் உடலுக்கு நல்லது விலையும் குறைவு மனதிருப்தியுடன் சாப்பிடலாம் Chitra Kumar -
-
புதினா எலுமிச்சை ஜூஸ் (Puthina elumichai juice recipe in tamil)
#Arusuvai 1 புதினாவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. புதினா ஜூஸ் என் மகனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. Manju Jaiganesh -
-
-
-
-
கௌனி அரிசி இடியாப்பம் (Kavunii Arisi Idiyaapam recipe in tamil)
#steam1. கௌனி அரிசியில் அதிகமான இரும்புச் சத்து உள்ளது.2. நமது உடலின் எதிர்ப்பு சக்தி திறனை அதிகரிக்கும்.3. இந்த பாரம்பரிய அரிசியை சமைத்து உண்பதால் நமது உடல் மிக வலிமையாக இருக்கும்.Nithya Sharu
-
-
-
அரிசி மாவு சிற்றுண்டி (Rice flour snack recipe in Tamil)
#ap* இது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மிக பிரபலமாக செய்யப்படும் ஒரு சிற்றுண்டி வகை ஆகும். kavi murali
More Recipes
- ப்ரோக்கோலி கிரேவி
- மல்டி மில்லட் மில்க் ஷேக் (Multi millet milkshake Recipe in Tamil)
- வரகு கொத்துமல்லி சாதம் (Kodu millet Coriander rice) (Varagu kothamalli satham recipe in tamil)
- சாமை உருண்டை (Saamai urundai recipe in tamil)
- தினை அரிசி தேங்காய்ப்பால் புலாவ் (Thinai arisi thenkaai paal pulao recipe in tamil)
கமெண்ட் (2)