அதிரடி புதினா சட்னி

Manjula Sivakumar @Manjupkt
புதினாவில் வைட்டமின் அ கால்சியம், வைட்டமின் D, அயன், வைட்டமின் B6 மெக்னீசியம் உள்ளது.
அதிரடி புதினா சட்னி
புதினாவில் வைட்டமின் அ கால்சியம், வைட்டமின் D, அயன், வைட்டமின் B6 மெக்னீசியம் உள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
புதினா, பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், இஞ்சி, புளி, தேங்காய் துருவல், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இவற்றை வதக்க தேவையில்லை.
- 2
அரைத்து எடுத்த சட்னியில் கடுகு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் கலந்து கொள்ளவும். சுவையான உடனடியாக செய்ய கூடிய சட்னி. இட்லி தோசைக்கு ஏற்றது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கருவேப்பிலை சட்னி
கருவேப்பிலை எண்ணற்ற நற்பலன்களை கொண்டது. அன்றாடம் சிறிது உணவில் சேர்ப்பதால் ஆரோக்கியம் மேம்படும்.கருவேப்பிலை கேன்சர்க்கு எதிராக போராடுகிறது. உடலில் இரும்பு சத்து குறைப்பாட்டை நீக்கும். சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். தூய்மையான சருமம் மற்றும் முடி உதிர்வை குறைக்க உதவும். உடல் எடை குறைக்க பயன்படும். Manjula Sivakumar -
-
கறிவேப்பிலை பொடி #book #nutrient1
புரதம், கால்சியம், இரும்பு, வைட்டமின் சத்துக்கள் உள்ளது. கறிவேப்பிலை நீரிழிவு நோயயை சரி செய்யும். முடி வளர உதவும். Renukabala -
பிரண்டை துவையல்
#book பிரண்டை எலும்புக்கு பலம் தருவது. ரத்தக்கசிவை நிறுத்தும். வாயு பிடிப்பை போக்கும். கொழுப்பு சத்தை குறைக்கும். Manjula Sivakumar -
-
-
-
புதினா சட்னி (Pudina chutney Recipe inTamil)
இதில் புரதம், கால்சியம், சுண்ணாம்பு, வைட்டமின் B6, வைட்டமின் A, மற்றும் வைட்டமின்C போன்ற எல்லா சத்துக்களும் நிரைந்துள்ளது. அஸ்துமா, இரத்த அழுத்தத்தை கட்டுப் படுத்துகிறது.காய்ந்த புதினா இலைகள் உடலில்எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.#book #nutrient2 Renukabala -
கொண்டைக்கலை புதினா டிக்கி
#nutrient1 புரோட்டின் மற்றும் கால்சியம் #bookகொண்டைக்கடலையில் அதிகப்படியான ப்ரோட்டின் மற்றும் கரையும் நார் சத்துக்கள் இரும்புச்சத்து உள்ளது.கேரட் அதிகப்படியான கால்சியம் சத்துக்கள் நிறைந்தது.இந்த டிக்கி குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற சத்தான உணவு.இதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் மற்றும் கால்சியம் குழந்தையின் எலும்பு மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவும். Manjula Sivakumar -
-
-
-
வேர்கடலை சட்னி🥜🥜
#nutrient1நிலக்கடலையில் அதிக புரதச்சத்து உள்ளது. 100 கிராம் நிலக்கடலையில் 26 கிராம்(52%) புரதம் உள்ளது. கால்சியம் 9% உள்ளது. . ஜீரணத்தை அளிக்க கூடிய நார்ச்சத்து உள்ளது. விட்டமின் பி6 15%, இரும்புச்சத்து 25% உள்ளது. கொழுப்பு சத்து இல்லாதது. ஆகவே நிலக்கடலை ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் நார்ச் சத்து ஆகியவற்றின் நல்ல மூலமாகும். ஏராளமான பொட்டாசியம் பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் பி வைட்டமின்கள் உள்ளன அதிக கலோரிகள் இருந்தபோதும் வேர்க்கடலை ஊட்டச்சத்து நிறைந்ததாகும். கார்போஹைட்ரேட் குறைவாகவும் உள்ளது. ஆகவே நிலக்கடையில் செய்த உணவு வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நிலக்கடலை சட்னி இட்லி தோசைக்கும் மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவதற்கும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
புதினா சட்னி
#goldenapron3 #immunity #galatta இட்லி தோசை சூடான சாதம் என அனைத்திற்கும் ஒரு சுவையான காம்பினேஷன். செரிமானக் கோளாறுகள் உள்ளவர்கள், அவர்களது உணவில் புதினாவை சேர்த்துக் கொள்ளலாம், இல்லையேல் பச்சையாகக் கூட சாப்பிடலாம். BhuviKannan @ BK Vlogs -
சுவையான புதினா சப்பாத்தி
#Flavourful - உடல் ஆரோகியத்துக்கேத்த புதினாவுடன் சேர்த்து செய்த மிகவும் ருசியான, மிருதுவான சப்பாத்தி.. Nalini Shankar -
புதினா சட்னி (Pudina chutney Recipe in Tamil)
#nutrition2 புதினாவில் வைட்டமின் ஏ உள்ளது. இது சுவாசப் பிரச்சனைகளை சரி செய்யும்.அல்சருக்கு புதினா தினமும் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். என் மகனுக்கு புதினா சட்னி மிகவும் பிடிக்கும். Manju Jaiganesh -
-
புதினா சட்னி
#lockdown1இப்போது அரசின் அவசர கால நடைமுறை லாக் டவுன் .கொரோனா வைரஸ் பரவியதால் லாக் டவுன் அறிவித்தது மத்திய அரசு ,லாக் டவுன் எனப்படுவது மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வரக் கூடாது .இந்த சமயத்தில் மளிகை கடைகளில் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் கிடைக்காது. காய்கறிகளிலும் குறைந்த அளவே கிடைக்கும் .இன்று சமைக்க நான் புதினா கட்டு வாங்கி வந்தேன். புதினாவில் சாதம் ,சட்னி செய்யலாம் .இன்று நான் புதினா சட்னி செய்தேன் .சுவையாக இருந்தது. Shyamala Senthil -
-
Red bean poha
#nutrient1சிகப்பு பீன்ஸில் புரதம் 48%அதிகம் உள்ளது. புரதம் மட்டும்இல்லாமல் இரும்பு சத்தும் அதிகம் உள்ளது. கால்சியம் 17% உள்ளது. விட்டமின் B16 மற்றும் வைட்டமின் ஏ உள்ளது. பாஸ்பரஸ் பொட்டாசியம் கால்சியம் போன்ற சத்துக்களும் உள்ளது. அவலில் 6% வரை புரதம் உள்ளது. எளிதில் ஜீரணமாகக் கூடியது நார்ச்சத்து அதிகம் உள்ளது. சத்துக்கள் மட்டுமல்லாமல் சுவையான உணவும் கூட. Meena Ramesh -
-
தக்காளி சாதம் /Tomato Rice
#Nutrient2தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின்கள் உள்ளது .அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது.ஆகவே நான் இன்று தக்காளி சாதம் செய்தேன் .😋😋 Shyamala Senthil -
-
-
-
வித்தியாசமான ருசியில் தயிர் சட்னி.
#GA4 #.. ரொம்ப வித்தியாசமான தயிரில் செய்த சட்னி.. தோசை, சோறு, சப்பாத்தி க்கு தொட்டு கொள்ள நல்லா இருக்கும்... Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12480663
கமெண்ட் (4)