பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)

#GA4 பாலில் சர்க்கரை சேர்க்காமல் பால்கோவா செய்து பீட்ரூட்டை சேர்த்து செய்த அல்வா.
பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)
#GA4 பாலில் சர்க்கரை சேர்க்காமல் பால்கோவா செய்து பீட்ரூட்டை சேர்த்து செய்த அல்வா.
சமையல் குறிப்புகள்
- 1
மேற்கூறிய தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும். பீட்ரூட் தோல் சீவி துருவிக் கொள்ளவும். அரை லிட்டர் பாலை காய்ச்சி பால்கோவா ஆக சர்க்கரை சேர்க்காமல் செய்து கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும். 1கப் பால் மற்றும் கால் கப் சர்க்கரை எடுத்து வைத்துக் கொள்ளவும். 8 முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு நான்ஸ்டிக் கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து அதில் பீட்ரூட்டை 2 நிமிடம் வதக்கி கொள்ளவும். பிறகு அதில் ஒரு கப் பால் சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் வரை வேக வைத்துக் கொள்ளவும். இடையே கிளறிவிடவும். பீட்ரூட் நன்கு வெந்தவுடன் கால் கப் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும். சர்க்கரை கரைந்து தண்ணீர் விடும். அந்த தண்ணீர் நன்கு வற்றும் வரை கிளறி விடவும்.நன்கு மசித்து விடவும்.
- 3
பிறகு செய்து வைத்த கோவாவை கால் கப் அளவிற்கு எடுத்து பீட்ரூட் அல்வாவில் சேர்த்து நன்றாக கலந்து விடவும். உங்களுக்கு தேவையான அளவு கோவா சேர்த்துக் கொள்ளலாம். கோவா மற்றும் பீட்ரூட்டை நன்கு கலக்கும் வரை கலந்து விடவும். பிறகு ஏலக்காய் தூள் மற்றும் முந்திரிப்பருப்பு சேர்த்து இறக்கி வைக்கவும்.
- 4
சுவையான பீட்ரூட் அல்வா தயார்.காய் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி அல்வாவா கிளறி கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீட்ரூட் அல்வா(beetroot halwa recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு அல்வா மிகவும் விருப்பமான இனிப்பு வகை .அதிலும் இந்த பீட்ரூட் அல்வா என்றால் மிகவும் பிடிக்கும்.vasanthra
-
-
-
-
-
-
-
-
-
ஜவ்வரிசி பீட்ரூட் அல்வா (Sabudana beetroot halwa recipe in tamil)
#Pjஜவ்வரிசி பீட்ரூட் வைத்து ஒரு அல்வா செய்ய பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. சத்தான இந்த அல்வாவை செய்வது எளிது. Renukabala -
-
பீட்ரூட் பேரிச்சை அல்வா(சர்க்கரை இல்லாமல்) (No Sugar Beetroot Dates Halwa recipe in tamil)
#GA4 #week5 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சத்தான பீட்ரூட் ரெசிபி இது.சர்க்கரை சேர்க்காமல் பேரிச்சைப்பழமும் பீட்ரூட்டும் வைத்து ஹல்வா செய்யலாம். Shalini Prabu -
பீட்ரூட் மஸ்கோத் அல்வா (Beetroot mascoth halwa recipe in tamil)
#coconut #GA4 இதே போல் ஏற்கனவே ஒரு மஸ்கோத் அல்வா செய்துள்ளேன்.. ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.. சுவையும் சத்தும் அதிகம்.. Muniswari G -
-
-
சுரைக்காய் அல்வா (Suraikkaai halwa recipe in tamil)
#pooja நவராத்தி விழாக்களில் பெரும்பாலும் பொதுவாக செய்யக்கூடிய அல்வா வகைகளில் ஒன்று இந்த சுரைக்காய் அல்வா Viji Prem -
-
பீட்ரூட் நட்ஸ் அல்வா (Beetroot nuts halwa Recipe in Tamil)
#nutrient2 பீட்ரூடில் வைட்டமின் பி உள்ளது பாதாமில் வைட்டமின் ஈ உள்ளது முந்திரியில் வைட்டமின் பி உள்ளது Muniswari G -
-
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம். Siva Sankari -
மீதமான சாதத்தில் செய்த அல்வா (Meethamaana sathathil seitha halwa)
#family குழந்தைகள் எதாவது வித்தியாசமான அல்வா கேட்டார்கள்... கடைகள் திறந்திருந்தாலும் கடையில் பொருட்கள் இல்லை... அதனால் இப்படி செய்து கொடுத்தேன்... அவர்களால் இது சாதத்தில் செய்த அல்வா என்று கண்டுபிடிக்க முடியவில்லை... Muniswari G -
-
முந்திரி பால் அல்வா (Cashew milk halwa)(Munthiri paal halwa recipe in tamil)
#dipawaliகுறைவான பொருட்களை கொண்டு , எளிமையாக செய்யும் அல்வா இது. karunamiracle meracil -
கேரட் சேமியா அல்வா (Carrot semiya halwa recipe in tamil)
#Arusuvai1 கேரட் அல்வா சுவை மிகவும் நன்றாக இருக்கும். அதில் சேமியா சேர்த்து செய்து பார்க்கலாம் என்று செய்துள்ளேன். Manju Jaiganesh -
ஹார்டின் பீட்ரூட் கேசரி (Beetroot kesari recipe in tamil)
#heartஎன்னுடைய கணவருக்கு மிகவும் பிடித்த கேசரியில் ஆரோக்கியத்திற்காகவும் கலராகவும் பீட்ரூட் சேர்த்து பீட்ரூட் கேசரி செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
பப்பாளி அல்வா (Pappali halwa recipe in tamil)
சுவையான சத்தான அல்வா#CookpadTurns4#CookWithFruits Sharanya -
அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#arusuvai1 பாசிப்பருப்பில் இந்த அல்வா செய்வதால் சுவை நன்றாக இருக்கும். Manju Jaiganesh -
Coconut pista halwa
வீட்டில் பிஸ்தா நிறைய இருந்தது. மேலும் துருவிய தேங்காய் இருந்தது. இவை இரண்டையும் சேர்த்து கோகனட் பிஸ்தா அல்வா கிளறினேன். சுவை அருமையாக இருந்தது. Meena Ramesh -
பீட்ரூட் கீர் /Beetroot Kheer (Beetroot kheer Recipe in Tamil)
#nutrient3#goldenapron3பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக்குகிறது .பீட்ரூட்டில் இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இத்தகைய சத்து நிறைய பீட்ரூட்டை ஜூஸாகவோ, வேகவைத்து கீர் ஆகவோ செய்து பருகலாம் . Shyamala Senthil -
பீட்ரூட் ஜவ்வரிசி பாயாசம்(beetroot sago payasam recipe in tamil)
என் மகனுக்காக……… #DIWALI2021 Sudha Abhinav
More Recipes
கமெண்ட் (4)