தேங்காய் பால் சிக்கன் வறுவல் (Thenkaai paal chicken varuval recipe in tamil)

தேங்காய் பால் சிக்கன் வறுவல் (Thenkaai paal chicken varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்... வாணலியில் எண்ணெய் விட்டு அரைத்து வைத்துள்ளதை சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும், பிறகு சிக்கனை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வதக்கவும்
- 2
சிக்கன் நிறம் மாறிய பிறகு தேங்காய் பால் ஊற்றி ஒரு முறை நன்றாக கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் வைக்கவும்
- 3
சிக்கன் வெந்து தேங்காய்ப் பால் வற்றி வரும் பொழுது அதில் வெட்டி வைத்துள்ள தேங்காய் துண்டுகள், மிளகுத்தூள் சேர்த்து அதிக தீயில் கைவிடாமல் கிளறவும்
- 4
தேங்காய் பால் முழுவதும் வற்றி எண்ணெய் வெளியேறி வரும் பொழுது கருவேப்பிலை கொத்தமல்லி தூவி ஒரு முறை கிளறி பரிமாறவும்
- 5
அட்டகாசமான ஆளை அசத்தும் சுவையில் தேங்காய்பால் சிக்கன் வறுவல் தயார் இதை எதனுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
#GA4 #chettinadu #week23 Viji Prem -
-
-
ஹரியாலி சிக்கன் வருவல் (பச்சை சிக்கன்) (Hariyali chicken recipe in tamil)
#ap (green chicken) Viji Prem -
தேங்காய் பால் சாதம் (Coconut Milk Rice) (Thenkaai paal satham recipe in tamil)
#coconutசுவையான தேங்காய் பால் சாதம்.. Kanaga Hema😊 -
-
-
-
-
விருதை தேங்காய் பால் பிரியாணி (Viruthai thenkaai paal biryani recipe in tamil)
விருதுநகர் ஸ்பெஷல் தேங்காய் பால் பிரியாணி-தேங்காய் பாலின் மணம் மற்றும் திகட்டாத சுவையுடன் மிகவும் ருசியாக இருக்கும் அற்புதமான எளிமையான பிரியாணி ஆகும்#biryani#book Meenakshi Maheswaran -
சிக்கன் தேங்காய் வறுவல்(Chicken thenkai varuval recipe in tamil)
# NV - என்னுடன் வீட்டில் சிக்கன் தேங்காய் வறுவலை கன்னியாகுமரி பாணி உண்மையான ரெசிபியாக மாற்றுவது எப்படி என்பதை அறிக.இந்த உணவு சோறு மற்றும் ரசத்துடன் சுவையாக இருக்கும். Anlet Merlin -
-
-
-
-
தேங்காய் கார அடை (Thenkaai kaara adai recipe in tamil)
#coconut மொறு மொறுனு சத்தான உடலுக்கு குளிர்ச்சி தரும் தேங்காய் கார அடை Vaishu Aadhira -
-
-
தேங்காய் பால் புட்டிங் வித் தேங்காய் பூ முந்திரி மிக்ஸ் (Thenkaai paal pudding recipe in tamil)
#coconut#GA4 Fathima's Kitchen -
-
More Recipes
- சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
- கொண்டைக்கடலை நீர்ப்பூசணி அரைத்து விட்ட சாம்பார் (Kondaikadalai poosani sambar recipe in tamil)
- திருவாதிரை களி (Thiruvaathirai kali recipe in tamil)
- புடலங்காய் பொரிச்ச குழம்பு (Pudalankaai poricha kulambu recipe in tamil)
- தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
கமெண்ட் (5)