கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#millet
மிகக்குறைந்த கொழுப்புப் பொருட்கள் கொண்டது கேழ்வரகு. 100 கிராம் கேழ்வரகில் 1.3 சதவீதமே கொழுப்புச் சத்து காணப்படுகிறது.
உடலுக்கு அத்தியாவசிய தாதுப் பொருட்களான கால்சியம், இரும்பு அதீத அளவில் உள்ளன. நியாசின், தயாமின், ரீபோபிளேவின் போன்ற பி- குழும வைட்டமின்களும் கணிசமாக காணப்படுகின்றன.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2 கப்‌கேழ்வரகு மாவு
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 2பச்சை மிளகாய்
  4. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் உப்பு தண்ணீர் சேர்த்து கெட்டியாக கலக்கவும்

  2. 2

    தோசை கல்லில் எண்ணெய் தேய்த்து மாவை ஊற்றி கையால் பரப்பி விடவும்.சுற்றியும் எண்ணெய் ஊற்றி இருபுறமும் நன்றாக வேக விட்டு எடுக்கவும்.

  3. 3

    கேழ்வரகு அடை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes