ராகி மால்ட் (Raagi malt recipe in tamil)

Sara's Cooking Diary
Sara's Cooking Diary @Rayeeza
Madurai

#millet

ராகி மிகவும் ஆரோக்கியமான உணவு.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 - 5 நபர்கள்
  1. 1 1/4 கப்ராகி மாவு
  2. 2 கப்பால்
  3. 1 1/4 கப்சர்கறை
  4. 1 டீஸ்பூன்ஏலக்காய் தூள்
  5. 1 சிட்டிகைஉப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு அடி கனமான பாத்திரத்தில் ராகி மாவை சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    பிறகு கலந்த மாவை அடுப்பில் வைத்து கட்டி இல்லாமல் களந்து கொண்டே இருக்க வேண்டும்.

  3. 3

    மாவு கெட்டியாகி நிறம் மாறிய பிறகு பால் சேர்த்து நன்கு களக்கவும்.

  4. 4

    பிறகு சர்கறையும் உப்பும் சேர்த்து நன்கு களக்கவும்.

  5. 5

    கடைசியாக ஏலக்காய் தூள் சேர்த்தால் ஹெல்த்தியான ராகி மால்ட் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sara's Cooking Diary
அன்று
Madurai

Similar Recipes