தேங்காய் சட்னி

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#coconut.....

தேங்காய் சட்னி

#coconut.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1கப் தேங்காய் துருவல்
  2. 2ஸ்பூன் பொட்டு கடலை
  3. 4பச்சைமிளகாய் 1வத்தல் மிளகாய்
  4. 1/2 ஸ்பூன் புளி
  5. 2பல்லு பூண்டு
  6. கடுகு, உளுத்தம்பருப்பு
  7. எண்ணெய், கறிவேப்பிலை, பெருங்காயதூள்

சமையல் குறிப்புகள்

5நிமிடம்
  1. 1

    தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, பச்சைமிளகாய், புளி, உப்பு, பூண்டு சேர்த்து மிக்ஸியில் ரொம்ப நைசாக அரைக்காமல் கொர கோரப்பாக அரைத்து எடுத்து வைத்துக்கவும்

  2. 2

    கரண்டியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து ஸ்டவ்வை ஆப் செய்த பிறகு பெருங்காயத்தூள் சேர்த்து சட்னியில் தாளித்து கொட்டவும்.. தோசை இட்லிக்கு தொட்டு கொள்ள சிம்பிள் & டேஸ்ட்டி சட்னி ரெடி... குறிப்பு : பொட்டுக்கடலைக்கு பதிலாக ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பை வறுத்து தேங்காயுடன் அரைத்து சட்னி செய்தலும் சுவையாக இருக்கும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes