சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை குக்கரில் நன்கு வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
- 2
அதனுடன் பன்னீர் மிளகு தூள் சேர்த்து நன்றாக பிசைந்து உருட்டி கொள்ளவும்
- 3
ரக்கை நன்கு பொடித்துக் கொள்ளவும்
- 4
ரஸ்க் இல்லையெனில் சேமியாவை நன்றாக பொடித்து கொள்ளவும்
- 5
மைதா மாவு கார்ன் ஃப்ளார் மாவு சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்துக் கொள்ளவும்
- 6
அதன்மேல் உறுப்பினை உருண்டைகளைப் போட்டு நன்று உருட்டவும்
- 7
உருண்டைகளை எடுத்து தோளின் மேல் நன்றாக உருட்டவும் அனைத்து பக்கங்களிலும் தூள் ஒட்ட வேண்டும்
- 8
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக பொறித்து எடுக்கவும்
- 9
அங்கு பொன்னிறம் ஆனவுடன் எடுக்கவும்.
- 10
அதன்மேல் வேண்டுமானால் சீஸ் துருவல் தூவி சூடாக பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சீஸ் பால்ஸ் (Cheese balls recipe in tamil)
#GA4 Week17 #Cheeseகுழந்தைகளுக்குப் பிடித்த சுவையான இந்த சீஸ் பால்ஸை நீங்களும் முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam -
-
-
-
தினை ஸ்வீட்கார்ன் சீஸ் பால்ஸ்
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஆரோக்கியமான தின்பண்டங்கள். #book #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
-
-
-
-
-
-
பன்னீர் சீஸ் பாப்பர்ஸ் (Paneer cheese papars recipe in tamil)
#deepfry#cookwithmilk#GA4Tasty snack.... Madhura Sathish -
-
சீஸ் இத்தாலியன் பூரி (Cheese italian poori Recipe in Tamil)
#chefdeenaஒரு மாறுபட்ட சுவையுடன் கூடிய ஒரு பூரிShanmuga Priya
-
-
-
-
வெஜ் சீஸ் பாஸ்தா #book
உணவகங்கள் தடைப்பட்டுள்ளது குட்டீஸ்க்கு வீட்டிலேயே பாஸ்தா ரெடி Hema Sengottuvelu -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13861769
கமெண்ட்