முந்திரி வெங்காய பக்கோடா (Munthiri venkaaya pakoda recipe in tamil)

முந்திரி வெங்காய பக்கோடா (Munthiri venkaaya pakoda recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முந்திரியை தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்கவும் பிறகு தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், ஊற வைத்த முந்திரி, கடலை மாவு
- 3
அரிசி மாவு,நெய்,மிளகாய் தூள்
- 4
கரம் மசாலா, உப்பு, நறுக்கிய கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, பெருங்காயத்தூள் சேர்த்து இவை அனைத்தையும் ஒன்றோடு ஒன்று நன்றாகக் கலத்துக்கொள்ளவும்
- 5
பிறகு இதில் சூடான எண்ணெய் சேர்த்து மீண்டும் அனைத்தையும் ஒன்றோடு ஒன்று நன்றாக கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு அடுத்த பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
- 6
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் சிறு சிறுத் துண்டுகளாக பொரித்து எடுக்கவும்
- 7
குறைந்தது 15 நிமிடம் மிதமான தீயில் வைத்து பொரித்தெடுக்கவும் அப்போதுதான் மொறுமொறுவென வரும்.. இதேபோல அனைத்தையும் பொரித்து எடுக்கவும்
- 8
சுவையான முந்திரி வெங்காய பக்கோடா தயார்
- 9
குறிப்பு : சூடான எண்ணெய் சேர்ப்பதனால் மொறுமொறுப்பு தன்மை குறையாமல் இருக்கும்.. நெய் சேர்ப்பதால் கூடுதல் சுவை தரும்.. மிளகாய்த் தூளுக்குப் பதிலாக பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளலாம்.. மிதமான தீயில் மட்டுமே பொரித்தெடுக்க வேண்டும் குறைந்தது 15 நிமிடம் மிதமான தீயில் இருக்க வேண்டும்.. தண்ணீர்போல் பிசைந்தால் மொறு மொறு தன்மை குறைந்துவிடும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
#cookpadturns4#dryfruit #Cashew nut Sudharani // OS KITCHEN -
-
முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
#GA4 #WEEK52 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கொள்ளவும்.பிறகு உப்பு, மிளகுத்தூள், மிளகாய் தூள் சேர்த்து கொள்ளவும், சிறிது நெய் விட்டு, முந்திரி சேர்க்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.ஆயில் காய்ந்ததும் சிறிது சிறிதாக போட்டு எடுக்கவும்.அழகம்மை
-
முந்திரி மிளகு தூள் ஃபிரை/Cashew Pepper Fry (Munthiri milagu thool fry recipe in tamil)
#GA4#Week5#Cashew Shyamala Senthil -
-
-
முந்திரி பகோடா (Munthiri pakoda recipe in tamil)
முந்திரியில் ஏகப்பட்ட நலம் தரும் சத்துக்கள் –விட்டமின் K, E, C, B, புற்று நோய் தடுக்கும். இதயத்தை காக்கும் கொழுப்பு இதில் ஏராளம் எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் , முந்திரி,.அரிசி மாவு, கடலை மாவு (besan). மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், புதினா, கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். #CookpadTurns4 #dryfruits Lakshmi Sridharan Ph D -
முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பக்கோடா. #GA4 week3 Sundari Mani -
-
-
-
-
-
தேங்காய் முந்திரி பாத் (Thenkaai munthiri bath recipe in tamil)
#coconut#GA4#Week5 Sudharani // OS KITCHEN -
வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil)
#ed1 இது எல்லாருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. செய்வதும் மிகவும் சுலபம் தயா ரெசிப்பீஸ் -
-
வாழைத்தண்டு பக்கோடா (Vaazhaithandu pakoda recipe in tamil)
#arusuvai3துவர்ப்பு சுவை கொண்ட வாழைத்தண்டை இப்படி செய்தால் குழந்தைகளும் ருசித்து சாப்பிட்டு விடுவார்கள் Sowmya sundar -
-
-
-
சிறுதானிய பக்கோடா (Siruthaaniya pakoda recipe in tamil)
#GA4 சிறுதானிய பக்கோடா சுவையானது சிறிது கடினமாகத்தான் இருக்கும் கடலை மாவு வீட்டிலேயே அரைத்து செய்தால் அது சிறந்தது கடையில் வாங்கும் மாவில் எப்படியும் கலப்படம் இருக்கத்தான் செய்யும் கடலைப்பருப்பு வாங்கி கழுவி காய வைத்து அரைத்து வைத்துக்கொண்டால் எல்லா சமையலுக்கும் பயன்படுத்தலாம் இதில் கடலை மாவுடன் சில சிறுதானியங்கள் கலந்து செய்துள்ளேன் Chitra Kumar -
கேரட் பக்கோடா (Carrot pakoda recipe in tamil)
#GA4 கேரட்டில் வைட்டமின் ஏ இருப்பதால் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். நான் முதல் முறை செய்துள்ளேன். Sharmila Suresh -
-
-
சுவையான முந்திரி வறுவல் (Munthiri varuval recipe in tamil)
#GA4# WEEK 5#Cashewஎங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர்கள். #GA4#WEEK5 #CASHEW Srimathi -
வெங்காய பக்கோடா (onion pakoda recipe in tamil)
#winter மழை நேரத்தில், குளிர் காலத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்... அத்துடன் ஒரு காபியும் சேர்த்து சாப்பிடும்போது மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)
பீட்ரூட் கார பகோடா மிகவும் சுவையானது. சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை வைத்து நிறைய உணவுகள் செய்கிறோம். இங்கு ஒரு சுவையான பக்கோடா செய்து சுவைக்கப் பகிந்துள்ளேன்.#GA4 #Week3 Renukabala -
More Recipes
- தேங்காய் பர்பி (Thenkaai burfi recipe in tamil)
- திணை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
- மக்ரோனி சங்கு தேங்காய் பாயாசம்(Macaroni Coconut Payasam recipe in tamil)
- சிறுதானிய முருகைகீரை அடை தோசை. (SIruthaaniya murunkai keerai adai recipe in tamil)
- வரகு ஓமப்பொடி (Varagu omapodi recipe in tamil)
கமெண்ட் (9)