அரிசி மாவு லட்டு (Arisi maavu laddo recipe in tamil)

Ram
Ram @cook_24434384

அரிசி மாவு லட்டு (Arisi maavu laddo recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 100 கிராம் அரிசி மாவு
  2. 100 கிராம் ஜீனி
  3. சிரிதளவுதுருவிய தேங்காய்
  4. தேவையான அளவுஉப்பு
  5. சிறிதளவுஏலக்காய் தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் அரிசி மாவை எடுத்து கொண்டு அதனுடன் ஜீனி சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும்

  2. 2

    மாவு ஓடைந்த வரும்போது அதோட துருவிய தேங்காய் போட்டு நல்ல வதக்கி வச்சுகனும்.

  3. 3

    அடுப்பை நிறுத்து விட்டு ஏலக்காய் தூள் சேதுக்கணும்.

  4. 4

    அந்த மாவை உருண்டையாக உருட்டி அதோட இனிப்புகள் மற்றும் ஏலக்காய் சேர்த்து சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ram
Ram @cook_24434384
அன்று

Similar Recipes