கொன்டைகடலை கட்லெட் (Kondaikadalai cutlet recipe in tamil)

Saritha Balaji
Saritha Balaji @cook_26707137

இதனை ஃபலேவல் கூறுவார்கள். மிகவும் சுவையான இவனிங் ஸ்னக்# nandys_goodness

கொன்டைகடலை கட்லெட் (Kondaikadalai cutlet recipe in tamil)

இதனை ஃபலேவல் கூறுவார்கள். மிகவும் சுவையான இவனிங் ஸ்னக்# nandys_goodness

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 250கி கொன்டைகடலை
  2. 4பூண்டு பல்
  3. 2பச்சை மிளகாய்
  4. 2 டீஸ்பூன்சீரகம்
  5. 2 டீஸ்பூன் மிளகு தூள்
  6. தே. அளவு உப்பு
  7. 1/4கொத்தமல்லி
  8. 1/4 புதினா

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முன் நாள் இரவு அல்லது 12மனி நேரம் கொன்டைகடலையை ஊறவைத்து கொள்ளவும்.

  2. 2

    ஊறவைத்த கடலை, மற்றும் அனைத்து பொருட்களையும் சேர்த்து கோரகோரபாக அரைத்து கொள்ளவும்.

  3. 3

    அடுத்து அதனை ஓரே வடிவமாக உருட்டி தட்டி சிறிது அளவு எண்ணெய் ஊற்றி சிவக்க எடுக்கவும்.

  4. 4

    சுவையான கட்லெட் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saritha Balaji
Saritha Balaji @cook_26707137
அன்று

Similar Recipes