நில கடலை உருண்டை (Nilakadalai urundai recipe in tamil)

Srimathi @cook_23742175
# POOJA
எங்கள் வீட்டில் ஆயுத பூஜைக்கு வைக்கும் நைவேத்தியத்தில் ஒன்று வறுத்த நில கடலை உருண்டை
சமையல் குறிப்புகள்
- 1
வறுத்த நில கடலையை தோல் நீக்கி எடுத்து கொள்ளவும். அதை மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ளவும் லைட்டாக எண்ணெய் பசை வருமாறு அரைத்து கொள்ளவும்
- 2
பின்னர் அதனுடன் பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு அரைக்கவும்
- 3
அதை ஒரு அகல தட்டுக்கு மாற்றி உருண்டை பிடிக்கவும். சிறிய உருண்டை10 முதல் 12 வரும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கடலை உருண்டை(kadalai urundai recipe in tamil)
#npd1 சத்தான பனங்கருப்பட்டி கடலை உருண்டை. உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.Priya ArunKannan
-
நிலக்கடலை உருண்டை (Nilakadalai urundai recipe in tamil)
#pooja நிலக்கடலை உருண்டை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது இரும்புச்சத்து மிகுதியாக உள்ளது. Siva Sankari -
வேர்க்கடலை உருண்டை (Verkadalai urundai recipe in tamil)
#arusuvai1வேர்க்கடலை உருண்டை .நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளது . Shyamala Senthil -
எள்ளு வேர்க்கடலை உருண்டை (Ellu verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உருண்டை BhuviKannan @ BK Vlogs -
கடலை உருண்டை (Kadalai urundai recipe in Tamil)
#Nutrient2பாதாம், பிஸ்தா, முந்திரியைவிட சத்து நிறைந்தது. ‘ஏழைகளின் பாதாம்' என்று நிலக்கடலையைகுறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது .இதில் கொழுப்பு, புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன. Shyamala Senthil -
வெள்ளை கொண்ட கடலை சுண்டல்.
#pooja.. சுவையான இந்த வெள்ளை கொண்ட கடலை சுண்டல் பூஜைக்கு நிவேதனம் செய்வாங்க.. Nalini Shankar -
பொட்டு கடலை உருண்டை (Potu kadalai urundai recipe in Tamil
*பொட்டு கடலை பருப்பில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன. இதை அதிகளவு உண்பவர்களுக்கு உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகிறது. kavi murali -
வேர் கடலை உருண்டை (Verkadalai urundai recipe in tamil)
யிசி லட்டு இன் 15 நிமிடம் . நவராத்ரி ரெசிபிMy Daily Delight
-
சத்துக்கள் நிறைந்த சுவையான பொட்டுகடலை வேர்கடலை உருண்டை (Verkadalai urundai recipe in tamil)
#cool வறுத்த வேர்கடலை பொட்டுகடலைமிக்சியில் அரைத்துபவுடர் செய்து அதோடு வறுத்த தேங்காய் துருவல் நெய்யில் வறுத்த திராட்சை நாட்டுசர்க்கரை சேர்த்து நெய் ஊற்றி பிசைந்து உருண்டை பிடித்து குழந்தைகளுக்கு கொடுக்கும் போது உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு உடல் ஆரோக்கியம் ஏற்படும் Kalavathi Jayabal -
பொரி உருண்டை (Pori urundai recipe in tamil)
#india2020பொரி உருண்டை - பொரி உருண்டை என்று சொன்னாலே சின்ன வயசுல நாம சாப்பிட்டது ஞாபகத்துக்கு வரும். Priyamuthumanikam -
வேர்க்கடலை உருண்டை (Groundnut balls) (Verkadalai urundai recipe in tamil)
வேர்க்கடலை மிகவும் சத்துக்கள் நிறைத்தது. அதை வைத்து செய்த இந்த இனிப்பு உருண்டை செய்வது மிகவும் சுலபம். மிகவும் சுவையானது.#Pooja Renukabala -
கேழ் வரகு எள்ளு உருண்டை (kelvaraku ellu urundai recipe in tamil)
#nutrient3 #arusuvai1 Stella Gnana Bell -
உருண்டை கடலை மிட்டாய் / kadalai chikki (Urundai kadalai mittai recipe in tamil)
#GA4 மிகவும் சத்தான மற்றும் சுவையான கடலை மிட்டாய். Week 18 Hema Rajarathinam -
அவல் வேர்க்கடலை சத்து உருண்டை(poha peanut laddu recipe in tamil)
அவலுடன் வேர்க்கடலை சேர்த்து சத்தான உருண்டை ...#newyeartamil Rithu Home -
கடலை மிட்டாய் (Kadalai mittai recipe in tamil)
வேர்க்கடலையில் அதிக புரதச்சத்து உள்ளது வெல்லதில் அயன் சத்து நிறைந்துள்ளது கடலையும் வெல்லத்தையும் சேர்த்து செய்யும் மிட்டாய் உடலுக்கு நலத்தைக் கொடுக்கும். சுலபமாக வீட்டிலேயே செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.#GA4/week 18/chikki Senthamarai Balasubramaniam -
ராஜமா உருண்டை குழம்பு
#PT - Rajma Gravyஅருமையான சுவையில் சத்துக்கள் நிறைந்த ராஜமாவை வைத்து எங்கள் வீட்டில் நான் செய்யும் வித்தியாசமான உருண்டை குழம்பு....😋 Nalini Shankar -
இடிச்ச கடல உருண்டை (Idicha kadala urundai recipe in tamil)
# arusuvai1 கடையில் வாங்கி சாப்பிடுவதற்கு வீட்டிலேயே செய்த இந்த கடலை உருண்டை மிகவும் சத்தானது ஆரோக்கியமானது எளிதில் செய்து விடலாம். மிகவும் குறுகிய நேரம் மட்டுமே எடுக்கும் ஆனால் சுவையோ அலாதியானது. sobi dhana -
நிலக்கடலை சத்து உருண்டை (Nilakadalai sathu urundai recipe in tamil)
#mom #home #india2020 #photo கருவுற்ற பெண்கள் ஃபோலிக் அமிலங்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் . நிலக்கடலையில் இந்த போலிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ளது. Prabha muthu -
-
* பொட்டுக் கடலை உருண்டை(மாலாடு)(pottu kadalai urundai recipe in tamil)
#CF2 @RenugaBala சகோதரி,ரேணுகா பாலா அவர்களின் ரெசிபி இது.இதனை தீபாவளிக்கு செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது.நன்றி.நான் செய்த அளவிற்கு 40 லட்டு வந்தது. Jegadhambal N -
உருண்டை மோர்க்குழம்பு (Urundai morkulambu recipe in tamil)
கோடை காலங்களில் குளிர்ச்சி தேவைப்படும் நேரங்களில் ,மோர் /தயிர் சேர்த்து சமைப்போம் . எங்கள் வீட்டில் அடிக்கடி மோர்க்குழம்பு செய்வோம். இதில் உருண்டை மோர்க்குழம்பு மிகவும் எளிது. #GA4#week7#buttermilk Santhi Murukan -
கருப்பு கடலை தேங்காய்பால் மசாலா குழம்பு(kondai kadalai thengaipaal recipe in tamil)
#made4 - பாரம்பர்ய குழம்பு..எங்கள் வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிடும் பாரம்பர்ய சுவையில் நான் செய்யும் கருப்பு கொண்டை கடலை தேங்காய் பால் மசாலா கிரேவி... Nalini Shankar -
நெய் உருண்டை/ பயத்தம் லாடு (Nei urundai recipe in tamil)
#Deepavali #kids2இது பாரம்பரியமாக செய்யும் இனிப்பு வகையாகும். பாசிப்பயிறு செய்வதால் புரத சத்து அதிகம். மேலும் முந்திரி நெய் சேர்ப்பதால் சுவை அதிகம். ஹெல்தியான ஸ்பீட் வகையாகும். Meena Ramesh -
பொரி உருண்டை(Pori Urundai recipe in Tamil)
#kids1* என் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவது பொரி உருண்டை.* அவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதை நான் செய்து கொடுப்பேன். kavi murali -
எள் வேர்க்கடலை உருண்டை (Ell verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 இனிப்பு Soundari Rathinavel -
நிலக்கடலை சுண்டல் (Nilakadalai sundal recipe in tamil)
#pooja பூஜைக்கு ஏற்ற நெய்வேத்தியம். நவராத்திரி பூஜை அன்று நெய்வேத்தியம் செய்வோம். மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
-
-
எள்ளு உருண்டை (Ellu urundai recipe in tamil)
#arusuvai1குழந்தைகளுக்கு பர்கர், பீசா, சாக்லேட், பிஸ்கட் எல்லாம் கொடுத்து பழகுவதை தவிர்த்து நம் பாரம்பரிய சத்து தீனிகளை கொடுத்து பழக்க வேண்டும். எள்ளு உருண்டை சுவையான தீனி என்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியம் நிறைந்ததாகும். இதில் புரதம் மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளது. இவ்வாறான வீட்டு பலகாரங்களை குழந்தைகளுக்குக் கொடுத்து அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம். Meena Ramesh -
இனிப்பு நிலக்கடலை (Inippu nilakadalai recipe in tamil)
#GA4 Week12குறிப்பு: வெல்லப் பாகுவின் சரியான பதத்தை கண்டறிய பாகுவில் சில துளிகள் எடுத்து 1/4 கப் தண்ணீரில் விடவும். அதில் வெல்லப் பாகு பரவவில்லை என்றால் வெல்லப் பாகு சரியான பதத்தில் இருக்கிறது என்பதை உறுதிபடுத்தி விடலாம். Thulasi
More Recipes
- அடை தோசை (Adai dosai recipe in tamil)
- ஸ்டப்டு பன்னீர் தம் ஆலு (Stuffed paneer thum aloo recipe in tamil)
- கோதுமை மாவு தேங்காய் போலி (Kothumai maavu thenkaai poli recipe in tamil)
- கள்ளப் பருப்பு சுண்டல் (Kadala paruppu sundal recipe in tamil)
- தேங்காய் மிளகாய் பொடி (Thenkaai milakaai podi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13883145
கமெண்ட் (3)