சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீன்களை நன்கு அலசி கொள்ளவும்... பின்னர் ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு இஞ்சிபூண்டுவிழுது சோளமாவு எலுமிச்சைசாறு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்....
- 2
பின்னர் கலந்து வைத்துள்ள மசாலாவில் மீன்களை சேர்த்து எல்லா பக்கங்களிலும் தடவி கொள்ளவும்... பின்னர் இதனை அரை மணி நேரம் ஊறவைக்கவும்...
- 3
பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் மீன்களை சேர்த்து இரண்டு பக்கமும் நன்கு வேக வைத்து எடுக்கவும்... சுவையான ஆரோக்கியமான மீன் வறுவல் தயார்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கீ சிக்கன் பிரியாணி
#wd ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும் உன் அன்பை மட்டும் தேட வைத்தாய் "அம்மா".....அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்... Aishwarya Veerakesari -
வாழைக்காய் வறுவல்
என் சமையல் அறையில் எளிமையான முறையில் செய்து இருக்கிறேன். சுவையான ஆரோக்கியமான சமையல். #banana Shanthi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13860119
கமெண்ட் (2)