பீட்ரூட் மஸ்கோத் அல்வா (Beetroot mascoth halwa recipe in tamil)

பீட்ரூட் மஸ்கோத் அல்வா (Beetroot mascoth halwa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோதுமை மாவை எடுத்து தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அதில் நான்கு கப் தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்..
- 2
மூன்று மணி நேரம் கழித்து மாவை பிசைந்தால் பால் தனியாகவும் சக்கை தனியாகவும் வரும்.. அதை நன்றாக வடிகட்டி கொள்ளவும்
- 3
வடிகட்டிய பாலை 3 மணி நேரம் அப்படியே விடவும்... அப்படி செய்யும் போது கெட்டியான பால் கீழே தங்கி விடும்.. மேலே தெளிந்த நீர் நிற்கும்
- 4
மேலே நிற்கும் தெளிந்த நீரை வடித்து விட்டு கீழே உள்ள பாலை மட்டும் எடுத்து கொள்ளவும்
- 5
தேங்காய் மிக்ஸியில் போட்டு அரைத்து பால் எடுத்து நன்றாக வடிகட்டி கோதுமை பாலுடன் சேர்க்கவும்..
- 6
நாட்டு சர்க்கரையையும் கரைத்து வடிகட்டி பாலுடன் சேர்க்கவும்
- 7
பீட்ரூடை நறுக்கி மிக்ஸியில் அரைத்து வடிகட்டி அதையும் பாலுடன் சேர்க்கவும்
- 8
இப்போது எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து விடவும்
- 9
பாலை அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவேண்டும்.. கையை எடுத்தால் அடி பிடித்துவிடும்.. சிறிது நேரத்தில் கெட்டியாக ஆரம்பிக்கும்..
- 10
இதற்கு வெண்ணெய் நெய் எதுவும் தேவையில்லை.. தேங்காய் பால் சுண்டி வரும் போது அதிலிருந்து எண்ணெய் வரும்... அதனால் அல்வா கடாயில் ஒட்டாமல் வரும்...
- 11
ஒரு மணி நேரம் கழித்து சுருண்டு வர ஆரம்பிக்கும்..
- 12
15 நிமிடத்தில் நன்றாக கடாயில் ஒட்டாமல் சுருண்டு வரும்...
- 13
நெய் தடவிய கிண்ணத்தில் அல்வாவை கொட்டி நன்றாக ஆறவிடவும்
- 14
ஓரத்தை லேசாக கத்தியால் எடுத்து விட்டு கிண்ணத்தை குப்புற தட்டினால் அல்வா அழகாக வந்து விடும்
- 15
நமது விருப்பப்படி மேலே அலங்கரிக்கலாம்
- 16
அழகாக அல்வாவை வெட்டியும் பரிமாறலாம்
- 17
இப்போது சுவையான சத்தான பீட்ரூட் மஸ்கோத் அல்வா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)
#GA4 பாலில் சர்க்கரை சேர்க்காமல் பால்கோவா செய்து பீட்ரூட்டை சேர்த்து செய்த அல்வா. Meena Ramesh -
மஸ்கோத் அல்வா
#book #goldenapron3 இந்த அல்வா கடைகளில் மைதா, வெள்ளை சர்க்கரை சேர்த்து செய்வார்கள்.. ஆனால் அது உடல் நலத்திற்கு நல்லது இல்லை... அதனால் இதில் கோதுமை, நாட்டு சர்க்கரை சேர்த்து செய்துள்ளேன்.. Muniswari G -
-
-
பீட்ரூட் அல்வா(beetroot halwa recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு அல்வா மிகவும் விருப்பமான இனிப்பு வகை .அதிலும் இந்த பீட்ரூட் அல்வா என்றால் மிகவும் பிடிக்கும்.vasanthra
-
-
-
ஜவ்வரிசி பீட்ரூட் அல்வா (Sabudana beetroot halwa recipe in tamil)
#Pjஜவ்வரிசி பீட்ரூட் வைத்து ஒரு அல்வா செய்ய பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. சத்தான இந்த அல்வாவை செய்வது எளிது. Renukabala -
பீட்ரூட் தேங்காய்ப்பால் ஜாமூன் (Beetroot thenkaaipaal jamun recipe in tamil)
#coconutபீட்ரூட் மற்றும் தேங்காய் பால் வைத்து செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான ஜாமூன் ரெசிபியை பார்க்கலாம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக இருக்கும்Aachis anjaraipetti
-
-
பாசிப்பருப்பு அல்வா (Paasiparuppu halwa recipe in tamil)
#GA4 #week6மிகவும் சுலபமாக செய்யக்கூடிய வகையில் நான் இந்த பாசிப்பருப்பு அல்வா செய்தேன். கொஞ்சம் வித்தியாசமாக பாசிப்பருப்பு, கடலை மாவு ,கண்டன்ஸ்டு மில்க் வைத்து இந்த ரெசிபி செய்துள்ளேன். Azhagammai Ramanathan -
அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#arusuvai1 பாசிப்பருப்பில் இந்த அல்வா செய்வதால் சுவை நன்றாக இருக்கும். Manju Jaiganesh -
-
-
திணை அல்வா (Thinai halwa recipe in tamil)
#GA4ஊட்டச்சத்து மிக்க உணவு திணை. அதிலிருந்து ஒரு அல்வா. சுவையானது மற்றும் சத்தான உணவு. Linukavi Home -
-
திருநெல்வேலி அல்வா(tirunelveli halwa recipe in tamil)
#club#LBதிருநெல்வேலி அல்வா செய்வது கொஞ்சம் கடினமாக இருந்தாலும் ருசி மிகவும் அருமையானது ஒரிஜினல் ருசி வராது ஆனா கிட்டத்தட்ட அந்த அல்வா சாப்பிட்ட ஃபீல் இருக்கும் அது விறகு அடுப்புல செய்யற ருசி தனி Sudharani // OS KITCHEN -
பீட்ரூட் ஜுஸ் (Beetroot juice recipe in tamil)
#GA4#Week5#Beetroot இது ரத்தத்தை சுத்தபடுத்தும் ஆரோக்கியமான உணவு #GA4#WEEK5#Beetroot A.Padmavathi -
நேந்திரம் பழம் அல்வா
#kj இது கேரளாவில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... செய்வதும் சுலபம் சுவையும் நன்றாக இருக்கும்.. Muniswari G -
பீட்ரூட் கம்பு உருண்டை (Beetroot Kambu Urundai Recipe in Tamil)
#millet#GA4#Week5சிறுதானியங்களில் அதிக பயன்படுத்தக்கூடியது கம்பு ஆகும் இந்த கம்பை வைத்து பாரம்பரிய கம்பு உருண்டை செய்யும்போது பீட்ரூட் ஜூஸ் சேர்த்தால் கொஞ்சம் கலர்ஃபுல்லாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் படியாக இருக்கும் அத்தோடு சத்தும் அதிகம் என்பதால் இந்த ரெசிபியை செய்கின்றேன் Santhi Chowthri -
-
கோதுமை மாவு அல்வா (godhumai maavu halwa)
#GA4/week 6/Halwaகோதுமை அல்வாசெய்வதற்கு கோதுமையை ஊற வைத்து பால் எடுத்து செய்வார்கள் இந்த அல்வாவை கோதுமை மாவை வைத்து சுலபமாக செய்தேன்செய்முறையை பார்ப்போம். Senthamarai Balasubramaniam -
கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)
#GA4 #week6 #Halwaகோதுமை அல்வா கோதுமை மாவு, சர்க்கரை, நெய், ஆகியவற்றைக் கொண்டு செய்யக்கூடியவை. இதனை மிகவும் சுலபமாக உடனடியாக செய்யலாம். பத்து நிமிடத்தில் அசத்தலான அல்வா செய்யலாம், பொதுவாக கோதுமை அல்வா கோதுமை மாவை ஊற வைத்து, அரைத்து பால் எடுத்து, அந்தப் பாலை புளிக்க வைத்து அதன் பின்னால் செய்யப்படும், ஆனால் இது கோதுமை மாவைப் பயன்படுத்தி செய்வதால் நமக்கு வேலை மிகவும் குறைவு அதே சமயத்தில் நேரமும் மிச்சம் திடீர் விருந்தினர்களுக்கு ஏற்றது. தயா ரெசிப்பீஸ் -
-
பீட்ரூட் நட்ஸ் அல்வா (Beetroot nuts halwa Recipe in Tamil)
#nutrient2 பீட்ரூடில் வைட்டமின் பி உள்ளது பாதாமில் வைட்டமின் ஈ உள்ளது முந்திரியில் வைட்டமின் பி உள்ளது Muniswari G -
பிரெட் அல்வா (Bread halwa recipe in tamil)
#arusuvai1அல்வா அனைவருக்கும் பிடித்தமான இனிப்புகளில் ஒன்று.அதிலும் பிரெட் வைத்து செய்யும் அல்வா கொஞ்சம் புதியதாக இருக்கும் குழந்தைகளுக்கு மிக பிடிக்கும். Nithyakalyani Sahayaraj -
திருநெல்வேலி அல்வா
#home #india2020 அல்வா என்றாலே திருநெல்வேலி அல்வா தான்... அதே சுவையில் இனிமேல் நம்ம வீட்டுலையே செய்யலாம் அல்வா செய்வதற்கான நேரம் கொஞ்சம் அதிகம்தான் ஆனால் செஞ்சு முடிச்ச பின்னாடி அந்த நேரத்திற்கு தகுந்த போல அதே சுவை கண்டிப்பாக இருக்கும் நீங்களும் முயற்சித்துப் பாருங்கள் Viji Prem -
பீட்ரூட் ஹல்வா(beetroot halwa recipe in tamil)
#newyeartamilசத்து சுவை நிறைந்த பீட்ரூட் ஹல்வா என் புத்தாண்டு ஸ்பெஷல் Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி கேரட் அல்வா (Javvarisi carrot halwa recipe in tamil)
ஜவ்வரிசியில் வித்தியாசமான முறையில் அல்வா செய்துள்ளேன். Sharmila Suresh -
பீட்ரூட் சப்பாத்தி (Beetroot chappathi recipe in tamil)
1.இவ்வகை உணவு சாப்பிடுவதன் மூலம் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.2. மிகவும் சுவையானது அனிமியா என்னும் நோய் வராது#GA4#week 5 லதா செந்தில்
More Recipes
கமெண்ட் (6)