சுவையான முந்திரி வறுவல் (Munthiri varuval recipe in tamil)

Srimathi
Srimathi @cook_23742175
Erode

#GA4
# WEEK 5
#Cashew
எங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர்கள். #GA4#WEEK5 #CASHEW

சுவையான முந்திரி வறுவல் (Munthiri varuval recipe in tamil)

#GA4
# WEEK 5
#Cashew
எங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர்கள். #GA4#WEEK5 #CASHEW

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2  பேர்
  1. ஒரு கப்முந்திரி பருப்பு
  2. 4 ஸ்பூன்நெய்
  3. உப்பு தேவையான அளவு
  4. 1 ஸ்பூன்மிளகாய் தூள் அல்லது மிளகு தூள்
  5. கறிவேப்பிலை சிறிது

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் முந்திரியை அரை அரையாக உடைத்து கொள்ளவும். ஒரு வாணலியில் நெய் ஊற்றி உடைத்த முந்திரி பருப்பு போட்டு நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.

  2. 2

    பின்னர் அதனுடன் கறிவேப்பிலை உப்பு மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும். இப்போது சுவையான முந்திரி வறுவல் தயார்

  3. 3

    இதை வீட்டில் செய்து சாப்பிட fresh dish தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srimathi
Srimathi @cook_23742175
அன்று
Erode

Similar Recipes