வரகு அரிசி பிரியானி

வரகு புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். பல நிறம், சுவை , மணம் கொண்ட காய் கறிகள் கலந்த பிரியானி. #millet
வரகு அரிசி பிரியானி
வரகு புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். பல நிறம், சுவை , மணம் கொண்ட காய் கறிகள் கலந்த பிரியானி. #millet
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 3
ஒரு குக்கர் பாத்திரத்தில் 4 கப் கொதிக்கும் நீரில் வரகு அரிசி 20 நிமிடங்கள் ஊற வைக்க. பின் ரைஸ் குக்கரில் மாற்றுக. மூடி குக்கர் ஆன் (on)செய்க. அரிசி வெந்தபின் குக்கர் தானே ஆவ்(off) ஆகிவிடும்.அரிஷி வெந்துக்கொண்டிருக்கும் போது மீதி வேலைகளை கவனிக்க.
- 4
ஒரு வாணலியில் மிதமான தீயில் ஆலிவ் ஆயில் சூடு பண்ணுங்கள் - 2 நிமிடம். கடுகை போடுங்கள்,வெடித்த பின் சீரகம் பெருங்காயப்பொடி, கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், கறிவேப்பிலை. புதினா போடவும் -2 நிமிடம்,. வெங்காயம் சேர்த்து கிளறவும், பிரவுன் ஆகட்டும் -4 நிமிடங்கள். இஞ்சி பூண்டு பேஸ்ட் தக்காளி சேர்க்க. தக்காளி நன்றாக வதங்கட்டும் பச்சை மிளகாய். பச்சை குடை மிளகாய், காலிஃப்ளவர், பச்சை பட்டாணி கேரட் சேர்த்து கிளற—4 நிமிடங்கள். 1 கப் நீர் சேர்க்க. கொதிக்கட்டும்.
- 5
மசாலா பொடியும் சேர்க்க. வேகவைத்த வரகு அரிசி சேர்க்க. நெருப்பை குறைக்க; மூடி 5 நிமிடங்கள் வேகவைக்க. தயிர் சேர்க்க.. உப்பு சேர்க்க. கிளற. மேலும் 2 நிமிடங்கள் அடுப்பின் மேல். நே சேர்க்க. வறுத்த முந்திரி, கொத்தமல்லி போட்டு அலங்கரிக்க
ருசித்து பரிமாறுக வெங்காயம் தயிர் சேர்த்த பச்சடி, வறுவல், வடாம், அப்பளம் கூட சாப்பிட்டால் சுவை கூடும்,
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கம்பு பிரியானி(kambu biryani recipe in tamil)
#BRபுரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். பல நிறம், சுவை , மணம் கொண்ட காய் கறிகள் கலந்த பிரியானி Lakshmi Sridharan Ph D -
வரகு அரிசி உப்புமா (Varagu arisi upma recipe in tamil)
வரகு புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். சுவை , மணம் கொண்ட உப்புமா. அரிசி உப்புமாவிர்க்கு பெருங்காயம், கறிவேப்பிலை மிகவும் அவசியம். அரிசி உப்புமா + கறிவேப்பிலை துவையல்—சொர்கத்தில் நிச்சயக்கப்பட்ட பொருத்தம் (MATCH MADE IN HEAVAN) #millet Lakshmi Sridharan Ph D -
கதம்பம் சோறு (Kathambam soru recipe in tamil)
பலவித நிறங்களும் பலவித வாசனைகளும் கொண்ட பூக்களால் கதம்பம் செய்வது போல பலவித நிறங்களும் பலவித வாசனைகளும் கொண்ட காய்கறிகளால் கதம்பம் செய்வோம். கத்திரிக்காய், வெங்காயம், பச்சை குடை மிளகாய், பச்சை பட்டாணி, கேரட் , வாழைக்காய், சேர்ந்த கதம்பம் செய்தேன், வாசனைக்கு பூண்டு, சீரகம், கொத்தமல்லி, கறிவேப்பிலை. #steam Lakshmi Sridharan Ph D -
-
பச்சை குருமா (Pachai kuruma recipe in tamil)
பங்களூரில் பாப்புலர். ரவா இட்லி கூட பரிமாறுவார்கள் 5 பச்சை நிற பொருட்கள் –பச்சை மிழக்காய், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, ஏலக்காய். சுவை, சத்து, மணம் கொண்டது. பொங்கல் கூட சாப்பிட்டேன். மிகவும் ருசி #karnataka Lakshmi Sridharan Ph D -
தினை அரிசி தக்காளி தோசை
புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் தக்காளி சேர்த்து சுவையான தோசை செய்தேன் .. நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அதுதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். #everyday3 Lakshmi Sridharan Ph D -
-
லேக்ஷுணி (பூண்டு) பன்னீர் மஷ்ரூம் கிரேவி
#ctசுவை சத்து மணம் அழகிய நிறம் கலந்த கிரேவி. பூண்டு இந்த ரேசிபியின் ஸ்டார். Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி புலவ், பச்சடி
சத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ், பச்சடி. #Flavourful Lakshmi Sridharan Ph D -
நவ ரத்ன குருமா
9 ரத்னங்கள்: காய்கறிகள், நட்ஸ்-முந்திரி, பாதாம். உலர்ந்த திராட்சை. சுவை, சத்து நிறைந்த முகலே குருமா. #GA4 #KORMA Lakshmi Sridharan Ph D -
பாசி பயறு, பச்சை பட்டாணி, கேல் கூட்டு
#keerskitchen #COLOURS2ONE POT. ALL GREEN. ஒரு முழு உணவு. புரதம். உலோகசத்துக்கள், விட்டமின்கள் கூடிய சுவையான சத்தான கூடடூ Lakshmi Sridharan Ph D -
தினை அரிசி பீட் ரூட் தோசை
#MTதினை புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய பீட் ரூட் சேர்த்து சுவையான தோசை செய்தேன் ...தோசை மாவு, தினை, அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். Lakshmi Sridharan Ph D -
குருமா கேரளா ஸ்டைல் (Kerala style kuruma recipe in tamil)
குருமா வெள்ளையாக இருக்கும், மஞ்சள் கடுகு, பெருங்காயம் கிடையாது. தாளிப்பது இல்லை. பேஸ்டீல் தேங்காய். சோம்பு, கஸ கஸா சேர்க்கிறார்கள். SATURATED FAT இருந்தாலும் தேங்காய் ஒரு ஆரோக்கியமான உணவு பொருள் #kerala Lakshmi Sridharan Ph D -
குருமா கேரளா ஸ்டைல்
குருமா வெள்ளையாக இருக்கும், மஞ்சள் கடுகு, பெருங்காயம் கிடையாது. தாளிப்பது இல்லை. பேஸ்டீல் தேங்காய். சோம்பு, கஸ கஸா சேர்க்கிறார்கள். SATURATED FAT இருந்தாலும் தேங்காய் ஒரு ஆரோக்கியமான உணவு . #combo2 Lakshmi Sridharan Ph D -
சிகப்பு காராமணி கூட்டு(chori, Rajma)
#PTசுவை சத்து வாசனை நிறைந்த கிரேவி. ஏகப்பட்ட நார் சத்து, உலோக சத்து (கால்ஷியம், இரும்பு, பொட்டேசியம்) விட்டமின்கள் (k, folate).புரத சத்து. கொலோன் புற்று நோய் தடுக்கும், எடை குறைக்கும், இதயத்திர்க்கு நல்லது. ரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும்.#PT Lakshmi Sridharan Ph D -
பீட் ரூட் ரசம்
பீட் ரூட் இரத்தத்தை சுத்தம் செய்யும். சத்து சுவை ரசம் நிறைந்த ரசம் –குடம் குடமாய் குடிப்பேன். (JUST KIDDING)அழகிய நிறம், காரம், மணம் கொண்ட ரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். #sambarrasam Lakshmi Sridharan Ph D -
கத்திரிக்காய் மசாலா பிரியானி
சத்து சுவை மணம் நிறைந்த வித்தியாசமான பிரியானி #salna Lakshmi Sridharan Ph D -
வரகு அரிசி (kodo millet) முருங்கைக்காய் சாம்பார் சாதம்
மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் பெரிய முருங்கை மரம் இருக்கும். அப்பா முருங்கைக்காய் சுவைத்து சாப்பிடுவார். பழைய இனிய நினைவுகள். இங்கே எனக்கு frozen முருங்கைக்காய்தான் கிடைக்கிறது எப்பொழுது சாப்பிட்டாலும் உணவோடு காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவேண்டும் #breakfast #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
எல்லாம் தேங்காய் மயம் புலவ்
தேங்காய் எண்ணை, தேங்காய் தண்ணீர், தேங்காய் துருவல். வாசனை திரவியங்கள் அரிசி கலந்த சுவையான சத்தான புலவ் #coconut Lakshmi Sridharan Ph D -
ஸ்டவ்ட் சுருள் தோசை
ஜோவர் சத்து நிறைந்த சிறு தானியம். தோசை சத்தும், சுவையும் கூடியது. ஜோவர் சத்து நிறைந்த சிறு தானியம். தோசை சத்தும், சுவையும் கூடியது. முட்டைகோஸ் புற்று நோயை தடுக்கும் பொருட்கள் இதில் உள்ளன. வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். தோசை மேல் ஆசை இல்லாதவர்கள் யாரும் இல்லை. எளிதில் செய்யக்கூடியது. #everyday1 Lakshmi Sridharan Ph D -
தினை அரிசி தோசை (Thinai arisi dosai recipe in tamil)
பல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் தினை அரிசி முக்கியதுவம் பெற்றிருக்கிறது. புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய பீட் ரூட் சேர்த்து சுவையான தோசை செய்தேன் ...தோசை மாவு, தினை, அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். #millet #GA4 Lakshmi Sridharan Ph D -
அவியல் கேரளா ஸ்டைல் (Kerala style aviyal recipe in tamil)
பல காய்கறிகள் , பல சுவைகள், பல நிறங்கள், பல சத்துக்கள் , ஒரு முழு உணவு. தேங்காய், தேங்காய் எண்ணை எல்லா பண்டங்களிலும். சேனைக்கிழங்கு, முருங்கை. சின்ன வெங்காயம் ப்ரோஜன் (frozen) தான் கிடைக்கிறது. #kerala Lakshmi Sridharan Ph D -
சூப்பர் சாஃப்ட் நெய் இட்லி
புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த மல்லி பூ போல இட்லி . இட்லி சாம்பார் ஒரு முழு உணவு . மிகவும் ஆரோக்கியமான நான் எப்பொழுதும் மாவுடன் ஈஸ்ட் சேர்ப்பேன். அமெரிக்காவில் அப்பொழுதுதான் இட்லி பொங்கும். ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். #combo1 Lakshmi Sridharan Ph D -
குதிரை வாலி அரிசி இட்லி
#milletபுரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்..இட்லி மாவு குதிரை வாலி அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். Lakshmi Sridharan Ph D -
பட்டர் நட் ஸ்கூவாஷ் பால் கூட்டு (Butternut squash paal kootu recipe in tamil)
பட்டர் நட் ஸ்கூவாஷ் சத்து சுவை அழகிய நிறம் கொண்ட காய். கடலை பருப்பும் , பாலும் கலந்த ருசியான கூட்டு. #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
மாதுளை புலவ் (Mathulai pulao recipe in tamil)
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகை விருந்தில் மாதுளம் பழம், ரோஸ்மேரி இரண்டிர்க்கும் தனி இடம் உண்டு. சிகப்பு, பச்சை நிறங்கள் எல்லா இடங்களிலும், சமையலறையும் சேர்த்து. மாதுளையில் விட்டமின் C, தாமிரம், antioxidants, நார் சத்து அதிகம் மாதுளை காலம் இது. எங்கள் மரத்தில் ஏராளமான பழங்கள். மாதுளை முத்துக்கள் ரூபி போல சிகப்பு, நிறைய ஜூஸ். தோட்டத்தில் ரோஸ்மேரி வளர்க்கின்றேன். மாதுளை ஜூஸ்,. வாசனை திரவியங்கள் பாஸ்மதி, அரிசி கலந்த சுவையான சத்தான புலவ் #grand1 Lakshmi Sridharan Ph D -
அவகேடோ புலவ்
சத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ்.நலம் தரும் சத்துக்கள் :vitamins C, E, K, and B-6, riboflavin, niacin, folate, pantothenic acid, magnesium, and potassium. lutein, beta-carotene, and omega-3 fatty acids. இதயம், கண்கள், எலும்பு வலிமைப்படுத்தும். #everyday2 Lakshmi Sridharan Ph D -
கிழங்குகள் அவியல் kilangugal aviyal recipe in tamil
#kilangu4 நலம் தரூம் கிழங்குகள்: சேனை, சேப்பங்ககிழங்கு, சக்கரை வள்ளி கிழங்கு, உருளை. நார் சத்து, உலோகசத்து ஏராளம். நோய்தடுக்கும் சக்திக்கும். ஆரோக்கியத்திரக்கும் பேர் போனவை. கூட ஸ்பைஸ்கள், தேங்காய் பேஸ்ட் . வேறென்ன வேண்டும் சுவைக்கும், சத்துக்கும். Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் பில்லிங் கேழ்வரகு பரோடா (Muttaikosh filling kelvaragu pakoda recipe in tamil)
பல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் கேழ்வரகுமுக்கியதுவம் பெற்றிருக்கிறது. அம்மா கேழ்வரகு கூழ், களி, தோசை, வெல்ல அடை செய்வார்கள். புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்.முட்டைகோஸ், கொத்தமல்லி, பச்சை மிளகாய் , மசாலா பொடி சேர்ந்த பில்லிங். சத்தான சுவையான பரோடா. . நலம் தரும் இந்த பரோடாவை எல்லோரும் விரும்புவர். #millet Lakshmi Sridharan Ph D -
ப்ரசல் ஸ்பரவுட்ஸ் மசூர் தால் கூட்டு
முதல் முதல் நீலகிரியில் இந்த காய்களை பார்த்தேன். முட்டை கோஸ் தாவர குடும்பத்தை சேர்ந்தது. பல விட்டமின்கள், உலோக சத்துக்கள், நோய் எதிர்க்கும் சக்தி. மசசவர் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.; அழகிய நிறம், சுவை, சத்து கொண்டது Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (6)