10 மின் புட்டிங்

ARM Kitchen @cook_19311448
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பவுலில் பால் கார்ன்ப்ளோர் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும், பிறகு ஒரு வானலியில் 1/2 கப் சர்க்கரை சேர்த்து அது மெல்ட்டாகி லைட் ப்ரவ்ன் வந்ததும் அதில் 2 ஸ்பூன் வெண்ணெய் சேர்க்கவும், பிறகு இரண்டும் மெல்டானதும் அதில் பாலை ஊற்றவும்,
- 2
பாலை ஊற்றியதும் பெரிய கட்டிகளாக விழும் அதை நன்கு உடைத்து விட்டு அடி பிடிக்காமல் கிளறி கொண்டே இருக்கவும் ரொம்ப கெட்டி இல்லாமல் தண்ணீரும் இல்லாத பதம் வந்ததும் வெண்ணிலா எசன்ஸ் ஊற்றி கிளறி இறக்கி ஒரு பவுலில் நெய் தடவி அதில் ஊற்றி 6 மணி நேரம் ப்ரிட்ஜில் வைக்கவும், பிறகு ப்ரிட்ஜில் இருந்து எடுத்து சாக்லேட் அல்லது பிஸ்தா பவுடர் தூவி கட் செய்து சாப்பிவும், சுவையான புட்டிங் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வாழைப்பழம் புட்டிங்
#bananaமிகவும் எளிமையான மற்றும் சுவையான புட்டிங். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுலபமாக செய்து விடலாம். வாயில் வைத்ததும் கரைந்து விடும். Linukavi Home -
கேரமல் ரவா புட்டிங்
#wdகேரமல் ரவா புட்டிங் என்னுடைய மகள் கனிஷ்கா விற்கு மிகவும் பிடித்த ரெசிபி Shailaja Selvaraj -
கேரட் ரவை புட்டிங்
#கேரட்கேரட் பத்தி எல்லாரும் அருமையா சமைக்கிறாங்க இப்ப புதுசா நிறைய பேரு வீட்டுல இருப்பதினால் விதவிதமா எல்லாவகை சமையலும் செய்து அசத்துகின்றன அருமையாக இருக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நான் இத வந்து மூணு விதமான செய்வேன் ஒரே பொருள் தண்ணியா இருந்தா பாயசம் கொஞ்சம் கெட்டியாக இருந்தால் புட்டிங் ரொம்ப கெட்டியாக போயிருச்சுனா கேசரி மூன்று முகம் கேரட் சமையல் Chitra Kumar -
-
-
-
-
பால் புட்டிங்
#cookwith milkஉலகின் முக்கியமான சக்தி வாய்ந்த உணவு பொருட்களில் ஒன்று பால் ஆகும்.நாம் பிறந்த முதல் நாள் முதலே நமக்கு சத்துக்களை வழங்கக்கூடியதாகும்.பாலில் கால்சியம் சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது.மனித உடம்பில் உள்ள எலும்புகளை பலம் படுத்துகிறது. Sharmila Suresh -
👭🏼Chocolate milkshake with home made ice cream 👭🏼
#cookwithfriends #ShyamalaSenthil 👭🏼இந்த மில்க் ஷேக் என் அக்காவாக மட்டுமல்லாமல் எனக்கு ஒரு நல்ல தோழியாகவும் வழிகாட்டியாகும் இருக்கும் திருமதி சியாமளா செந்தில் அவர்களுக்கு பிடித்தமானது. கீழே அவர்கள் எனக்கு பிடித்த பால் சேர்க்காமல் செய்திருக்கும் இந்த ஜூஸ் படத்தையும் நான் பகிர்கிறேன். இந்த Cookpad மூலம் எனக்கு கிடைத்திருக்கும் அனைத்து தோழிகளுக்கும் அட்வான்ஸ் ஃப்ரெண்ட்ஷிப் டே வாழ்த்துக்கள்👭🏼 BhuviKannan @ BK Vlogs -
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
ரவா புட்டிங் கேக்
#GA4 #week4ரவை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான பேக்கரி சுவையில் புட்டிங் கேக் செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
கிவி ரைஸ் புட்டிங்
#nutrient1 _#bookஇது என்னுடைய 💯 வது ரெசிபி குக்பேட் குழுவில் உள்ள அனைவருக்கும் இந்த உணவு செய்முறையை சமர்ப்பிக்கின்றேன் Sudharani // OS KITCHEN -
-
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
-
-
காஃபி புட்டிங்
காப்பி பிரியர்களுக்கு ஒரு வித்தியாசமான ரெசிப்பி.#GA4 #week8#ga4 #coffee Sara's Cooking Diary -
-
ரவா கேக்
#Cookwithmilkரவைல கேக் செய்து உங்க குழந்தைகளுக்கு கொடுங்க ஆசை ஆசையா கேட்டு சாப்பிடுவங்க. அதை எப்படி செய்யலாம் என்று கீழே பார்ப்போம் தயா ரெசிப்பீஸ் -
-
ஸ்னோசுவீட்(Snow sweet recipe in tamil)
#ilovecooking பால்கோவா சுவையில் இ௫க்கும். 3 பொ௫ள் வைத்து எளிய முறையிடு துரிதமாக செய்யலாம் #myfirstrecipe Vijayalakshmi Velayutham -
-
வெண்ணெய் பிஸ்தா பிஸ்கட் (Vennai pista biscuits recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யகூடிய பிஸ்கட் வகை. Priyatharshini -
டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
#bake#NoOvenBaking Kavitha Chandran -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13816984
கமெண்ட்