Coco mittai #chefdeena

Thara
Thara @cook_26879129

90's kids மிகவும் பிடித்த வேர்க்கடலை மிட்டாய்

Coco mittai #chefdeena

90's kids மிகவும் பிடித்த வேர்க்கடலை மிட்டாய்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 minit
  1. வறுத்த வேர்க்கடலை 250 கிராம்
  2. சர்க்கரை 200 கிராம்

சமையல் குறிப்புகள்

10 minit
  1. 1

    வறுத்த வேர்க்கடலை மிக்ஸியில் போட்டு கர கர கரப்பாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை போட்டு தண்ணீர் விடாமல்கிளற வேண்டும் அது நன்கு கரைந்து கெட்டிப்படும் வரை கைவிடாமல் மிதமான தீயில் கிளற வேண்டும்

  3. 3

    அப்படி கெட்டிப்படும் நிலையில் அரைத்த வேர்க்கடலையை அதில் சேர்த்து நன்கு கிளற வேண்டும்

  4. 4

    அகலமான பாத்திரத்தில் எண்ணெய் தடவி நன்கு கிளறியகலவையை கொட்டி பரப்பி விட்டு மிதமான சூட்டில் கத்தியால் வெட்டி சிறிது நேரம் கழித்து பறிமார வேண்டும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Thara
Thara @cook_26879129
அன்று

Top Search in

Similar Recipes